எதிரில் இருப்பவரை இது ஆடையின்றி காட்டும்.. நடிகை நதியாவிடம் இருக்கும் பொருள்..!

சரீனா அனூஷா மோய்டு என்ற இயற்பெயரைக் கொண்ட நடிகை நதியா திரைப்படங்களில் நடிப்பதற்காக தன் பெயரை மாற்றி அமைத்துக் கொண்டார்.

இவர் 1984 முதல் 94 வரை கதாநாயகியாக தென்னிந்திய மொழி படங்களில் நடித்திருக்கிறார். மேலும் நடிகை நதியா தமிழ் படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் ஒரு மாபெரும் தாக்கத்தை ஏற்படுத்தியவர். 

திரைபடங்களில் அதிகளவு கவர்ச்சி காட்டாமல் அழகாக படங்களில் நளினமாக தனது நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் வட்டாரத்தை அதிகரித்துக் கொண்டவர்.

நடிகை நதியா..

நடிகை நதியாவை பொறுத்த வரை தமிழில் பூவே பூச்சூடவா என்ற திரைப்படத்தில் அறிமுக நாயகியாக அறிமுகமான அடுத்து பல்வேறு திரைப்பட வாய்ப்புகள் இவருக்கு வந்து சேர்ந்தது.

திரை படங்களில் இழுத்துப் போர்த்தி டிசென்ட்டான உடையில் ரசிகர்களை கவர முடியும் என்ற பக்குவத்தை அன்றே கற்றுக் கொடுத்த நடிகை நதியா.

இவர் நடிக்கும் நடிப்பை பார்த்து பலரும் அவர் பயன்படுத்திய பொருட்களை நதியா வளையல், நதியா செருப்பு, நதியா புடவை, நதியா சைக்கிள் என அவரின் பெயரிலேயே விற்க ஆரம்பித்தார்கள்.

இந்நிலையில் நடிகை நதியா தமிழில் மீண்டும் எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி என்ற தமிழ் திரைப்படத்தில் நடித்திருந்தார். இவர் திரைப்படங்கள் நடிப்பதோடு மட்டுமல்லாமல் பல விளம்பரங்களிலும் நடித்திருக்கிறார்.

அதில் குறிப்பாக 2008 – ஆம் ஆண்டு ஆரோக்கியா பால் விளம்பரம் மற்றும் தங்கமயில் ஜுவல்லரி விளம்பரம் போன்றவை இவரை தினமும் நம் கண் முன் கொண்டு வந்து சேர்த்தது.

ஹேண்ட் பேக்கில் இருக்கும் பொருட்கள்..

சமூக வலைதளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய இவரிடம் அண்மையில் பேட்டி ஒன்று எடுக்கப்பட்டது. அந்த பேட்டையில் இவர் ஹேண்ட் பேக்கில் இருக்கக் கூடிய பொருட்கள் என்னென்ன என்று கேட்கப்பட்டது.

அதற்கு சிறப்பான ஒத்துழைப்பு கொடுத்த நடிகை நதியா தன் ஹேண்ட் பேக் இருக்கக் கூடிய பொருட்கள் என்னென்ன என்று சொல்லி ஒவ்வொன்றாக வெளியே எடுத்து வைத்தார். அதில் முதலாவதாக செல்போன் இருந்தது.

இதனை அடுத்து இவர் கூலிங் கிளாஸை எடுத்து வைத்தார். இந்த கூலிங் கிளாஸை பார்த்து கேள்வி கேட்ட நபர் ஒரு மாதிரியாக இவரை பார்க்க அதற்கு தக்க பதிலடி கொடுக்கக் கூடிய வகையில் இந்த கூலிங் கிளாஸ் போட்டா என்ன நடக்கும் தெரியுமா?

எதிரில் யார் இருந்தாலும் அது ஆடையின்றி காட்டும் அந்த மாதிரி சன் கிளாஸ் என்று சிரித்த படி சொன்னார்.

இதைக் கேட்ட நெறியாளரோ சிரித்த படி ஓ அது அந்த கிளாஸ் என்று கேட்டதோடு நின்று விடாமல் வேறு என்னென்ன பொருட்கள் நதியாவின் ஹேண்ட் பேக்கில் உள்ளது என்பதை பற்றி கேள்விகளை தொடர்ந்தார்.

இத போட்டா ஆடை இன்றி காட்டும்..

கூலிங் கிளாசை அடுத்து ஒரு சிறிய நோட் பேனா மற்றும் சில பொருட்கள் இருந்தது. எனினும் இதில் ஹைலைடாக இருந்தது கூலிங் கிளாஸ் மட்டும் தான்.

இந்த கூலிங் கிளாஸை தேவையான சமயத்தில் பயன்படுத்துவதாக நதியா கூறியதை அடுத்து இந்த விஷயமானது தற்போது இணையங்களில் வைரலாக பரவி வருகிறது.

இதனை அடுத்து இந்த விஷயத்தை ரசிகர்கள் அவர்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்து இணையத்தில் அதிக அளவு படிக்கப்படுகின்ற விஷயங்களில் ஒன்றாக மாற்றி இருக்கிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version