வெகுசில நடிகைகள் மட்டுமே இவர் அறிமுகமானபோது எப்படி இருந்தார்களோ அதே போல தற்போதும் இருப்பார்கள் அப்படி வெகு சில நடிகைகள் பட்டியலில் நடிகை நதியா தான் முதலிடத்தில் இருக்கிறார்.
80 மற்றும் 90களில் ரசிகர்களின் கனவு கன்னியாக வளம் வந்து கொண்டிருந்த நடிகை நதியா பல்வேறு முன்னணி ஹீரோக்களுடன் ஜோடியாக நடித்திருக்கிறார்.
இவர் குறித்து சமீபத்தில் ஒரு சர்ச்சை கிளம்பியது நடிகரும் சர்ச்சைக்குரிய பத்திரிகையாளருமான பயில்வான் ரங்கநாதன் இந்த தகவலை வெளியிட்டு இருந்தார். நடிகை நதியா விஜயகாந்த் உடன் நடிக்க மாட்டேன் என்று அசிங்கப்படுத்தினார்.
அதற்கு அவர் கூறிய காரணம் என்னவென்றால் கருப்பான நடிகர்களுடன் நான் நடிக்க மாட்டேன் ரொமான்ஸ் காட்சிகளில் நான் நடிக்க மாட்டேன் என்று கூறி நடிகர் விஜயகாந்த் உடன் நடிக்க மறுத்துவிட்டார்.
மேலும், நடிகர் ரஜினிகாந்த் உடன் நடித்ததற்கு ஒரே காரணம் அவர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் அவருடன் நடிக்க மறுத்தால் உங்களுக்கு பின்னால் பல பின் விளைவுகள் ஏற்படும் என்று அவருடைய நட்பு வட்டங்கள் கூறியதன் காரணமாகவே ரஜினிகாந்துடன் நடித்த சம்மதம் தெரிவித்தார் நடிகை நதியா என்றும் கூறினார்.
மேலும் நடிகர் ரஜினிகாந்த் எப்போதும் நடிகைகளுடன் மட்டும் படாமல் தான் நடிப்பார் ரொமான்ஸ் காட்சிகள் எதுவும் அவளவாக இருக்காது எனவே நடிகை நதியா ரஜினிகாந்த் நடித்த ஒப்புக்கொண்டார் என்று கூறியிருந்தார் பயில்வான் ரங்கநாதன்.
தன்னுடைய இணைய பக்கங்களில் புகைப்படங்களை வெளியிட்டு ஆக்டிவாக இயங்கி வரும் நடிகை நதியா தற்போது தல தல டீ சர்ட் மற்றும் கிழிந்த ஜீன்ஸ் பேண்ட் அணிந்து கொண்டு வெளியிட்டு இருக்கக்கூடிய இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுப்பதாக அமைந்திருக்கின்றது.
இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அவருடைய அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.
Summary in English : Actress Nadhia recently made waves with the release of her latest photos. The attention-grabbing photos have fans all over the world talking about her beauty, style, and grace. It appears that Nadia is well on her way to becoming a global star, as her stunning photos resonated with fans everywhere.