“லிஃப்டுக்குள்ள.. லட்டு..” – விவகாரமான போஸ் கொடுத்துள்ள காஜல் அகர்வால் தங்கை நிஷா அகர்வால்..!

பிரபல நடிகை காஜல் அகர்வாலின் தங்கையான நிஷா அகர்வால் சமீப காலமாக இணைய பக்கங்களில் கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். சில திரைப்படங்களில் ஹீரோயினாகவும் நடித்திருக்கும் இவர் காஜல் அகர்வால் ரேஞ்சுக்கு பிரபலமான நடிகையாக உயர முடியவில்லை.

பல்வேறு முன்னணி நடிகர்களின் படங்களிலிருந்து வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இரண்டு மற்றும் மூன்றாம் கட்ட ஹீரோக்களுடன் சில திரைப்படங்களில் ஹீரோயினாக நடித்த இவர் நடிகை காஜல் அகர்வால் திருமணம் செய்து கொள்வதற்கு முன்பே தன்னுடைய காதலரை திருமணம் செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் திருமணம் முடித்த கையோடு ஒரு குழந்தைக்கு தாயுமான நடிகை நிஷா அகர்வால் என்னுடைய மகனுடன் விளையாடுவதற்கு ஒரு துணை வேண்டும் எனவே விரைவில் திருமணம் செய்து கொண்டு குழந்தை பெற்றுக் கொள் என்று காஜல் அகர்வால் நச்சரித்து வந்திருக்கிறார்.

இதனை காஜல் அகர்வால் ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார். எனவே, காஜல் அகர்வால் கௌதம் கிச்சலு என்பவரை திருமணம் செய்து கொண்டு தற்போது ஒரு குழந்தைக்கு தாயுமாகி இருக்கிறார்.

நடிகை நிஷா அகர்வால் சினிமா நடிகை மட்டுமில்லாமல் அழகு சாதன பொருட்கள் விற்பனை செய்யும் பொட்டிக் ஷாப் மற்றும் நவநாகரீக உடைகளை விற்பனை செய்யும் துணிக்கடை ஒன்றையும் நடத்தி வருகிறார்.

இணைய பக்கங்களில் அவ்வப்போது கிளாமரான புகைப்படங்களை வெளியிடுவதை வாடிக்கையா கொண்டு இருக்கிறார் அம்மணி. இதனை பார்த்த ரசிகர்கள் திருமணத்திற்கு பிறகும் இம்புட்டு கவர்ச்சியா..? என்று வாயை பிளந்து இருக்கின்றனர்.

தற்போது புடவை சகிதமாக லிஃப்ட்டுக்குள் நின்றபடி தன்னுடைய உடலை அப்படி இப்படி வளைத்து நின்று தன்னுடைய முன்னழகு எடுப்பாக தெரிவது உறுதிப்படுத்தும் விதமாக போஸ் கொடுத்திருக்கும் நடிகை நிஷா அகர்வால் இணைந்த புகைப்படங்கள் ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டுருக்கிறது.

இதனை பார்த்த ரசிகர்கள் அவருடைய அழகில் சொக்கி போய் கிடக்கின்றனர் என்று தான் கூற வேண்டும். எப்படி போஸ் கொடுத்தால் இளசுகள் மயங்குவார்கள் என்பதை தெரிந்து வைத்திருக்கிறார் நிஷா அகர்வால் என்று தான் பார்க்க முடிகிறது. இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருவதுடன் ரசிகர்களின் கவனத்தையும் சுண்டி இழுத்து வருகின்றது.

Summary in English : Actress Nisha Aggarwal recently put on a saree and posed in an elevator, which has become viral on social media. The image of her standing gracefully in the elevator, wearing a traditional saree, has been praised by fans both online and offline.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …