மச்சா.. சாச்சுப்புட்டா மச்சா.. முதன் முறையாக தொப்புள் தெரிய நடிகை நிவிஷா உச்ச கட்ட கிளாமர்..!

தமிழ் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பான பல்வேறு சூப்பர் ஹிட் தொடர்களில் நடித்தது மிகவும் பிரபலமான சீரியல் நடிகையாக பார்க்கப்பட்டு வருபவர் தான் நடிகை நிஷா.

இவர் தெய்வமகள், சிவகாமி, ஓவியா, முள்ளும் மலரும் உள்ளிட்ட பல வெற்றி தொடர்களில் நடித்து பிரபலமான சின்னத்திரை சீரியல் நடிகையாக பலம் வந்து கொண்டிருக்கிறார்.

சீரியல் நடிகை நிவிஷா:

இளைஞர்களின் அசத்தல் நாயகியாக மனதில் சார் போட்டு உட்கார்ந்து கொண்டிருக்கும் நிவிஷா வில்லியாக நடித்து மிகப்பெரிய அளவில் பிரபலமானார்.

குறிப்பாக இவருக்கு வில்லி ரோல் மிகவும் பக்காவாக பொருந்தியது என்று சொல்லலாம். மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தி மிக குறுகிய காலத்திலேயே தமிழ் சினிமா இல்லத்தரசிகளின் மனம் கவர்ந்த வில்லியாக தற்போது வலம் வந்து கொண்டிருக்கிறார்.

சீரியல்களின் மூலம் தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தையே அமைத்துக் கொண்ட நிவிஷாவுக்கு வெள்ளித்திரைகளில் நடிக்க வாய்ப்பு தேடி வந்தது.

வில்லியாக கலக்கும் நிவிஷா:

தற்போது வெள்ளித்திரை சீரியல் என இரண்டிலும் பிஸியாக நடித்த கொண்டு வருகிறார். தனக்கு கதாநாயகியாக நடிப்பதை விட வில்லி கதாபாத்திரத்தில் நடிப்பது தான் மிகவும் பிடித்திருக்கிறது.

ரசிகர்களும் அதை ஏற்றுக் கொண்டதால் எனக்கு இது போன்று நடிக்கவே மிகவும் சௌகரியமாக இருப்பதாக பேட்டி ஒன்றில் கூட கூறியிருந்தார்.

அதேபோல் மாடல் உடைகளை அணிவதை காட்டிலும் எனக்கு புடவை அணிவதில் அதிக இஷ்டம் என்று கூட பேசி இருக்கிறார்.

தனது சமூக வலைதளங்கள் முழுக்க மாடர்ன் மற்றும் டிரெடிஷனல் உடைகளில் உடைகளை அணிந்து எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் போட்டோக்களையும் விதவிதமான புகைப்படங்களையும் தனது சமூக வலைதளங்களில் வெளியிட்டு நிட்டிசன்களை தன்னுடைய கவனத்திலேயே வைத்து இருக்கிறார்.

இதனால் நிவிஷாவை அதிகமானோர் ஃபாலோ செய்கிறார்கள். சிம்பிளான சேலை அடைந்தாலும் அதில் இடுப்பழகை கொஞ்சம் எடுப்பாக காட்டி போஸ் கொடுத்து கிறுகிறுக்க வைப்பார் நிவிஷா.

இவர் மாடர்ன் உடை அணிந்தாலும் ட்ரெடிஷனல் உடைய அணிந்தாலும் இரண்டுக்குமே பக்காவாக பொருந்துவார்.

தொப்புள் தெரிய தூக்கலான கவர்ச்சி:

அந்த வகையில் தனது சமூக வலைத்தளங்கள் முழுக்க புகைப்படங்களால் நிரப்பி வைத்திருக்கிறார் நடிகை நிஷா.

இந்நிலையில் சிகப்பு நிறத்தில் குட்டின்னு டாப் அணிந்து கொண்டு கும்முனு இடுப்பழகை காட்டி போஸ் கொடுத்திருக்கிறார்.

கவர்ச்சி உடையில் கட்டு மஸ்தான தோற்றத்தை காட்டி கிளாமர் போஸ் கொடுத்திருக்கும் நிவிஷாவின் இந்த லேட்டஸ்ட் புகைப்படங்கள் சமூக வலைதள வாசிகளை சொக்கி இழுத்துள்ளது.

இந்த புகைப்படங்கள் ஒட்டுமொத்த இணையவாசிகளின் கவனத்தையும் ஈர்த்து கிறுகிறுக்க வைத்திருக்கிறது.

அதிலும் முதன்முறையாக தொப்புள் தெரியும்படி ஏடாகூடமாக போஸ் கொடுத்து உச்சகட்ட கிளாமரை காட்டி இருக்கிறார் நிவிஷா. இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

“காட்டு தேக்கு.. பட்ட ஜிலேபி..” நெகு நெகு தொடையை காட்டி திணறடிக்கும் நடிகை ஸ்ரீதேவி விஜயகுமார்..!

Comments are closed.
Exit mobile version