Site icon Tamizhakam

“80 வயசுலயும் ரொமான்ஸ் சக்சஸ் ஆகணும்னா இதை பண்ணனும்..” கூச்சமின்றி ஓப்பனாக பேசிய நடிகை நதியா..!

விகடன் நிறுவனம் குறித்து உங்கள் மத்தியில் அதிக அளவு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. பத்திரிக்கை துறையில் பிரபலமான நிறுவனமாக திகழும் எந்த விகடன் நிறுவனம் ஆனது சாதனை பெண்களின் சங்கமம் என்ற பெயரில் நிகழ்வு ஒன்றினை நடத்தி இருந்தது.

அவள் விகடன் சார்பில் நடத்தப்பட்ட இந்த நிகழ்விற்கு பல்வேறு துறையைச் சார்ந்த பெண்கள் வந்து இருந்ததோடு சினிமாவில் நடித்த நடிகைகள் அதுவும் எண்பதுகளில் நடித்த நடிகைகள் முதற்கொண்டு தற்போது இருக்கும் நடிகைகள் வரை சிறப்பு விருந்தினர்களாக வந்திருந்தார்கள்.

80 வயசுலயும் ரொமான்ஸ் சக்சஸ் ஆகணும்னா இதை பண்ணனும்..

அந்த வகையில் இன்றும் எவர்கீரின் நடிகையாக பலர் மனதிலும் தனக்கு என்று தனி இடத்தை பிடித்து இருக்கும் நடிகை நதியா பற்றி அதிக அளவு சொல்ல வேண்டிய அவசியமில்லை.

இவரும் இந்த மாபெரும் சாதனை பெண்களின் சங்கமம் நிகழ்வில் கலந்து கொண்டிருந்த போது விகடன் பிரசுரம் சார்பாக பல்வேறு வகையான புத்தகங்கள் ரேக்கில் அடுக்கி வைக்கப்பட்டு இருந்தது.

அப்படி அடுக்கி வைக்கப்பட்டிருந்த புத்தகங்களில் குறிப்பிட்ட நடிகைக்கு பிடித்த புத்தகம் என்ன அந்த புத்தகத்தை யாருக்கு பரிசாக அளிக்க விரும்புகிறார் என்ற கேள்வி முன் வைக்கப்பட்டது. அதற்கு நதியா எந்த புத்தகத்தை தேர்ந்தெடுத்து என்ன சொல்லியிருந்தார் என்பது பற்றி இந்த பதிவில் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையில் காதல் என்பது மிகவும் முக்கியமான ஒன்று காதல் கல்யாணமாக மாறிய பிறகு அவர்கள் இடையே 80 வயதானாலும் ரொமான்ஸ் நீங்காமல் இருக்க அவள் தேர்ந்தெடுத்த புத்தகம் என்ன தெரியுமா.

புத்தகத்தை தேர்ந்தெடுக்க சொன்ன சமயத்தில் தமிழ் அவ்வளவு சரளமாக வராது எனினும் படிக்க முடியும் சற்று நேரம் ஆகும் என்று சொன்னபடியே அவர் தேர்வு செய்த புத்தகம் ரொமான்ஸ் ரகசியங்கள் என்ற புத்தகம் தான்.

கூச்சமின்றி ஓப்பனாக பேசிய நடிகை நதியா..

இதனை அடுத்து வாழ்க்கையில் ஒவ்வொரு மனிதனுக்கும் ரொமான்ஸ் எவ்வளவு முக்கியம் அதை பாதுகாக்க கூடிய வகையில் இந்த புத்தகத்தில் செய்திகள் கொடுக்கப்பட்டிருக்கும் இதை படித்துப் பார்ப்பதன் மூலம் சிறப்பான ஒரு ரொமான்டிக்கான வாழ்க்கையை 80 வயது ஆனாலும் நாம் வாழ முடியும் என்பதை கூறியிருக்கிறார்.

 

மேலும் இந்த புத்தகத்தை யாருக்கு டெடிகேட் செய்ய விரும்புகிறீர்கள் என்று எழுப்பப்பட்ட கேள்விக்கு அனைத்து பெண்களுக்கும் ஆண்களுக்கும் இந்த புத்தகத்தை டெடிகேட் செய்வதின் மூலம் அவர்களுக்கு கட்டாயம் நன்மை ஏற்படும். எனவே இந்த புத்தகத்தை நான் டெடிகேட் செய்ய விரும்புகிறேன் என்பதையும் ஓபன் ஆக சொல்லி இருக்கிறார்.

இதை அடுத்து இந்த விஷயமானது தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருவதோடு மட்டுமல்லாமல் ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாக மாறி உள்ளது.

ரசிகர்கள் அட இதைத்தான் என்பது வயது ஆனாலும் ரொமான்ஸ் என்று பூடகமாக அவர் சொல்லியிருக்கிறாரா? என்று ரசிகர்கள் அனைவரும் பேசி வருவதோடு இருந்த விஷயத்தை அவர்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்து வருகிறார்கள்.

Exit mobile version