டார் டாராக கிழிந்த பாவாடை.. ஆளில்லா தீவில் கிளாமர் குயினாக நிற்கும் மிர்ணாளினி ரவி..!

டிக் டாக் ஆப் மற்றும் டப்ஸ்மாஷ் மூலம் மிகப்பெரிய அளவில் பேமஸ் ஆனவர்தான் மிர்ணாளினி ரவி. நல்ல அழகான தோற்றம் , வசீகரமான லுக் மற்றும் ஒல்லி பெல்லி அழகு தோற்றத்தை வைத்துக்கொண்டு சினிமா சினிமா நடிகைகளுக்கு ஈடாக ரசிகர்களின் மனம் கவர்ந்தார் நடிகை மிருணாளினி.

tiktok செயலில் பிரபலமான மிருணாளினியின் வீடியோக்களுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருந்ததால் இவருக்கு திரைப்பட வாய்ப்புகள் தேடி வந்தது.

டப்ஸ்மாஷ் மிர்ணாளினி ரவி:

பாண்டிச்சேரியை சொந்த ஊராக கொண்ட இவர் முதன் முதலில் தெலுங்கு திரைப்படங்களில் வாய்ப்பு கிடைக்க அங்கு நடித்து பிரபலமான நடிகையாக பார்க்கப்பட்டார்.

அவர் வெளியிடும் டப்ஸ்மாஷ் வீடியோக்களின் எக்ஸ்பிரஷன் வேற லெவல் இருந்தால் ரசிகர்கள் அவருக்கு லைக்ஸ் மற்றும் கமெண்ட் செய்து மிகப்பெரிய அளவில் வீடியோக்களை வெளியிட்டு வைரல் ஆக்கி தள்ளினர்.

இதை எடுத்து தமிழ் சினிமாவில் தியாகராஜன் குமாரராஜா அவரின் வீடியோ ஒன்றைப் பார்த்து மெர்சலாகி போக “சூப்பர் டீலக்ஸ்” படத்தின் ஆடிஷனுக்கு அழைத்திருக்கிறார்.

அப்போது திரை வாழ்க்கை ஆரம்பித்த மிருணாளினி தொடர்ந்து சுசீந்திரனின் “சாம்பியன்” திரைப்படத்தின் முன்னணி நடிகையாக நடித்திருந்தார் .

திரைப்பட வாய்ப்பு:

அதையடுத்து பிரபலமான இளம் நடிகையாக பார்க்கப்பட்டு வந்தார். மீண்டும் தமிழில் பொன்ராம் இயக்கத்தில் எம்ஜிஆர் மகன் படத்தில் நடித்திருந்தார்.

விக்ரமுக்கு ஜோடியாக கோப்ரா, போகரு உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார். குறுகிய காலத்திலேயே ஃபேமஸான மிருணாளினி ரவி கடைசியாக விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக “ரோமியோ” திரைப்படத்தில் நடித்திருந்தார்.

இந்த திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றதோடு ரசிகர்களின் சிறப்பான விமர்சனங்களையும் பெற்றிருந்தது.

மேலும், நடிகர் விஷாலுடன் எனிமி திரைப்படத்தில் நடித்த போது இப்படத்தில் இடம் பெற்ற மால டம் டம் பாடலில் அவர் போட்ட ஆட்டம் இன்றுவரை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை கொண்டாட வைக்கும் பாடலாக இருந்து வருகிறது .

ஆளில்லா தீவில் அளவை மீறும் கவர்ச்சி:

சிறப்பான நடிகை சிறந்த நடனம் என அனைத்திலும் திறமை வாய்ந்த நடிகையாக பார்க்கப்பட்ட மிருணாளினி தொடர்ச்சியாக திரைப்படங்களில் நடிக்க கவனத்தை செலுத்தி வருகிறார் .

இந்த நிலையில் தற்போது சொல்ல வரும் தகவல் என்னவென்றால் அவரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி அனைவருக்கும் கவனத்தையும் ஈர்த்து வருகிறது.

அதிலும் படு கவர்ச்சியான உடை என்ற பெயரில் டார் டாராக கிழிந்த பாவாடையை அணிந்து கொண்டு ஆளில்லாத தீவில் கிளாமர் குயினாக நின்று போஸ் கொடுத்திருக்கும் இந்த போட்டோ இணையத்தில் தீயாய் பரவி வருவது குறிப்பிடத்தக்கது.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam