தெரியலையா..? குனிஞ்சு காட்டுறேன்.. பாத்துக்கோங்க.. மோசமான கவர்ச்சியில் நடிகை ஓவியா..! சூடேறும் இளசுகள்..!

2010-ஆம் ஆண்டு களவாணி எனும் திரைப்படத்தில் அறிமுக நாயகியாக நடித்த நடிகை ஓவியா 2017-ஆம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பெருவாரியான ரசிகர்களை பெற்றுவிட்டார்.

கேரளாவில் இருக்கும் திருச்சூரில் பிறந்து வளர்ந்த இவர் தற்போது சென்னையில் வசித்து வருகிறார். பள்ளி படிப்பை அரசு பள்ளியில் படித்து முடித்த இவர் திருச்சூரில் இருக்கும் விமலா கல்லூரியில் தனது பட்டப் படிப்பை படித்தவர்.

நடிகை ஓவியா..

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு இவருக்கு திரைப்படங்களில் நடிக்கக்கூடிய வாய்ப்புகள் அதிகளவு வந்து சேர்ந்தது. அந்த வகையில் 2007-இல் கங்காரு 2008-இல் அபூர்வா போன்ற மலையாள படங்களில் நடித்த இவர் 2010-இல் தமிழ் படத்தில் நடித்திருக்கிறார்.

இதனைத் தொடர்ந்து மன்மத அன்பு என்ற திரைப்படத்தில் நடித்த இவர் 2011-இல் முத்துக்கு முத்தாக, 2012-இல் மெரினா, கலகலப்பு 2013-இல் சில்லுனு ஒரு சந்திப்பு, மூடர் கூடம், மதயானை கூட்டம் போன்ற படங்களில் நடித்திருக்கிறார்.

மேலும் 2014-இல் அகராதி யாமிருக்க பயமேன், புலிவால், சண்டமாருதம் போன்ற படங்களில் நடித்த இவர் 2015-இல் 144 என்ற படத்தில் நடித்திருக்கிறார்.
இதனை அடுத்து 2016-இல் ஹலோ நான் பேய் பேசுகிறேன், 2017-இல் சிலுக்குவார் பட்டி சிங்கம், போகி போன்ற படங்களில் நடித்த இவர் சில கன்னட படங்களிலும், தெலுங்கு படங்களிலும் நடித்திருக்கிறார்.

தெரியலையா குனிஞ்சு காட்டுறேன்..

சமூக வலைதளங்களிலும் படு பிஸியாக இருக்க கூடிய இவர் அடிக்கடி வண்ண, வண்ண புகைப்படங்களையும், வீடியோக்களையும் வெளியிட்டு வரும் இவர் தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படத்தை பார்த்து இளசுகள் சூடேறிவிட்டார்கள்.

மேலும் இந்த வீடியோவில் பிளாக் அண்ட் ஒயிட் உடையில் அனைவரையும் அசர வைத்திருக்கும் நடிகை ஓவியா படு மோசமான கவர்ச்சியில் காட்சி அளித்திருக்கிறார் என்று பலரும் பல்வேறு விதமான கருத்துக்களை சொல்லி இருக்கிறார்கள்.

மோசமான கவர்ச்சி உடையில்..

அதற்கு ஏற்ற வண்ணம் தான் இவரது உடையும் நடையும் உள்ளது என சொல்லலாம். இதனை அடுத்து இந்த வீடியோவை அதிக அளவு பார்த்து வரும் ரசிகர்கள் அனைவரும் அதிகமாக பார்க்கப்படும் வீடியோக்களில் ஒன்றாக மாற்றி விட்டார்கள்.

இதனை அடுத்து தெரியலையா.. குனிஞ்சு காட்டுறேன் பாத்துக்கோங்க என்பது போல குனிந்து தன்னுடைய அழகை ரசிகர்களின் கண்களுக்கு விருந்தாக்கியுள்ள ஓவியாவின் வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகி வருகின்றது.

இந்த வீடியோவை நீங்கள் பார்க்க வேண்டும் என்றால் கீழே கொடுக்கப்பட்டிருக்கும் லிங்க்கை கிளிக் செய்து கூடுதல் கிளாமரில் அனைவரையும் தெறிக்க விட்டிருக்கும் ஓவியாவின் வீடியோவை பார்த்து மகிழலாம்.

மேலும் தற்போது இணையத்தில் அதிகளவு பேசும் பொருளாக எந்த வீடியோ மாறி உள்ளது என்றால் அதற்கு காரணம் ஓவியாவின் கிளாமர். இவர் எப்போதும் கிளாமருக்கு விடுமுறை விட்டதில்லை என்பதற்கு இந்த வீடியோவை உதாரணமாக சொல்லலாம்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version