ரம்பா எல்லாம் ஓரமா போயிடனும்… தொடையை முழுசாக காட்டி.. கிறங்கடிக்கும் இளம் சீரியல் நடிகை..!

இப்போதெல்லாம் சீரியல் நடிகைகளே சினிமா நடிகைகள் ரேஞ்சுக்கு மிகவும் அழகாகவும் கவர்ச்சியாகவும் கிளாமராகவும் தங்களை வெளி காட்டிக் கொள்கிறார்கள்.

இதனாலே சீரியல் நடிகைகளுக்கு மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துவிடுகிறது. குறிப்பாக அந்த காலத்தில் சீரியல் என்றால் இல்லத்தரசிகள் மற்றும் வயதான பெண்கள் மட்டும் பார்க்கக்கூடியதாக இருந்தது .

சீரியல் நடிகைகள்:

ஆனால் தற்போது அப்படி கிடையாது. சிறியவர்கள் முதல் வாலிப வட்டம் வரை எல்லோரையும் கவர்ந்திருப்பவர்களாக சீரியல் நடிகைகள் இருக்கிறார்கள் .

இதற்காகவே பார்த்து பார்த்து மாடல் அழகிகளையும் நல்ல வசீகரத் தோற்றத்தில் இருக்கும் பெண்களையும் தேடிப் பிடித்து வந்து சீரியல்களின் நடிக்க வைத்து டிஆர்பி லெவலில் உச்சத்தை தொட வைக்கிறார்கள் இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும்.

அப்படித்தான் பிரபலமான இளம் சீரியல் நடிகையாக மக்கள் மனதில் இடத்தை பிடித்திருப்பவர் காவியா சாஸ்திரி.

இவர் தொகுப்பாளியாக தனது வாழ்க்கையை தொடங்கிய அதன் பின்னர் சீரியல் நடிகையாக அவதாரம் எடுத்தார்.

வெப் தொடர்களில் நடித்ததன் மூலமாகவும் பிரபலமானவராக தென்பட்டார். ஜேஜே என்ற ப்ரொடக்ஷன் தயாரித்த வெப் சீரிஸில் கன்னடத்தில் நடித்திருந்தார் .

இந்த சீரியலில் திருநங்கைகளை சுற்றி நடக்கும் ஒரு விஷயத்தை அடிப்படையாகக் கொண்டு திரில்லர் படமாக இது எடுக்கப்பட்டது.

கன்னட சீரியல்களில் காவ்யா:

கிட்டத்தட்ட 8 எபிசோடுகள் கொண்ட தொடராக வெளிவந்திருந்த இந்த தொடரில் காவியா நடித்திருந்தார். ஆங்கராக இருந்தபோது புடனி பண்ட்ரு, ஸ்டார் சிங்கர் போன்ற பிரபலமான ரியாலிட்டி ஷோக்களை தொகுத்து வழங்கி பேமஸ் ஆனார்.

மேலும் சீரியல்கள் என எடுத்துக்கொண்டால் கன்னடத்தில் சுபவிவாஹா தொடரில் நடித்துள்ளார். அத்துடன்
தமிழில் மகாலட்சுமி மற்றும் பெல்லினேட் பிரமானலு ராணி வாசம் போன்ற வெப் தொடர்களுடன் நடித்துள்ளார்.

இதனிடையே தனது சமூக வலைதளங்களில் எப்போதும் அழகழகான புகைப்படங்களை பதிவிட்டு இணையவாசிகளை தன்னுடைய கட்டுக்கோப்பில் வைத்திருக்கும் காவியா சாஸ்திரி தற்போது நீச்சல் உடையில் குளு குளுன்னு குளியல் போட்ட புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு ஒட்டுமொத்த பேரையும் கவர்ந்திருக்கிறார் .

பீச்சில் குளுகுளு குளியல்:

அவரின் இந்த அழகிய புகைப்படங்கள் இணையவாசிகளை கவர்ந்து இழுத்ததோடு கவர்ச்சி அழகை பார்த்து திகட்ட திகட்ட ரசித்து கமெண்ட் செய்து வருகிறார்கள்.

சீரியல் நடிகைகள் இது போன்ற கவர்ச்சி காட்டியே தொடர்ச்சியாக வாய்ப்பு பெற்று விடலாம் என்ற ஒரு எண்ணத்தில் தங்களது சமூக வலைதளத்தை ஒரு ஆயுதமாக பயன்படுத்திக் கொள்கிறார்கள்.

சீரியல்களில் அடக்க ஒடுக்கமா ஹோமியான கதாபாத்திரங்களில் நடித்தாலும் கூட அவர்கள் சமூக வலைதளங்கள் வெளியிடும் புகைப்படங்கள் கவர்ச்சி போட்டோக்களுக்கு ஏகோபித்த ரசிகர்கள் வட்டாரம் இருக்கிறார்கள்.

கவர்ச்சி ஆயுதம்:

லட்சக்கணக்கான ரசிகர்கள் அவர்களை சமூக வலைதளங்களில் ஃபாலோ செய்கிறார்கள். குறிப்பாக அவரது கவர்ச்சி புகைப்படங்களை ஃபாலோ செய்து அதனை ரசிக்க கூட்டம் கூட்டமாக இருக்கிறார்கள்.

இப்படிதான் தங்களை தாங்களே பிரபலமாக்கிக் கொண்டு பிரபலமான சீரியல் நடிகையாக வலம் வந்து பின்னர் சினிமா வாழ்க்கை பெற்று திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்து நட்சத்திர அந்தஸ்தை பிடித்து விடுகிறார்கள்.

அதற்கு பல நடிகைகளை உதாரணத்திற்கு சொல்லலாம். குறிப்பாக தமிழ் சீரியல் நடிகைகளாக இருந்த பிரியா பவானி சங்கர், வாணி போஜன் உள்ளிட்டோர் தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளாக இடத்தை பிடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version