கட்டாயப்படுத்தி ஹிஜாப் போடா சொல்ட்றாங்களா..? நீச்சல் உடையில் மும்தாஜ் சொல்லும் உண்மை..

90 காலகட்டங்களில் கவர்ச்சி கன்னியாக இருந்து ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்த நடிகை மும்தாஜ் 1999-இல் இயக்குனர் டி ராஜேந்திரன் இயக்கிய மோனிஷா என் மோனோலிசா என்ற படத்தில் அறிமுகமானார்.

டி ராஜேந்திரன் அறிமுகப்படுத்தக்கூடிய நடிகைகள் என்றுமே சோடை போனதில்லை என்று சொல்லக்கூடிய வகையில் இவருக்கு பல பட வாய்ப்புகள் அடுத்தடுத்து தமிழ் நடிகர்களோடு நடிக்கக்கூடிய வகையில் அமைந்தது.

நடிகை மும்தாஜ்..

அந்த வகையில் இவர் தனது இரண்டாவது படத்தை விஜய் நடிப்பில் உருவான எஸ் ஜே சூர்யா இயக்கிய குஷி படத்தில் நடித்து தனது அபார நடிப்புத் திறனையும், நடன திறமையையும் வெளிப்படுத்துகின்றார்.

இதையும் படிங்க: டேய் பரமா.. நீ டைரக்ட் பண்ண படங்களாடா இது..? பலரும் அறியாத தகவல்கள்..

குறிப்பாக இந்த படத்தில் கட்டிப்புடி.. கட்டிபுடிடா.. என்ற பாடலின் மூலம் தமிழக பட்டிதொட்டி எங்கும் ரசிகர்கள் விரும்பும் நாயகியாக மாறிய இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் வந்து சேர்ந்தது.

அந்த வகையில் இவர் மலபார் போலீஸ், உனக்காக எல்லாம் உனக்காக, பட்ஜெட் பத்மநாபன், லூட்டி, சொன்னாள் தான் காதலா, சாக்லேட், மிட்டா மிராசு, ஏழுமலை, லண்டன், வீராசாமி போன்ற படங்களில் நடித்திருக்கிறார்.

தமிழ் மொழி மட்டுமல்லாமல் தெலுங்கிலும் களைகட்டி வந்த இவர் முன்னணி நடிகர்களோடு இணைந்து நடிக்க கூடிய வாய்ப்பினை பெறாத துரதிஷ்டம் தான். இதனை அடுத்து ஒரு காலகட்டத்தில் நடிப்புக்கு பை, பை சொல்லிவிட்ட இவர் அண்மை பேட்டி ஒன்றில் சில விஷயங்களை மனம் திறந்து பேசி இருக்கிறார்.

என்னது.. கட்டாயப்படுத்தி ஹிஜாப் போடறாங்களா?..

இஸ்லாமிய சமுதாயத்தைச் சேர்ந்த மும்தாஸ் தனக்கு குர் ஆன் பற்றி நன்றாகவே தெரியும். அல்லா தனக்கு எந்த விஷயங்களை செய்ய வேண்டும் எனவும் செய்யக்கூடாத விஷயங்கள் என்னென்ன என்று சிறப்பான முறையில் கட்டளை இட்டு இருப்பதாக தெரிவித்தார்.

ஆரம்பத்தில் சினிமாவில் நடிக்கும் போது குர்ஆனில் சொல்லப்பட்ட விஷயங்களை அர்த்தம் புரியாமல் தான் இருந்தது. ஒரு காலகட்டத்தில் எனக்கு அது புரிய ஆரம்பித்தவுடன் தான் எனக்குள் மாற்றம் மெல்ல, மெல்ல ஏற்பட்டு சினிமாவில் சில விஷயங்களை செய்வதை தவிர்த்தேன்.

அத்தோடு சினிமாவில் இருந்து நான் விளக்குவதற்கு காரணம் அல்லாஹ் தான். ஒரு நாள் வீட்டில் அமர்ந்திருந்த போது என்னை அறியாமல் என் உடையை சரி செய்தேன். வெளியில் செல்லும் போது கண்ணியமான உடைகளை அணிய வேண்டும் என உறுதி கொண்டேன்.

சினிமாவில் ஸ்விம்மிங் சூட் அணிந்து நடித்த ஒருத்தி இப்படிப்பட்ட ஆடையை அணிவதா? என்ற ஆச்சரியம் வித்தியாசமாக தான் உங்களுக்குள் தோன்றும்.

ஆனால் சினிமாவில் அப்படி நடித்த நான் எனக்குள் ஏற்பட்ட மாற்றங்களை அடுத்து சினிமாவில் நடிப்பதை நிறுத்தி விட்டேன். அது போல கட்டாயத்தில் தான் ஹிஜாப் அணியவில்லை என்று சொல்லி இருக்கிறார்.

நீச்சல் உடையில் மும்தாஜ் சொல்லும் உண்மை..

நீச்சல் உடையில் மட்டுமல்லாமல் கூடுதல் கலக்கல் கவர்ச்சியில் ரசிகர்களை வாட்டி வந்த மும்தாஜா இப்படி குர்ஆன் பற்றியும் பெண்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும், உடைகளை இப்படி அணிவதற்கு காரணம் என்ன என்பது பற்றி பேசினாரா? என்ற விஷயம் தற்போது பரபரப்பாக பேசப்படுகிறது.

இதையும் படிங்க: “கௌதமி மகளுக்கு கமல் கொடுத்த டார்ச்சர்..” அதுக்கு காண்டம் யூஸ் பண்ணுங்கன்னு சொன்னவரு.. விளாசும் பிரபலம்..!

அத்தோடு இன்று வரை திருமணம் செய்து கொள்ளாமல் இருப்பதற்கு காரணம் அவருக்கு 20 வயது முதற் கொண்டே இருக்கும் ஆட்டோ இம்யூன் என்ற நோய் தான் அதற்காக 7 ஆண்டுகள் சிகிச்சை மேற்கொண்டதாகவும் தெரிவித்திருக்கக்கூடிய இவர் தற்போது அல்லாஹ் கூறிய வழியில் செல்வதால் தான் தாறுமாறான கவர்ச்சியை காட்டாமல் அடக்க ஒடுக்கமாக மாறி திரை உலகை விட்டு விலகி விட்டார்.

இப்போது அல்லாஹ்வின் முழு பக்தையாக மாறியிருக்கும் மும்தாஜ் சொன்ன விஷயங்களில் உண்மை இருப்பதாக ரசிகர்கள் அவர்களுக்குள் பேசி வருகிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version