முலாம் பழ அழகை.. மூடாமல் காட்டி.. மூடேற்றும் நடிகை நந்திதா ஸ்வேதா..! – வைரல் பிக்ஸ்..!

நந்திதா,(Actress Nadhiya) பா. ரஞ்சித் இயக்கிய ‘அட்டக்கத்தி’ என்ற படத்தில் அறிமுகமானார். சில காலம், அவரை அட்டக்கத்தி நந்திதா எனக் குறிப்பிடுவது வழக்கமாக இருந்தது. இந்த படத்தில்தான் ஐஸ்வர்யா ராஜேஷ், தினேஷ், கலையரசன் போன்றவர்களும் அறிமுகமானார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. \

அதனால், அட்டக்கத்தி தினேஷ், அட்டக்கத்தி ஐஸ்வர்யா என்று அவர்களும் அழைக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், நாளடைவில் மற்ற படங்களில் நடித்து அவர்கள் முன்னணி நடிகர், நடிகை ஆனதால், அந்த அடைமொழிப் பெயர் மறைந்து போனது.

Actress Nadhiya

அட்டக்கத்தி படத்தில் இவருக்கு ஜோடி தினேஷ். ஆனால், கடைசியில் கலையரசன் ஜோடியாக காட்டப்படுவார். இந்த படம் வருவதற்கு முன்பே, 2008 ம் ஆண்டில் வெளியான கன்னட மொழி படத்தில், ‘நந்தா லவ்ஸ் நந்தினி’ என்ற படத்தில் நந்திதா நடித்திருக்கிறார்.ஆனால், தமிழில் அறிமுகமானது ‘அட்டக்கத்தி’ படம்தான். பா. ரஞ்சித் இயக்கிய படம், நல்ல அறிமுகத்தை நந்திதாவுக்கு பெற்றுத் தந்தது.

Actress Nadhiya

இந்த படத்துக்கு பிறகு சிவகார்த்திகேயனுடன் இவர் நடித்த ‘எதிர்நீச்சல்’ படம், பாராட்டைப் பெற்றது. நந்திதாவுக்கும், விஜய் சேதுபதிக்கும் தமிழ் சினிமாவில் திருப்புமுனையாக அமைந்த படம் ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ சுமார் மூஞ்சி குமாராகவும், அமுதாவும் இருவருக்கும் நல்ல புகழை இந்த படம் தேடித்தந்தது.

தொடர்ந்து விஷ்ணு விஷாலுடன் முண்டாசுப்பட்டி படம், முழுக்க முழுக்க கிராமிய நகைச்சுவை படமாக, பெரிய வெற்றியைப் பெற்றது. நானும் நந்தினியும், புலி, உப்புக்கருவாடு என அடுத்தடுத்த படங்களில் நடித்த நந்திதா, இப்போது தமிழ் படங்களில் காண முடியவில்லை. தெலுங்கு படங்களில் பிஸியாக நடித்துக்கொண்டு இருக்கிறார்.

Actress Nadhiya

தமிழில், நல்ல கேரக்டர்களில் நந்திதா நடித்தார். பக்கத்து வீட்டுப் பெண் போன்ற தோற்றத்தில் அவர் இருந்ததால், அவரை பார்த்தவுடனே, ரசிகர்களுக்கு வெகுவாக பிடித்துப் போனது. அவரது பார்வையும், சிரிப்பும், பேச்சும் அந்நியத்தனமின்றி யதார்த்தமாக இருந்தது, ரசிகர்களை வெகு எளிதாக அவரை ரசிக்க வைத்தது. இதனால், நந்திதா நடித்த படங்கள், மிக எளிதாக வெற்றிப்படங்கள் வரிசையில் இணைந்தன.

Actress Nadhiya

தமிழ் படங்களில், குடும்பப் பாங்கான தோற்றத்தில் நடித்து வந்த நந்திதா, தெலுங்கு படங்களில் வழக்கம்போல கவர்ச்சி காட்டும் கதாநாயகியாக மாறி விட்டார். இதனால்தான், தொடர்ந்து தெலுங்கு படங்களில் நடிக்கிற வாய்ப்பு அவருக்கு கிடைத்து வருகிறது.

குடும்பப் பாங்கான படங்களில் தமிழில் நடித்த நந்திதா, இப்போது தெலுங்கில் கவர்ச்சி நாயகியாக மாறி விட்டதால், அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது புகைப்படங்களை அப்டேட் செய்து, ரசிகர்களை மூடு கிளப்பி விடுகிறார். சமீபத்தில், அவர் தனது கவர்ச்சி புகைப்படங்களை அம்மணி.

Actress Nadhiya

சமூக வலைதளப்பக்கங்களில் பகிர்ந்து இருக்கிறார், பாருங்க! எப்படி இருந்த நந்திதா, இப்படி மாறிட்டாங்களே என அதிர்ச்சியடையும் அளவுக்கு அம்மணி, உடலில் அந்தரங்க பாகங்களை அப்பட்டமாக காட்டி, நானும் கவர்ச்சியில் மற்றவர்களுக்கு சலித்தவர் அல்ல என்பது போன்று படங்களை அப்டேட் செய்திருக்கிறார்.

மேலும், இதுபோன்ற சினிமா செய்திகளுக்கு தொடர்ந்து, தமிழகம் இணையத்தை படியுங்கள்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …