வடிவான அழகு வாலிபத்தை இழுக்குது… காட்டன் சேலையில் மிச்சம் வைக்காமல் காட்டும் மிர்னா மேனன்!

மாடல் அழகியாக இருந்து அதன் பிறகு சினிமா நடிகையாக அறிமுகமானவர் தான் மிர்னா மேனன். மாடலாக இருக்கும்போது பல்வேறு விளம்பர திரைப்படங்களில் நடித்துள்ளார்.

நடிகை மிர்னா மேனன்:

அது மட்டுமல்லாமல் தனது சமூக வலைதள பக்கங்களில் எப்போதும் கிளாமரான கவர்ச்சியான புகைப்படங்களை தொடர்ச்சியாக வெளியிட்டு வந்ததன் மூலமாக திரைப்பட வாய்ப்பு கிடைக்க தொடங்கியது .

மலையாளம் தெலுங்கு மற்றும் தமிழ் மொழி திரைப்படங்களில் நடித்து வரும் மிர்னா மேனன் தமிழில் ரஜினி நடிப்பில் வெளிவந்த ஜெயிலர் திரைப்படத்தில் ரஜினியின் மருமகளாக நடித்து ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களின் மனதையும் கவர்ந்தார்.

இவரது இளமையான அழகு ரசிகர்கள் எல்லோரையும் வசீகரித்து இழுத்தது. இதனாலே இவர் மிகப்பெரிய அளவில் குறுகிய காலத்திலே பேமஸ் ஆகிவிட்டார்.

மிர்னா மேனனின் அறிமுகம்:

முன்னதாக 2016 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ் திரைப்படமான பட்டதாரி திரைப்படத்தில் அறிமுகமாகி இருந்தார்.

ஆனால் அந்த திரைப்படம் பெரிதாக அவருக்கு அடையாளத்தை கொடுக்கவில்லை அதன் பிறகு மலையாளத்தில் பிக் பிரதர் படத்தில் நடித்து மலையாள சினிமாவில் அறிமுகமாகி இருந்தார்.

திரைப்படத்துறைக்கு நடிகை ஆவதற்கு முன்னதாக சாப்ட்வேர் இன்ஜினியராக பணியாற்றி வந்தார்.

அதன் பிறகு மாடலிங் துறையில் தனக்கு அதிக ஆர்வம் இருந்ததால் அதில் அதிக கவனத்தை செலுத்தி நடிப்பு வாய்ப்பு பெற்றுக் கொண்டார்.

மோகன்லால் நடிப்பில் வெளிவந்த பிக்பிரதர் திரைப்படத்தில் நடித்து மலையாள சினிமா உலகில் அறிமுகம் ஆனார்.

தொடர்ந்து ஒரு சில திரைப்படங்களில் நடித்து அங்கு பிரபலமான நடிகையாக இளம் நடிகையாக பார்க்கப்பட்டு வருகிறார்.

ரஜினியின் டெய்லர் திரைப்படத்தில் அவரது மருமகளாக நடித்து மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதன் மூலமாக அவரது தோற்றத்திற்காகவும் ரசிகர்களின் பாராட்டுக்கள் அதிகமாக குவிந்தது.

தொடர்ந்து தமிழ் மலையாளம் தெலுங்கு உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் தனது கவனத்தை செலுத்தி பட வாய்ப்புகளை பெற்று வருகிறார்.

வடிவான அழகு வாலிபத்தை இழுக்குது…

இதனிடையே சமூக வலைத்தளங்களில் எப்போதும் போலவே ஆக்டிவாக தனது அழகழகான கிளாமர் புகைப்படங்களை வெளியிட்டு அதன் மூலம் வாய்ப்புகளை தேடி வருகிறார் .

அந்த வகையில் தற்போது அவர் கிளாமர் கொஞ்சம் லிமிட்டாக காட்டினாலும் அது அவ்வளவு அழகாக இருக்கும் வகையில் காட்டன் சேலையில் எடுத்துக் கொண்ட லேட்டஸ்ட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

இந்த புகைப்படங்கள் தமிழ் சினிமா ரசிகர்களின் மனதை கொள்ளை அடித்துச் சென்றிருக்கிறது.

இந்த லேட்டஸ்ட் புகைப்படங்களுக்கு நெட்டிசன்ஸ் தாறுமாறான லைக்ஸ் குவித்து வருகின்றனர்.

வடிவான அழகு வாலிபத்தை இழுக்குது என கமெண்ட்ஸ் செய்து அவரின் அழகை வர்ணித்து தள்ளி இருக்கிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version