பானிபூரி போல வயசு பசங்க நெஞ்சை நொறுக்கும் வெற்றிவேல் நிகிலா விமல்.. ப்பா.. எம்புட்டு அழகு..!

மலையாளத் திரை உலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானதை அடுத்து தமிழ், தெலுங்கு மலையாளம் என தென்னிந்திய மொழிகளில் நடித்து ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஓர் நிலையான இடத்தை பிடித்துக் கொண்ட நிகிலா விமல் பற்றி இந்த பதிவில் படிக்க தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் பிஸியாக இருக்கக்கூடிய இவர் அண்மையில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் புகைப்படங்கள் ஒவ்வொன்றும் ரசிகர்களின் மனதை அள்ளிச் செல்லக் கூடிய வகையில் உள்ளது.

வெற்றிவேல் நிகிலா விமல்..

நிகிலா விமல் தமிழில் சசிகுமார் நடிப்பில் வெளி வந்த வெற்றிவேல் என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து அறிமுகமானார். இந்த படத்தில் இவர் தனது எதார்த்த நடிப்பை வெளிப்படுத்தியதை அடுத்து இவரை ஃபாலோ செய்கின்ற ரசிகர்களின் எண்ணிக்கை அதிகரித்தது.

இதனை அடுத்து இவர் மீண்டும் சசிக்குமாரோடு இணைந்து கிடாரி என்ற படத்தில் நடித்திருந்தார். இந்த படத்திற்கும் ரசிகர்கள் ஆதரவு அளித்ததை அடுத்து தெலுங்கு படத்தில் நடிக்க கூடிய வாய்ப்பை பிடித்தார்.

மேலும் இவருக்கு திரைப்படங்களில் கதாநாயகியாக நடிக்க கூடிய வாய்ப்புகள் பெரிய அளவு கிடைக்காவிட்டாலும் இரண்டாம் கதாநாயகியாக நடிக்கக் கூடிய வாய்ப்புகள் கிடைத்ததை அடுத்து சில படங்களில் சிறப்பு தோற்றத்திலும் நடித்திருக்கிறார்.

ஹீரோயினியாக மட்டுமல்லாமல் கதைக்குத் தேவையான முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க ஆரம்பித்த இவர் கிடைக்கின்ற வாய்ப்பை கை நடுவ விடாமல் நடித்து ரசிகர்களை தன் பிடியில் வைத்துக் கொண்டார்.

தமிழில் அண்மையில் வெளி வந்த போர் தொழில் படத்தில் ரசிகர்களின் மனதை ஈர்த்த இவருக்கு தமிழில் இரண்டு படங்கள் நடித்தால் மலையாள சினிமாவில் மூன்று நான்கு படங்களில் நடிக்கக்கூடிய வாய்ப்புகள் வந்து சேருகிறது.

பாணி பூரி போல..

தற்போது கைவசம் தமிழில் ஒரு படமும் மலையாளத்தில் மூன்று படத்திலும் நடித்திருக்க கூடிய இவர் மலையாளத்தில் இவர் நடிப்பில் வெளி வந்த குருவாயூர் அம்பலனடையில் என்ற திரைப்படமானது வசூலில் சாதனை புரிந்துள்ளது.

சமூக வலைத்தளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய நிகிலா விமல் அடிக்கடி ரசிகர்களை கவரக்கூடிய வகையில் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை திக்கு முக்காட வைத்து விடுவார்.

அந்த வகையில் இவர் தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படங்களை பார்த்து பானி பூரி போல வயசு பசங்க நெஞ்சை நொறுக்க கூடிய வகையில் முன் அழகையும் ஸ்டைலான மேனி அழகையும் ஸ்டன்னிங் லுக்கில் காட்டி திணற வைத்து விட்டார்.

இந்த புகைப்படத்தை தொடர்ந்து பார்த்து வரும் இளசுகள் அனைத்தும் அப்பா எம்புட்டு அழகு என்ற ஒற்றை வார்த்தையை சொல்லி, பார்த்ததுமே எங்களை தடுமாற வைக்கக்கூடிய வகையில் இவரது புகைப்படங்கள் உள்ளது என்று சொல்லி இருக்கிறார்கள்.

வயசு பசங்க நெஞ்சை நொறுக்கும் அழகி..

எத்தனை முறை பார்த்தாலும் சலித்து ஏற்படுத்தாத இது போன்ற புகைப்படங்களை வயசு பசங்க பார்த்தா போது இணையமே இயங்காது இதயத்திற்குள் லப் டப்புக்கு பதிலாக காதல் மொழி உருவாகும் என கவித்துவமாக வர்ணித்து இருக்கிறார்கள்.

இதனை அடுத்து இந்த புகைப்படத்துக்கு தேவையான லைக்குகளை அள்ளித் தந்து இருப்பதோடு மனதில் அது போன்ற எண்ணங்களை தூண்டிவிட்டு இருக்கும் இந்த புகைப்படங்களை அவர்களது நண்பர்களுக்கும் ஷேர் செய்து வருவதால் இணையத்தில் அதிகளவு பார்க்கப்படும் புகைப்படங்களில் ஒன்றாகி விட்டது.

மேலும் இளசுகள் அனைத்தும் அச்சச்சோ பிடித்திருக்கு பாடலை பாடி ஒரு மார்க்கமாக அவர்களுக்குள் பேசி வருவதைப் பார்த்தால் சற்று பயமாக இருப்பதோடு இவர் மேல் கிறுக்கு பிடித்து இப்படி செய்கிறார்களா? என்று எண்ணவும் தோன்றுகிறது

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version