“அந்த உறுப்பு பெருசா இருக்கு.. அதுக்கு..” மோசமான கமெண்ட் குறித்து நீலிமா ராணி..!

தமிழ் திரை உலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நடிகை நீலிமா ராணி உலகநாயகன் கமலஹாசன் மற்றும் நடிகர் திலகம் நடிப்பில் வெளி வந்த தேவர் மகன் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருக்கிறார்.

இதனை அடுத்து பல தமிழ்ப்படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்து வரக்கூடிய நடிகை நீலிமா ராணி சின்னத்திரை சீரியல்களில் அதிகளவு நடித்து ரசிகர்களின் மத்தியில் கணக்கு என்று ஒரு இடத்தை பெற்றுக் கொண்டார்.

நடிகை நீலிமா ராணி..

தமிழ் திரை உலகில் இவர் நடிப்பில் வெளிவந்த பாண்டவர் பூமி திமிரு சந்தோஷம் சுப்ரமணியம் நான் மகான் அல்ல போன்ற படங்களில் தனது அசாத்திய நடிப்பை வெளிப்படுத்தியதை அடுத்து இவருக்கு என ஒரு ரசிகர் வட்டாரம் உருவானது.

திரைப்படங்களில் நடித்ததை விட இவர் சீரியல்களில் அதிக அளவு நடித்ததை அடுத்து நம்ம சொந்த வீட்டு பெண்ணாக மாறிவிட்ட இவர் இல்லத்தரசிகளை மனதில் நீங்காத இடத்தை பிடித்து வைத்திருக்கிறார்.

மேலும் ஆண்களைக் கூட சீரியல் பார்க்க வைத்த பெருமை நீலிமா ராணிக்கு உண்டு என்று சொன்னால் அது மிகையாகாது. எனவே தான் இவரது சமூக வலைதளத்தை பார்வையிடும் ரசிகர்களும் பாலோ பண்ணும் ரசிகர்களும் அதிக அளவு இருக்கிறார்கள்.

சமூக வலைத்தளங்களிலும் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் அடிக்கடி போட்டோ சூட் நடத்தி புகைப்படங்களை வெளியிடுவதையும் வீடியோக்களை வெளியிடுவதையும் வழக்கமாகக் கொண்டிருக்கிறார்.

அந்த உறுப்பு பெருசா இருக்கு..

அதுமட்டுமல்லாமல் அவ்வப்போது பேட்டிகளை அழித்து வரக்கூடிய நடிகை நீலிமா ராணி சமீபத்து பேட்டி ஒன்று பேசிய விஷயம் பல மத்தியிலும் பேசும் பொருளாக மாறிவிட்டது.

இந்த பேட்டியில் இவர் தன்னை மோசமாக விமர்சனம் செய்த ரசிகர்களைப் பற்றி சங்கடமாக சில விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார் மேலும் அந்த விமர்சனத்தை பற்றி நான் இன்று வரை கவலைப்படுவதில்லை என்ற விஷயத்தை சொல்லிவிட்டார்.

தற்போது சீரியல்களில் இருந்தும் விலகி இருக்கக்கூடிய நீலிமா ராணி தன்னைவிட வயது வித்தியாசம் அதிகம் உடைய நபரை திருமணம் செய்து கொண்டு பிள்ளை குட்டி என்று குடும்ப வாழ்க்கையில் செட்டில் ஆகிவிட்டார்.

அதுக்கு இப்படியா மோசமான கமெண்ட்..

இந்நிலையில் இவருக்கு இரண்டாவது குழந்தை பிறந்தவுடன் எல்லா பெண்களுக்கும் ஏற்படுவது போல உடல் பருமன் அதிகரித்துள்ளது. மேலும் பிள்ளைகளுக்கு தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களின் மார்பு எப்படி இருக்கும் என்று சொல்லி தெரிய வேண்டிய அவசியம் இல்லை.

அந்த வகையில் சமூக வலைத்தளங்களில் சிலர் நீலிமா ராணியின் மார்பகங்கள் பெரிதாக இருக்கிறது என்று தொடர்ந்து கமெண்ட் செய்து இருக்கிறார்கள் இதை பார்த்து வேதனை அடைந்த நீலிமா ராணி பேட்டியில் தனது மோசமான அனுபவத்தை பகிர்ந்து விட்டார்.

மேலும் இந்த விஷயத்தை கேள்விப்பட்ட ரசிகர்கள் அனைவரும் நீலிமா ராணிக்கு ஆதரவு தெரிவித்து இருப்பதோடு இதுபோன்ற விமர்சனங்களை நெட்டிசன்கள் மட்டுமல்லாமல் ரசிகர்களும் வெளியிடுவது தவறு என்று அட்வைஸ் செய்திருக்கிறார்கள்.

இதனால் எந்த விஷயமானது தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருவதோடு மட்டுமல்லாமல் ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாக மாறி நீலிமா ராணிக்கு ஆதரவாக பேசி வருகிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version