நிறைய ஆண்களுடன் அந்த உறவில் இருந்திருக்கேன்.. கூச்சமே இல்லாமல் பேசிய நடிகை ஓவியா..!

தமிழ் சினிமாவில் களவாணி திரைப்படம் மூலமாக மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை ஓவியா. ஓவியாவை பொறுத்தவரை அவர் மாடன் லுக்கே கொண்ட கதாநாயகியாக இருந்தாலும் அவர் அறிமுகமான திரைப்படம் என்பது கிராமத்து பாணியிலான திரைப்படமாகதான் இருந்தது.

மேலும் அவருக்கு தகுந்தார் போல இருந்தது அந்த மகேஸ்வரி கதாபாத்திரம். களவாணி திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து கிராமத்து கதைகளில் ஓவியா நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் தொடர்ந்து வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுக்க தொடங்கினார்.

பிக்பாஸ் பிரபலம்:

அவையெல்லாம் அவருக்கு பெரிதாக வரவேற்பை பெற்றுத் தரவில்லை தொடர்ந்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் ஓவியா. அது ஓரளவு வரவேற்பை பெற்று கொடுத்தாலும் தொடர்ந்து மற்ற நடிகைகள் போல ஓவியாவால் சினிமாவில் நீடிக்க முடியவில்லை.

மேலும் அவர் நடித்த சில திரைப்படங்கள் சர்ச்சையை ஏற்படுத்தியதும் அதற்கு ஒரு காரணமாக இருந்தது. இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் ஓவியா கலந்து கொண்டபொழுது அவரிடம் உங்களுடைய ஆண் நண்பரின் அனுமதி இல்லாமல் அவருடைய செல்போனை எடுத்து அதில் என்ன இருக்கிறது என்று பார்த்து இருக்கிறீர்களா என்று ஒரு வித்தியாசமான கேள்வியை அவரிடம் கேட்டனர்.

இதற்கு நடிகை ஓவியா கோக்கு மாக்கான ஒரு பதிலை கொடுத்திருந்தார் அதில் அவர் கூறும் பொழுது எனது ஆண் நண்பரின் செல்போன் என்றால் எந்த ஆண் நண்பரின் செல்போனை கேட்கிறீர்கள். ஏனெனில் நான் சினிமாவிற்கு வந்த ஆரம்பத்தில் இருந்து பல ஆண்களை காதலித்து இருக்கிறேன்.

சர்ச்சை பதில்:

அனைவருடைய விவரங்களையும் நான் உங்களுக்கு சொல்ல வேண்டுமா? அல்லது கடைசியாக நான் காதலித்த நபரின் செல்போனை ஆராய்ந்து பார்த்ததை மட்டும் கேட்கிறீர்களா? உங்கள் கேள்வியை என்னிடம் தெளிவாக கேளுங்கள் என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய ஓவியா கூறும்பொழுது காதல் என்றால் என்ன யாருடன் எல்லாம் உடலுறவில் இருந்தேனோ அவர்களை என்னுடைய காதலர்கள் என்று கூறுவதா? அல்லது மனதளவில் நான் யாருடன் ஒன்றி இருந்தேனோ அவர்களை என்னுடைய காதலர்கள் என்று கூறுவதா? என்று மீண்டும் கேட்டிருக்கிறார் .

வர் கேட்ட கேள்வியில் அந்த தொகுப்பாளருக்கு மிகுந்த குழப்பம் ஏற்பட்டுவிட்டது. இதன் மூலமாக ஓவியா தனக்கு நிறைய ஆண் நண்பர்கள் இருந்ததையும் அவர்களுடன் உறவில் இருந்ததையும் மிகவும் வெளிப்படையாக கூறியிருக்கிறார். இந்த நிலையில் இந்த பேட்டியை பார்த்த ரசிகர்கள் பலரும் அவரை விமர்சித்து கருத்துக்களை அளித்து வருகின்றனர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version