யப்பா…ஈரமான நீச்சல் உடையில்…நக்மா… குலுங்கும் இண்டர்நெட்..!

ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் கொடிகட்டி பறந்த நடிகையாக இருந்து வந்தவன்தான் நடிகை நக்மா. மும்பையை சொந்த ஊராகக் கொண்ட இவர் பிரபல நடிகையான ஜோதிகாவின் சகோதரி என்பதை அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான்.

இவர் தமிழ், ஹிந்தி, தெலுங்கு உள்ளிட்ட பலமொழி திரைப்படங்களில் நடித்து நட்சத்திர நடிகையாக வலம் வந்து கொண்டிருந்தார்.

நடிகை நக்மா:

1993 ஆம் ஆண்டே தனது நடிப்பு பயணத்தை துவங்கி விட்டார் நடிகை நக்மா. தன்னுடைய தாயார் இஸ்லாமிய மதத்தையும், தந்தை இந்து மதத்தையும் சேர்ந்தவராக இருந்ததால் மதத்தில் பெரிதாக ஈடுபாடு காட்டமாட்டாராம்.

நடிகை நக்மா முதலில் பாலிவுட் திரையுலகில் தான் தனது நடிப்பு பயணத்தை தொடங்கினார். அதன் பிறகு தென்னிந்திய திரைப்படங்களில் நடித்து கவனத்தை செலுத்திய இவருக்கு தென் இந்திய சினிமாவில் மிகப்பெரிய அளவில் வரவேற்பு கிடைத்தது.

தொடர்ச்சியாக தமிழ் தெலுங்கு மற்றும். மராத்தி உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் நடித்து வந்தார். இதனிடையே இவர் வங்காளி , போஜ்பூரி, பஞ்சாபி ,மராத்தி உள்ளிட்ட பலமொழி திரைப்படங்களில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

தமிழில் 1994 ஆம் ஆண்டு வெளிவந்த காதலன் என்ற திரைப்படத்தில் நடித்து நடிகையாக அறிமுகமானார் நடிகை நக்மா .

முதல் தமிழ் படம்:

இந்த திரைப்படத்தில் பிரபுதேவாவுக்கு ஜோடியாக அவர் நடித்திருந்தார். ஷங்கர் இயக்கத்தில் வெளிவந்த இந்த திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றதால் முதல் திரைப்படத்திலேயே பிரபலமானார்.

அதை எடுத்து வெளிவந்த பாட்ஷா , வில்லாதி வில்லன், லவ் போர்ட்ஸ் , மேட்டுக்குடி, பிஸ்தா, சிட்டிசன், தீனா உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்து நட்சத்திர நடிகை என்ற அந்தஸ்தை பிடித்தார் .

ஒரு கால கட்டத்தில் பிரபலமான நடிகையாக வலம் வந்து கொண்டு இருந்தவர் 90ஸ் காலத்தின் ஆரம்பத்திலேயே தொடர்ச்சியாக படங்களில் நடித்து மார்க்கெட்டின் உச்சத்தில் இருந்து வந்தார்.

பின்னர் அடையாளமின்றி போனார். இதனிடையே சில பல காதல் சர்ச்சைகளிலும் சிக்கி அதில் தனது கவனத்தை செலுத்தி விட்டதால் நடிப்பில் கவனத்தை செலுத்தாமல் மார்க்கெட்டை இழந்தார் .

நக்மா ரஜினிகாந்த் உடன் நடித்த பாட்ஷா திரைப்படத்தில் மிகப்பெரிய அளவில் பெரும் புகழ்பெற்ற நடிகையாக பார்க்கப்பட்டதோடு பிலிம் பேர் விருதுகளையும் பெற்று கௌரவிக்கப்பட்டார்.

திருமணம் ஆன ஆண்களுடன் உறவு:

நடிகை நக்மா முன்னாள் இந்திய கிரிக்கெட் கேப்டனான சவுரவ் கங்குலியை காதலித்து அவருடன் உறவில் இருந்து வந்தார்.

அவரை பிரிந்த பிறகு நடிகர் சரத்குமார் உடன் ரகசிய காதலிலிருந்து வந்தார். ஆனால் சரத்குமார் ஏற்கனவே நடிகை ராதிகாவை திருமணம் செய்து கொண்டு திருமண உறவில் இருந்ததால் இந்த விஷயம் ராதிகாவுக்கு தெரிய வர பின்னர் சரத்குமாரை பிரிந்தார் நக்மா.

அதன் பிறகு போஜ்புரி திரைப்படங்களில் நடித்த வந்த நடிகை நக்மா ரவி கிஷன் என்பவரை காதலித்தார் இந்த காதலை பற்றி நக்மா வெளிப்படையாகவே பேசி இருந்தார்.

அதன் பின் அவரையும் பிரிந்து விட்டார். பின்னர் மனோஜ் திவாரி. என்பவருடன் நடிகை நக்மா உறவு கொண்டிருந்தார்.

முன்னதாக தனது காதலனான ரவி கிஷனை பொறாமை பட வைக்க மனோஜ் திவாரி உடன் உறவு கொண்டதாக நக்மா குறித்த செய்திகள் வெளியாகி இருந்தது.

நக்மாவும் மனோஜ் திவாரியும் தங்களது இரகசிய உறவில் இருப்பதாய் ஒருபோதும் வெளியில் சொல்லிக் கொண்டதே இல்லை.

நீச்சல் உடையில் நக்மா:

இப்படியாக நடிகை நக்மா தொடர்ச்சியாக நான்கு திருமணமான ஆண்களுடன் ரகசிய உறவிலிருந்து பின்னர் அவர்கள் அனைவரையும் பிரிந்து விட்டது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது சொல்ல வரும் தகவல் என்னவென்றால் நடிகை நக்மா பல ஆண்டுகளுக்கு முன்பு நீச்சல் உடையில் எடுத்துக் கொண்ட படு கவர்ச்சியான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகிய அதிர வைத்திருக்கிறது. இந்த பழைய புகைப்படங்கள் மீண்டும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துவருவது குறிப்பிடுத்தக்கது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version