இதனால் தான் என்னோட அந்த உறுப்பு பெருசா இருக்கு.. நீலிமா ராணி பதிலடி!

தமிழ் சினிமாவில் பிரபலமான குணச்சித்திர நடிகையாக பெயர் எடுத்திருப்பவன் நடிகை நீலிமா ராணி. இவர் 90ஸ் காலகட்டத்தில் குழந்தை நட்சத்திரமாக திரைப்படங்களில் நடித்து அறிமுகமானார்.

குழந்தை நட்சத்திரமாக நீலிமா:

முதன் முதலில் கமல்ஹாசன் நடிப்பில் வெளிவந்த தேவர்மகன் திரைப்படத்தில் தான் இலிமா ராணி குழந்தையாக நடித்திருந்தார்.

இதையும் படியுங்கள்: நடிகை.. நடிகையின் அம்மா.. இருவரையும் வேட்டையாடிய அங்காடித்தெரு நடிகர்.. ரகசியம் உடைத்த பிரபல நடிகர்!

அந்த படம் இவருக்கு ஒரு க்யூட்டான அறிமுகத்தை கொடுத்து ஒரு நல்ல சினிமா வரவேற்பு கொடுத்தது. தொடர்ந்து ஒரு சில படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார்.

அதன் மூலம் சின்னத்திரை வாய்ப்புகளையும் பெற்றார். சின்னத்திரை சீரியல்களில் நடித்ததன் மூலம் மூலம் மக்கள் மனதில் மிகவும் சீக்கிரமாக மிகவும் நெருக்கமாகவும் ஆகிவிட்டார்.

இதுவரை கிட்டத்தட்ட 50க்கும் மேற்பட்ட தொலைக்காட்சி தொடர்களில் நடித்திருக்கும் நீலிமாராணி நான் மகான் அல்ல திரைப்படத்தில் மிகச்சிறந்த கேரக்டர் ரோலில் நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.

இதையும் படியுங்கள்: Good Bag Ugly தன் சினிமா வரலாற்றில் முதன் முறையாக அஜித் செய்யவுள்ள விஷயம்..!

அந்த படத்திற்காக சிறந்த துணை நடிகையாகக்கான விருதியும் வென்று சென்றார். அந்த படத்தில் கார்த்தியைவிட அவரது நடிப்பு மிகப்பெரிய அளவில் பாராட்டத்தக்க விஷயமாக இருந்தது.

கிட்டத்தட்ட கார்த்தி ரேஞ்சுக்கு நீலிமா ராணி பேசப்பட்டார் என்றே சொல்லலாம்.தொடர்ந்து தொலைக்காட்சி தொடர்களின் நடித்து வந்த அவர் அவ்வப்போது கிடைக்கும் பட வாய்ப்புகளிலும் தனது நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார்.

அந்த வகையில் அமளி துமளி, இருவர் உள்ளம், பண்ணையாரும் பத்மினியும் இதுபோன்ற இதுபோன்ற படங்களில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.

எந்த கேரக்டர் கொடுத்தாலும் அந்த கேரக்டருக்கு பக்காவாக பொருந்தி நடிக்கும் நடிகையாக நீலிமா ராணி தென்பட்டு வந்தார்.

தொடர்ந்து சீரியல்களிலும் நடித்து வருகிறார். அவர் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக காட்டன் சேலையில் மிகவும் கச்சிதமாக எடுத்துக் கொள்ளும் அழகான சில புகைப்படங்களையும் வெளியிட்டுவார்.

இதையும் படியுங்கள்:என் உள்ளாடையை கழட்டாமல்.. கத்தரிக்கோல் வைத்து வெட்டி டார்ச்சர் செஞ்சான்.. கிரண் வெளியிட்ட பகீர் தகவல்..!

சீரியல்களில் கலக்கிய நீலிமா:

அவர் நடித்து பெரிய அளவில் ஹிட் அடித்த சீரியல் என்னவென்றால் ஆசை, மெட்டி ஒலி, கோலங்கள், அத்திப்பூக்கள், வாணி ராணி உள்ளிட்ட சீரியல் மக்களிடையே மிகப்பெரிய அளவில் இவரை கொண்டாட வைத்தது.

இதனை நீலிமா ராணி இசைவாணன் என்பவரை காதலித்து பெற்றோர் சம்பந்தத்துடன் திருமணம் செய்து கொண்டார்.

அவருக்கு மொத்தம் இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். அவ்வப்போது அவரது கணவர் பார்ப்பதற்கு வயதான தோற்றத்தில் இருப்பதால் கிண்டலுக்குள்ளாகுவார். அவரின் கணவரை பலர் கேலி செய்வார்கள்.

இதையும் படியுங்கள்: பீரியட்ஸ் நேரத்துல தான் அதை பண்ணேன்.. சாய் பல்லவி உடைத்த சீக்ரெட்.. ரசிகர்கள் ஆச்சரியம்..!

இதை பொதுவெளியில் கூட வெளிப்படையாக எதிர்த்து பேசி இருக்கிறார் நீலிமா. இந்நிலையில் சமீபத்தை பேட்டி ஒன்றில் youtube சேனலுக்கு பேட்டியளித்த நீலிமா,

மார்பகங்கள் சைஸ் குறித்து கேலி:

என்னுடைய மார்க்கங்களை பற்றிய கமெண்ட் செய்யும் போது உடனே ஒன்று சொல்ல வேண்டும் என்று தான் தோன்றுகிறது.

நான் என்னுடைய குழந்தைக்கு பால் கொடுத்துக் கொண்டிருக்கிறேன் பரவாயில்லை. அவனுக்கு எல்லாம் பதில் சொல்ல என்ன ஆகப்போகுது என அந்த கமெண்ட்டை டெலிட் செய்து விட்டு சம்பந்தப்பட்ட நபரை கூட பிளாக் செய்து விடுவேன்.

இதையும் படியுங்கள்: முதலிரவு அறையில் முரட்டு குடி.. போதை ஏற்றும் மிர்ணாளினி ரவி..

என்னுடைய உடல் எடை குறித்தும் கமெண்ட்டுகள் வரும் அதையெல்லாம் நான் கண்டுகொண்டதே இல்லை எனக்கே தெரியும் வெயிட் குறைவதற்கு ஒரு டைம் எடுக்கும்.

நான் இரண்டு குழந்தைகளை பெற்றவள். இரண்டு முறை எனது உடலில் பெரிய மாற்றங்கள் நடந்திருக்கிறது அது எல்லாம் சில ஜென்மங்களுக்கு சொன்னாலும் புரியாது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version