சின்னத்திரையில் பிரபலமான நடிகையாக இருக்கும் நடிகை நீபா கலைஞர் டிவியில் ஒளிபரப்பாகி வந்த மானாட மயிலாட என்ற நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார்.
சின்ன திரை மட்டுமல்லாமல் பெரிய திரையிலும் நடித்திருக்க கூடிய இவர் பெரிய திரையில் கவர்ச்சி நடிகையாக வலம் வந்தவர்.
நடிகை நீபா..
பெரிய திரை சின்னத்திரை என்ற இரு திரைகளிலும் நடித்திருக்க கூடிய நடிகை நீபா ஜீ தமிழ் தொலைக்காட்சி நடத்தி வந்த கேம் ஷோ ஒன்றில் போட்டியாளராக கலந்து கொண்டு அசதி இருக்கிறார்.
பெரிய திரையை பொறுத்த வரை விஜய் நடித்த காவலன் படத்தில் வடிவேலுவுக்கு ஜோடியாக நடித்திருக்க கூடிய நீபா ரசிகர்களின் மத்தியில் மிக நல்ல ரீச்சை பெற இந்த பட காம்பினேஷன் சிறப்பாக இருந்தது என்று சொல்லலாம்.
சமூக வலைத்தளங்களிலும் படு கிளாமரான புகைப்படங்களை வெளியிடக் கூடிய இவர் அண்மையில் வெளியிட்டிருக்கின்ற இன்ஸ்டாகிராம் புகைப்படமானது ரசிகர்களின் மனதில் சஞ்சலத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஓவர் டைட்டான உடையில்..
இந்த புகைப்படங்களில் ஓவரான கிளாமரில் டைட்டான உடையில் காட்சியளித்திருக்கிறார். இதனை அடுத்து இந்த புகைப்படம் ஆனது இணையத்தில் வைரலாக பரவி வருவதோடு இந்த வீடியோவை ரசிகர்கள் பலரும் தொடர்ந்து பார்த்த வண்ணம் இருக்கிறார்கள்.
இந்த வீடியோவில் டைட்டான ஜீன்ஸ் பேண்டில் மிரட்டலான நடனத்தை ஆடி அனைவரையும் திணற வைத்திருக்கிறார்.மேலும் இவர் போட்ட குத்தாட்டத்தை பார்த்து குற்றால சாரலை தடுமாறி விட்டது என்று சொல்லலாம்.
கிளாமரில் ஆட்டம் போடும் காவலன் பட நடிகை..
இதனை அடுத்து இந்த வீடியோவை தொடர்ந்து பார்த்து வரும் இளசுகள் இது வரை அவர் வெளியிட்ட வீடியோக்களில் இந்த வீடியோவில் கூடுதல் கிளாமரில் காட்சியளித்து இருப்பதாக சொல்லி இருக்கிறார்கள்.
அதுமட்டுமல்லாமல் இவரது மிரட்டும் முன்னழகு இவர் ஆடும் நடனத்திற்கு ஏற்ப குலுங்குவதை பார்த்து இன்னும் கூடுதலாக பார்க்கலாமா? என்ற எண்ணம் தோன்றுவதாக சொல்லி இருக்கிறார்கள்.
அத்துடன் ரசிகர்களின் ரசனைக்கு ஏற்ற படி குத்தாட்டம் அமைந்திருப்பதால் நடிகை நீபா அனைவருக்கும் கறி விருந்து வைக்கக் கூடிய அளவு வீடியோவை வெளியிட்டு தாறுமாறாக ரசிக்க வைத்திருக்கிறார் என்று சொல்லி வருகிறார்கள்.
மேலும் கண்களை அகலமாக விரித்து இவரது இந்த க்யூட்டான நடனத்தை பார்த்து வரும் ரசிகர்கள் இரவு தூக்கத்தை இழந்து விட்டு பார்ப்பதற்கு இரண்டு கண்ணும் பத்தாது அந்த அளவு கவர்ச்சியில் கட்டி இழுத்து இருப்பதாக சொல்லி இருக்கிறார்கள்.
வேறு சில ரசிகர்களோ இவருக்கு புதிய பட வாய்ப்புகள் வந்து சேருவதற்கு அதிகளவு வாய்ப்புகள் உள்ளது என்று சொல்லி வருகிறார்கள். இன்னும் சில ரசிகர்கள் இந்த வைரல் வீடியோவை பார்த்து ஜொள்ளு விட்டு வருகிறார்கள்.
எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பே ஏற்படுத்தாத இந்த வீடியோவை நீங்களும் பார்க்க விரும்பினால் கீழே கொடுக்கப்பட்டிருக்கும் லிங்க்கை கிளிக் செய்து பார்க்கலாம்.
இந்த வீடியோவை பார்க்கும் போது உங்கள் மனதில் ஆயிரம் எண்ணங்கள் அலை மோதும் அத்தோடு பல்லாயிரக்கணக்கான பட்டாம்பூச்சிகள் சிறகு விரித்து பறத்தல் எப்படி இருக்குமோ அது போன்ற ஒரு உணர்வினை நீங்கள் கட்டாயம் பெறுவீர்கள்.