கையில என்ன இது..?.. 6 மணிக்கு மேல மேடம் சுய ரூபம் இது தானா..? – பாவனி ரெட்டி-யை கலாய்க்கும் ரசிகர்கள்..!

பல்வேறு படங்களில் நடித்து வந்த கர்நாடகாவை பூர்வீகமாக கொண்டவரான நடிகை பாவனா ரெட்டி சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கும் பொழுது பிரதீப் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

ஆனால் துரதிஷ்டவசமாக அவருடைய வீட்டில் அவர் இருக்கும் பொழுது ஒரு அறையில் தவறான முடிவை எடுத்து உயிரிழந்தார் பாவனி ரெட்டியின் கணவர். அதனைத் தொடர்ந்து சீரியல்களில் நடிக்க ஆரம்பித்த பாவனி ரெட்டி சின்ன தம்பி என்ற சீரியலில் நடித்து வந்தார்.

அந்த சீரியல் இவருக்கு மிகப்பெரிய வரவேற்பை பெற்றுக் கொடுத்தது. அதன் பிறகு பிக் பாஸ் போட்டியில் கலந்து கொண்டார் பிக் பாஸ் போட்டியில் பங்கு பெற்றபோது இடையில் வைல்ட் கார்டு என்ட்ரியில் கலந்து கொண்ட ஆமீர் என்பவர் உடன் காதல் வயப்பட்ட நடிகை பாவனி ரெட்டி தற்போது அவரிடம் தான் லிவிங் ரிலேஷன்ஷிப்பில் வாழ்ந்து வருகிறார் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில், கையில் மது கோப்பையுடன் வெளியிட்டிருக்க கூடிய சில புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் கையில என்னது ஆறு மணிக்கு மேல உங்களுடைய சுயரூபம் இதுதானா..? என்று கலாய் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

முன்னதாக பிக் பாஸ் வீட்டில் இருக்கும் பொழுது நான் ஆமீரை காதலிக்கவில்லை அவருடைய பேச்சும் அவருடைய அன்பும் எனக்கு பிடித்திருக்கிறது மற்றபடி வேற எதுவும் இல்லை என்று கூறி வந்தார்.

அதன் பிறகு பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் இருவரும் சேர்ந்து ஆட்டம் போட்டு வெற்றியாளராகவும் தேர்வு செய்யப்பட்டனர். சமீபத்தில் நடிகர் அஜித் நடிப்பில் வெளியான துணிவு திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் இருவரும் நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் பாவனி ரெட்டியின் இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது.

Summary in English : Actress Pavani Reddy, known for her starring roles in numerous films and television shows, recently had pictures of her enjoying drinks with a friend go viral on social media.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …