சீரியல் வாய்ப்புக்கு படுக்கை.. கதவை சாத்திகிட்டு.. அந்த நடிகையும்.. “கண்ணானே கண்ணே” நிமேஷிகா ஓப்பன் டாக்..!

தற்போது கேரள திரை உலகை புரட்டிப் போட்டிருக்கும் ஹேமா கமிஷனை அடுத்து ஒவ்வொரு பகுதியிலும் நடக்கும் மீடு விஷயங்கள் பற்றி பரபரப்பாக அதனால் பாதிக்கப்பட்ட பெண்களை முன் வந்து பல விஷயங்களை பகிர்ந்து வருகிறார்கள். அந்த வகையில் சீரியல் நடிகை நிமேஷிகா ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்த கசப்பான அனுபவம் குறித்து பேசி இருக்கிறார்.

அது பற்றி விரிவாக இந்த பதிவில் நீங்கள் படித்து தெரிந்து கொள்ளலாம். சீரியல் நடிகை நிமேஷிகா சன் டிவியில் ஒளிபரப்பாகி முற்று பெற்ற தொடரான கண்ணான கண்ணே சீரியலில் கதாநாயகியாக நடித்து பலரது கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்தவர்.

சீரியல் வாய்ப்புக்கு படுக்கை.. கதவை சாத்திகிட்டு..

அந்த கண்ணான கண்ணே சீரியலில் நடிக்கும் போது ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்த சில விஷயங்களை கூறி அனைவரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறார்.பொதுவாக அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனை எல்லா துறைகளிலும் நிலவி வரும் கூடிய வேளையில் சினிமாவில் இது சற்று கூடுதலாக உள்ளது என்று சொல்லலாம்.

சினிமாவில் மட்டுமல்ல சின்னத்திரையில் நடிக்கும் சீரியல் நடிகைகளுக்கும் இதனால் பல்வேறு வகையான பாதிப்புகள் இருப்பதால் தான் அதை எதிர்த்து தற்போது குரல் கொடுத்து வருகிறார்கள். அந்த வகையில் சீரியலில் நடப்பதற்காக நடந்த அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனையைப் பற்றி தான் அண்மை பேட்டியில் நிமேஷிகா
பேசி இருக்கிறார்.

அந்த வகையில் அவர் இது பற்றி பேசும்போது சீரியல் நடிக்கும் நடிகைகளுக்கு அந்த சீரியலின் இயக்குனர்களுக்கு தெரியாமலேயே அட்ஜஸ்ட்மென்ட் நடக்கிறது. ஒரு சீரியலை எடுத்துக் கொண்டால் அந்த சீரியலில் பெரிய இயக்குனராக இருக்கும் நிலையில் அவரது பெயரைச் சொல்லி அவருக்கு கீழ் வேலை செய்யும் அசிஸ்டன்ட் இது போல தவறாக நடந்து கொள்கிறார்கள்.

ஆனால் இது பற்றிய உண்மை நிலவரம் அந்த சீரியல் இயக்குனருக்கு தெரியாது ஷூட்டிங் நடக்கும் சமயத்தில் சில அசிஸ்டன்ட் இயக்குனர்கள் டோர் லாக் பண்ணிக்கொண்டு போவார்கள். இதை பார்த்து என்ன விஷயம் என்று நான் கேட்டதற்கு சிலர் என் முன்னே சிரித்துக்கொண்டு போவார்கள்.

அந்த ரூமுக்குள் என்ன நடக்கிறது என்பது தெரிந்திருந்தாலும் அதை வெளிப்படையாக சொல்ல மாட்டார்கள். அசிஸ்டன்ட்கள் தான் இப்படி நடக்கிறார்கள் என்றால் வாய்ப்பை தேடி வரும் நடிகைகளும் நோ சொல்லாமல் அந்த விஷயத்திற்கு உடன்பட்டு செல்கிறார்கள்.

அந்த நடிகையும்.. “கண்ணானே கண்ணே” நிமேஷிகா ஓப்பன் டாக்..

அந்த வகையில் என்னோடு நடித்திருக்கும் நடிகைகளும் சிரித்து பேசிய பின் சகஜமாக ரூமுக்கு செல்வதை நான் பார்த்திருக்கிறேன். அது மட்டுமல்லாமல் அந்த அட்ஜஸ்ட்மென்ட்க்கு உடன்படாமல் நோ சொல்லக்கூடிய நடிகைகளுக்கு ஏற்படும் பிரச்சனைகளையும் நான் நேரடியாகவே பார்த்திருக்கிறேன்.

இந்நிலையில் அட்ஜஸ்ட்மென்ட் பண்ணிட்டு போகும் பெண்களுக்கும் நடிகர்களுக்கும் கண்டிப்பாக ஏதாவது நடக்கும் என்று நான் வேண்டிக் கொள்வேன். சினிமாவில் மட்டுமல்ல சீரியல்களிலும் இந்த விஷயம் பெருமளவு நடந்து வருகிறது. பெண்களை ஆண்கள் கார்னர் செய்ய இதுதான் முக்கிய காரணம்.

மேலும் இது போன்ற விஷயத்தில் மாட்டிக்கொண்டவர்களுக்கு அதனால் பாதிக்கப்பட்டவர்கள் கடுமையான தண்டனையை கொடுத்தால் தான் கலைத்துறை களங்கம் இருக்கும் என அந்த பேட்டியில் நிமேஷிகா பேசியிருக்கிறார்.

கண்ணான கண்ணே சீரியலுக்குப் பின்பு வேறு எந்த சீரியலும் தலைகாட்டாமல் இருக்கும் நிமேஷிகாவிற்கு வாய்ப்பு இந்த விஷயத்தால் தான் கிடைக்கவில்லையா? என்று ரசிகர்கள் ஒரு பக்கம் பேசி வருகிறார்கள்.

எனினும் தற்போது புதிய சீரியல் நடித்துக் கொண்டிருப்பதாகவும் விரைவில் அந்த சீரியல் சன் டிவியில் ஒளிபரப்பாகின்ற இனிப்பான செய்தியை ரசிகர்களுக்கு கூறியதை அடுத்து ரசிகர்கள் அனைவரும் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.

மேலும் திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என்ற பாடல்வரிகளுக்கு ஏற்ப இது போன்ற விஷயங்களில் கட்டுப்பாடு ஆண்களும் குடும்பத்தை நினைத்து பெண்களும் இருந்தால் மட்டுமே இது போன்ற விஷயங்களை அடியோடு தடுக்க முடியும்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version