பல ஆண்கள்.. எல்லாத்தையும் முடிச்சுட்டு.. கடைசியில் இதை பண்ணிட்டாங்க.. நடிகை ஓவியா வேதனை..!

கேரளாவை பூர்வீகமாக கொண்ட நடிகை ஓவியா பிக் பாஸ் சீசன் 1-ல் கலந்து கொண்டு ரசிகர்களின் மத்தியில் மிகப் பிரபலமான நபர்களில் ஒருவராக மாறியதோடு மட்டுமல்லாமல் சமூக வலைத்தளங்களிலும் இவருக்கு என்று ஓர் ரசிகர் படை உருவானது.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் சிறப்பான பங்களிப்பை கொடுத்த ஓவியாவிற்கு திரைப்படங்களில் அடுத்தடுத்து நடிக்கக்கூடிய வாய்ப்புகள் வந்து சேர்ந்தது. அந்த வகையில் தமிழில் சில படங்களில் நடித்திருக்க கூடிய இவர் அண்மை பேட்டி ஒன்று பேசிய விஷயம் வைரல் ஆகி உள்ளது.

நடிகை ஓவியா..

தமிழ் திரை உலகப் பொருத்த வரை களவாணி என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோயினியாக அறிமுகமான ஓவியா இந்த படத்தை தொடர்ந்து தனக்கு அதிகளவு பட வாய்ப்புகள் வந்து சேரும் என்று எதிர்பார்த்து காத்திருந்த கனவு கானல் நீராக மாறியது.

மேலும் இவர் நடிப்பில் வெளி வந்த சுந்தர் சி இயக்கிய திரைப்படமான கலகலப்பு மட்டும் தான் ரசிகர்களின் மத்தியில் இவருக்கு பெயர் பெற்று தந்தது. இதனை அடுத்து பட வாய்ப்புகள் ஏதும் அவருக்கு கிடைக்கவில்லை.

இந்நிலையில் தான் பிக் பாஸ் நிகழ்ச்சிகள் கலந்து கொண்ட இவருக்கு மீண்டும் சினிமாக்களில் நடிக்க கூடிய வாய்ப்பு அவரை தேடி வந்தது. மேலும் முதல் சீசனில் இவர் இவர் வெற்றிகளாக தேர்வு செய்யப்படுவார் என்று எதிர்பார்த்த அவர்களுக்கும் கடைசியில் ஏமாற்றம் தான் மிஞ்சியது.

பல ஆண்கள் இத முடிச்சிட்டு..

விஜய் டிவியில் நடக்கும் பிரமாண்டமான ரியாலிட்டி ஷோவில் ஒன்றான பிக் பாஸ் சீசன் 3 தனது சக போட்டியாளரான ஆரவ்வுடன் நெருக்கமாக இருந்திருக்கிறார். இதனை அடுத்து இருவரும் காதலிப்பதாக தகவல்கள் வெளி வந்தது.

எனினும் இது குறித்து இவர் எந்த பதிலையும் சொல்லாத நிலையில் இருவரும் திரைப்படங்களில் நடிப்பதில் கவனத்தை செலுத்த ஆரம்பித்தார்கள். அந்த வகையில் ஓவியா காஞ்சனா 3, 90 எம்எல் போன்ற திரைப்படங்களில் நடித்தாலும் இந்த படமும் எதிர்பார்த்த அளவு இவருக்கு ரிச்சை கொடுக்கவில்லை.

மேலும் திரை பட வாய்ப்புகள் ஏதும் இல்லாததால் விரைவில் திருமணம் செய்து கொள்ளலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட இவர் திருமணம் செய்து கொள்ளாததை அடுத்து இவர் ஓர் தன் பாலின ஈர்ப்பாளர் என கிசு கிசுக்கள் வெளி வர அதை ஒரு பேட்டியில் மறுத்திருக்கிறார்.

இந்நிலையில் அண்மை பேட்டியில் தன்னை பலர் காதலித்து ஏமாற்றி  இருப்பதாக பகீர் தகவலை சொல்லி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார்.

கடைசியா இத பண்ணிட்டாங்க வேதனை பேச்சு..

அது மட்டுமல்லாமல் அந்த பேட்டியின் போது அப்படி தன்னை காதலித்தவர்களில் பல என்னோடு உறவுகளிலும் ஈடுபட்டு இருக்கிறார்கள். ஆனால் அதெல்லாம் எங்களுக்கு செட்டாகவில்லை.

அது மட்டுமா? இப்படி ஏமாற்றியதோடு மட்டுமின்றி பண விஷயத்திலும் என்னை ஏமாற்றி இருக்கிறார்கள் என்று சொன்ன விஷயம் தற்போது இணையத்தில் கசிந்து இருப்பதோடு மட்டுமல்லாமல் இவரோடு போட்டியிட்ட ஆரவ்வை ஓவியா காதலிப்பது போன்று அவரது செயல்பாடுகள் பிக் பாஸ் வீட்டில் இருந்ததை நினைவுபடுத்தி உள்ளது.

இதனை அடுத்து இந்த விஷயமானது தற்போது இணையத்தில் வைரலாக மாறி இருப்பதோடு மட்டுமல்லாமல் ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாகவும் மாறி உள்ளது என்றால் அது உங்களுக்கு மேலும் ஆச்சரியத்தை ஏற்படுத்தும்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version