திரும்ப வந்துட்டேன்னு சொல்லு.. அநியாயத்துக்கு உடலோடு ஒட்டிய உடையில் நமீதா.. கிளாமர் தரிசனம்..!

தமிழ் சினிமாவில் 90ஸ் காலகட்டத்தில் வெளிவந்த பல்வேறு திரைப்படங்களில் கவர்ச்சி கதாநாயகியாக நடித்து மக்களின் மனதை கவர்ந்தவர் தான் நடிகை நமீதா.

அப்போது இவர் இளவட்டத்தை வசீகரித்து வைத்திருந்தார். நடிகை நமிதா தூக்கலான கவர்ச்சி கொழுக்குழுக்கு லுக்கில் வந்து ஒவ்வொரு திரைப்படத்திலும் எல்லோரது கவனத்தையும் ஈர்த்தார்.

நடிகை நமீதா:

கவர்ச்சி பாடல் மற்றும் கவர்ச்சியான ரோல்களில் நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென தனி இடத்தை பிடித்து விட்டார் .

கொஞ்சும் தமிழில் பேசிய நடிகை நமீதாவுக்கு இளவட்ட ரசிகர்கள் ஏகப்பட்ட பேர் உருவாகி விட்டார்கள். தமிழ் தெலுங்கு ஹிந்தி கன்னடம் உள்ளிட்ட பலமொழி திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இவர் முதன் முதலில் மானாட மயிலாட நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்றுகிறார். இது தவிர 2004 ஆம் ஆண்டு தமிழில் வெளிவந்த எங்கள் அண்ணா என்ற திரைப்படத்தில் நடித்து நடிகை நமீதா சினிமா பயணத்தை தொடங்கினார் .

இதற்கு முன்னதாக அவர் பல்வேறு தெலுங்கு திரைப்படங்களில் நடித்து வந்தார். அதன் பிறகு தமிழில் தொடர்ச்சியாக வாய்ப்புகள் கிடைக்க பம்பர கண்ணாலே, அழகிய தமிழ் மகன், பில்லா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

ஜகன்மோகினி, மாயா வியாபாரி, நான் அவன் இல்லை, இங்கிலீஷ்காரன் இப்படி பல வெற்றி திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

கிளாமர் தரிசனம்:

இதனிடையே நடிகை நமீதா கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் ஒன் நிகழ்ச்சி போட்டியாளராக பங்கேற்று தனக்கான தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கினார் .

அந்த நிகழ்ச்சியின் மூலம் மீண்டும் அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டார். அந்த நிகழ்ச்சியில் விட்டு வெளியே வந்ததும் தன்னுடைய நீண்ட நாள் காதலரான. விரேந்திர சௌத்ரி என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்கு பிறகு நடிகை நமீதாவுக்கு இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்தனர். முன்னதாக இரண்டு முறை தனக்கு கரு கலைந்து விட்டதாக மிகவும் எமோஷனலாக பேட்டிகளில் கூறியிருந்தார் நடிகை நமீதா .

தற்போது குழந்தை குடும்பம் என மிகவும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வரும் நடிகை நமீதாவின் கவர்ச்சி புகைப்படங்களுக்கு இன்றளவும் மவுஸ் , மார்க்கெட் தொடர்ந்து இருந்து கொண்டு தான் இருக்கிறது .

உடலோடு ஒட்டிய உடையில் நமீதா..

இந்த நிலையில் தற்போது மீண்டும் நடிகை நமீதா உடல் எடை குறைத்து ஸ்லிம் பின் தோற்றத்திற்கு மாறி ஸ்ட்ரக்சர் அழகை காட்டி போஸ் கொடுத்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகிய தீயாய் பரவி வருகிறது .

இதை பார்த்த ரசிகர்கள் எல்லோரும் திரும்ப வந்துட்டேன்னு சொல்லு என்ற பாணியில்…நமிதா வந்து விட்டார் .

அநியாயத்துக்கு உடலோடு ஒட்டிய உடையில் எல்லாத்தையும் காட்டி இழுத்துட்டீங்க என கிளாமர் தரிசனத்தை பெற்று வருகிறார்கள் ரசிகர்கள்.

“காட்டு தேக்கு.. பட்ட ஜிலேபி..” நெகு நெகு தொடையை காட்டி திணறடிக்கும் நடிகை ஸ்ரீதேவி விஜயகுமார்..!

Comments are closed.
Exit mobile version