தன்னை குத்திக்காட்டிய விஜய் ஹீரோயினுக்கு நயன்தாரா கொடுத்த நெத்தியடி பதில்..!

நடிகை நயன்தாரா:

கேரளாவில் இருந்த தமிழ் நாட்டிற்கு வந்து இங்கு நட்சத்திர நடிகையாக ஜொலித்துக்கொண்டிருப்பவர் நடிகை நயன்தாரா.

சரத்குமார் நடிப்பில் வெளிவந்த ஐயா திரைப்படத்தில் ஹீரோயினாக கோலிவுட் சினிமாவில் அறிமுகம் ஆனார் நயன்தாரா.

இதையும் படியுங்கள்: வயசாகியும் அடங்காத குயின் நடிகை.. இளம் நடிகருடன் விடிய விடிய பஜனை..

தொடர்ந்து சந்திரமுகி, பில்லா 2 திரைப்படங்கள் அவருக்கு மிகப்பெரிய அளவில் கைகொடுத்தது. டாப் நடிகையாக வளர்ந்து வந்த நேரத்தில் காதல் சர்ச்சையில் சிக்கினார்.

பிரபு தேவாவுடன் காதல்:

ஆம், 2011ஆம் ஆண்டு நடன இயக்குநர் பிரபு தேவாவுடன், நயன்தாரா காதலித்து வந்தார். அவர் வாழ்க்கையில் செட்டில் ஆகி அவரையே திருமணம் செய்து கொள்ள விரும்பினார்.

இதையும் படியுங்கள்: “என் புருஷன் மனுஷனே கிடையாது.. தயவு செஞ்சு போயிடு..” நீலிமா ராணி ஓப்பன் டாக்..!

பிரபு தேவாவிற்கு ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து ஆகியிருந்தது. அந்த நேரத்திலும் பிரபு தேவாவின் மனைவி நயன்தாராவைப் பார்த்தால் காலால் எட்டி உதைப்பேன் என பேசியது பரபரப்பாகப் பேசப்பட்டது.

இதனால் நயன்தாரா மக்களால் மோசமாக விமர்சிக்கப்பட்டு அவமானப்படுத்தப்பட்டதால் பிரபுதேவாவே வேண்டாம் என அவரை பிரிந்தார்.

இதையும் படியுங்கள்: உள்ள ஒண்ணுமே போடல.. சிக்கென காட்டி.. கிக் ஏற்றும்.. ஷிவானி நாராயணன்..!

சிம்புவுடன் லிப்லாக்:

அதன் பின்னர், சில வருடங்கள் சிம்புவை காதலித்து வந்தார். அவர்கள் லிப் லாக் செய்த புகைப்படங்கள் கசிந்த புகைப்படங்கள் கசிந்தது அம்பலமாக சில மாதங்களிலேயே அவரையும் பிரிந்துவிட்டார்.

சில வருடம் திரைப்படங்களில் நடிக்கமால் இருந்த அவர் ராஜா ராணி படத்தின் மூலம் இரண்டாவது இன்னிங்ஸை துவங்கி தொடர் வெற்றிகளை குவித்தார்.

இதையும் படியுங்கள்: அந்த ஆங்கிளில் முழுசாக காட்டி.. இளசுகளை கட்டி இழுக்கும் ரேஷ்மா பசுபுலேட்டி..!

விக்னேஷ் சிவன் உடன் திருமணம்:

பின்னர் 2022 ல் இயக்குனர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்டார்கள். இவர்களுக்கு இரட்டை ஆண் குழந்தைகள் உள்ளனர்.

நயன்தாரா டதொடர்ந்து, தமிழ் , இந்தி உள்ளிட்ட மொழி படங்களில் நடித்து கொண்டே சொந்தமாக தொழிலும் செய்து வருகிறார்.
கேலி செய்த மாளவிகா:

இதையும் படியுங்கள்: இந்த அளவுக்கு கிளாமர் எதிர்பாக்கல.. ரம்பாவை ஓரம் கட்டும் கவர்ச்சியில் பிக்பாஸ் அர்ச்சனா..!

இந்த இலையில், கடந்த சில மாதங்களுக்கு முன் பேட்டி அளித்திருந்த மாளவிகா மோகனன், “ஒரு டாப் நடிகை ஹாஸ்பிடல் சீனில் தலைமுடி, லிப்ஸ்டிக் என அப்படியே புஃல் மேக்கப்பில் இருந்தாங்க,

எப்படி ஒரு ஹாஸ்பிடல் சீன்ல இப்படி நடிச்சாங்க என்று தெரியவில்லை என்று நயன்தாரா நடித்த ராஜா ராணி படம் குறித்து பேசி அவரை வம்பு இழுத்திருந்தார்.

இதையும் படியுங்கள்: இந்த நடிகருக்கு சின்ன வீடா போக சொன்னாலும் போயிடுவேன்.. அவரு பொண்டாட்டிக்கும் இது தெரியும்.. ஐஸ்வர்யா ஓப்பன் டாக்..

நயன்தாராவின் பதிலடி:

இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் தனது நடிப்பை விமர்சித்து பேசிய நடிகை மாளவிகா மோகனனுக்கு பதிலடி கொடுத்த நயன்தாரார் நயன்தாரா,

ஹாஸ்பிடல் சீனில் தலைமுடியை விரித்துப்போட்டுக்கொண்டு தான் நடிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.

இதையும் படியுங்கள்: நான் குனியும்போது அது தெரிஞ்சா தான் உண்டு.. மத்தபடி.. நடிகை நீலிமா ராணி நச் பதிலடி..!

கமர்ஷியல் ஃபிலிம், ரியலிஸ்டிக் ஃபிலிம்னு இருக்கு. ரியலிஸ்டிக் ஃபிலிம்ல அதற்கு ஏற்றமாதிரி அனைத்தும் கவனத்துடன் செய்யப்படும்.

அதுமட்டுமில்லாமல் இயக்குநர் என்ன சொல்கிறோரோ அதைத் செய்வது தான் ஒரு நடிகையின் வேலை எனறு சரியான பதிலடி கொடுத்திருந்தார்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version