ஆத்தாடி.. இலையே போடாம சாப்பிடலாம் போல இருக்கே… பின்னழகை முழுசாக காட்டி சொக்க வைக்கும் நீலிமா ராணி.!

வெகு காலங்களாகவே தமிழ் சினிமாவில் நடித்து வரும் முக்கிய நடிகையாக நீலிமா ராணி இருந்து வருகிறார். அவரது தனிப்பட்ட நடிப்பின் காரணமாக சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்திருந்தாலும் கூட பரவலாக அனைவராலும் அறியப்படும் ஒரு நடிகையாக நீலிமா ராணி இருந்து வருகிறார்.

தேவர்மகன் திரைப்படத்தில் முதன்முதலாக குழந்தை கதாபாத்திரமாக அறிமுகமானார் நீலிமா ராணி. அதற்கு பிறகு பாண்டவர் பூமி, விரும்புகிறேன் மாதிரியான திரைப்படங்களில் எல்லாம் இவருக்கு சிறுமி கதாபாத்திரத்தில் நடிப்பதற்கான வாய்ப்புகள் கிடைத்தது.

திரைப்படத்தில் துணை கதாபாத்திரம்:

இந்த நிலையில் பிரியசகி திரைப்படத்தில்தான் முதன்முதலாக துணை கதாபாத்திரத்தில் நடிப்பதற்கான வாய்ப்பை பெற்றார் நீலிமா ராணி. தொடர்ந்து இதயத் திருடன், திமிரு, மொழி, சந்தோஷ் சுப்பிரமணியம் போன்ற திரைப்படங்களில் இவருக்கு வாய்ப்புகள் கிடைத்தது.

பெரும்பாலும் துணை கதாபாத்திரங்களில்தான் நீலிமா ராணி நடித்து வந்தார். ஆனால் திரைப்படங்களில் பிரபலமாவதற்கு முன்பே சின்னத்திரையில் இவர் அதிக பிரபலமாகி இருந்தார். 1995 முதல் சின்னத்திரையில் நாடகங்களிலும் நடித்து வருகிறார் நீலிமா ராணி.

2004 ஆம் ஆண்டு சன் டிவியில் வெளிவந்த மெட்டி ஒலி சீரியலில் முக்கியமான கதாபாத்திரத்தில் நிலைமாராணி நடித்திருந்தார். அதேபோல பிறகு திருச்செல்வம் இயக்கி வெளிவந்த கோலங்கள் சீரியலிலும் இவருக்கு முக்கியமான கதாபாத்திரம் கிடைத்தது.

கோலங்கள் சீரியல் பல வருடங்கள் ஒளிபரப்பானதை தொடர்ந்து நீலிமா ராணியும் அதிக பிரபலமடைந்தார். தொடர்ந்து இப்போது வரை தமிழ் சினிமாவில் நீலிமா ராணி நடித்துக் கொண்டுதான் இருக்கிறார். 2023 இல் இவர் நடித்து வெளிவந்த ஆகஸ்ட் 16 1947 திரைப்படம் இவருக்கு முக்கியமான படமாக இருந்தது.

சீரியலிலும் வாய்ப்பு:

அந்த திரைப்படத்தில் குறைந்த காட்சிகளில்தான் வருவார் என்றாலும் கூட படத்தின் மிக முக்கியமான ஒரு கதாபாத்திரமாக நடித்திருந்தார் நீலிமா ராணி. பல வருடங்களாக சினிமாவில் இருந்தும் இப்பொழுதும் இளமை குறையாத ஒரு நடிகையாக அவர் இருந்து வருகிறார்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாகவே கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவதை வேலையாக வைத்திருக்கிறார் நீலிமா ராணி. பெரும்பாலும் திரைப்படங்களில் நாடகங்களிலேயே கவர்ச்சியாக நடிக்காதவர் என்பதால் இது பலருக்கும் ஆச்சரியத்தை கொடுத்து வருகிறது.

இந்த நிலையில் முழு முதுகையும் வெளிப்படுத்தும் வகையில் அவர் வெளியிட்டிருக்கும் புகைப்படங்கள் சமீபத்தில் அதிகமாக பேசப்பட்டு வருகின்றன.  தன்னுடைய முழு முதுகின் அழகையும் படம் போட்டு காட்டுவதை உறுதிபடுத்தும் விதமாக ஒரு ஜாக்கெட்டை அணிந்து கொண்டு இளசுகளின் கவனத்தை கொக்கி போட்டு இழுத்துள்ளார் நடிகை நீலிமா ராணி.

அம்மணியின் முதுகின் அழகை பார்த்த ரசிகர்கள் இது முதுகா..? இல்ல, வாழை இலையா..? இலையே போடாம சாப்பிடலாம் போல இருக்கே என்று வர்ணித்து வருகின்றனர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version