அந்த நடிகருக்கும் என் அம்மாவுக்கு தப்பான உறவு..? நடிகை பவித்ராவின் மகன் சொன்னதை பாருங்க..!

திரை உலகில் நடிக்கும் நடிகர்கள் மற்றும் நடிகைகளை பற்றி அடிக்கடி கிசுகிசுக்கள் வெளி வருவது வாடிக்கையான ஒன்று தான். அந்த வகையில் கார்த்திகை தீபம் நடிகருக்கும், தன் அம்மாவிற்கும் தவறான உறவு இல்லை என்று நடிகை பவித்ராவின் மகன் தந்திருக்கும் விளக்கம் இணையத்தில் வைரலாகி உள்ளது.

இந்த விஷயம் பற்றி விரிவாக எந்த பதிவில் நீங்கள் படித்து தெரிந்து கொள்வதின் மூலம் நடிகை பவித்ராவின் மகன் தனது அம்மா பற்றி என்ன கூறியிருக்கிறார் என்பதை தெளிவாக படித்து தெரிந்து கொள்ளலாம்.

நடிகை பவித்ரா..

கடந்த மே மாதம் 12-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடிகை பவித்ரா ஜெயராம் கார் விபத்தில் மரணம் அடைந்த விஷயம் உங்களுக்கு தெரிந்திருக்கலாம்.

இவரோடு சீரியலில் ஒன்றாக நடித்த நடிகர் சந்திரகாந்த் நடிகை பவித்ரா இறந்த சில தினங்களிலேயே தற்கொலை செய்து கொண்டு அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தினார். அது மட்டும் அல்லாமல் இந்த சம்பவம் சின்னத் திரை ரசிகர்களை அதிர்ச்சியில் தள்ளியது.

இதற்குக் காரணம் இருவரும் சில காலமாக காதலித்து வந்ததாக இணையங்களில் செய்திகள் வேகமாக பரவிய சூழ்நிலையில் இது குறித்து நடிகை பவித்ராவின் மகன் சில விஷயங்களை பகிர்ந்து அந்த விஷயத்திற்கு முற்றுப் புள்ளி வைத்திருக்கிறார்.

என் அம்மாவுக்கு அந்த நடிகரோட தவறான உறவா?

53 வயதான பவித்ரா ஜெயராம் சாலை விபத்தில் மரணமடைந்திருக்கிறார். இவர் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் மாரி சீரியலின் தெலுங்கு டப்பிங் சீரியலான சிறு நயனி என்ற சீரியலில் சிரோதமா என்ற கேரக்டரில் நடித்த வருகிறார்.

மேலும் இவர் தாரா கேரக்டரில் வில்லியாக நடிப்பது போன்று சிலோத்தமா கேரக்டரில் வில்லியாக நடித்து களை கட்டினார். இந்த சீரியல் அவரோடு 39 வயது நிறைந்த நடிகர் சந்திரகாந்த் முக்கிய கேரக்டரை செய்திருந்தார்.

இந்த சந்திரகாந்த் சீரியல் மட்டுமல்லாமல் தெலுங்கில் பிரபலமான கார்த்திகா தீபம் என்ற சீரியலிலும் முக்கிய கேரக்டர் ரோலில் மக்கள் மனதை கவரக்கூடிய வகையில் நடித்திருந்தார்.

பவித்ரா மகன் ஓப்பன் டாக்..

இந்நிலையில் நடிகை பவித்ரா ஜெயராம் சந்திரகாந்த் மற்றும் பவித்ராவின் சகோதரி என மூவரும் கார் டிரைவரோடு பயணிக்கும் போது விபத்து ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பவித்ரா ஜெயராம் மரணம் அடைந்தார்.

அடுத்து பவித்ராவோடு இணைந்து பயணித்த நடிகர் சந்திரகாந்த் விபத்து நடந்த போது என்ன நடந்தது என்பதை பற்றி வீடியோ ஒன்றில் பேசி இருந்தார்.

இந்நிலையில் கடுமையான மன அழுத்தம் காரணமாக ஓரிரு நாட்களிலேயே சந்திரகாந்த தற்கொலை செய்து கொண்டதை அடுத்து கடுமையான அதிர்வலைகள் ஏற்பட்டது.

இந்நிலையில் இவர்கள் இருவரை குறித்து கசமுசாவாக பேசிய ஊடகங்களுக்கு பதிலடி தரக்கூடிய வகையில் தன் அம்மாவிற்கும் சந்திரகாந்திக்கும் எந்த தொடர்பும் இல்லை.

அவர்கள் இருவரும் நல்ல நண்பர்கள் இவர்கள் இரு வரும் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டு இருந்ததாக ஊடகங்களில் செய்திகள் வெளி வருவது முற்றிலும் தவறு என நடிகை பவித்ராவின் மகன் பிரஜ்வல் விளக்கம் கொடுத்து இருக்கிறார்.

இந்நிலையில் சந்திர காந்த் மற்றும் நடிகை பவித்ரா இருவரும் தங்களுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஜோடியாக எடுத்துக்கொண்ட வீடியோக்கள் பலவற்றை பகிர்வு செய்து இருக்கிறார்கள்.

இந்த வீடியோக்களை அதிகமாக ரசிகர்கள் சந்திரகாந்த் அவருடைய மனைவி மற்றும் குழந்தைகளுக்கு துரோகம் செய்ததால் தான் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது என்ற கருத்துக்களை பதிவு செய்து இருக்கிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.