பார்த்தவுடன் பற்றிக்கொள்ளும் முகவட்டு வாட்டசாட்டமான தோற்றம் வாலிப்பான தொடையழகு என கவர்ச்சி ராணியாக இருக்கக்கூடிய நடிகை பவித்ரா லட்சுமி தற்போது துளி மேக்கப் இல்லாமல் அழகு கொஞ்சம் புகைப்படங்கள் சிலவற்றை இணையத்தில் பதிவிட்டு இருக்கிறார்.
இதனை பார்த்து ரசிகர்கள் எதை பார்க்கிறது என்று முதலில் சொல்லுங்கள் என்று புலம்பி வருகின்றனர் ஏனென்றால் இந்த புகைப்படங்களில் டயிட்டான டாப் அணிந்து கொண்டு தன்னுடைய முன்னழகு எடுப்பாக தெரியும் விதமாக போஸ் கொடுத்திருக்கிறார் நடிகை பவித்ரா லட்சுமி.
இதனை பார்த்த ரசிகர்கள் எந்த அழகை பார்ப்பது என்று தெரியாமல் குழம்பி போய் கிடக்கின்றனர். பொதுவாக நடிகை பவித்ரா லட்சுமி கவர்ச்சியான ஆடைகளை அணிந்தாலும் கூட மோசம் என்று சொல்லிவிடாத அளவுக்கு ஆடைகளை தேர்வு செய்து அணிவது வழக்கம்.
அதேபோலத்தான் தற்போதும் ஓவராக மேக்கப் எதுவும் இல்லாமல் இயற்கையான அழகுடன் இணைந்து கொண்டு ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டிருக்கிறார். இதனை பார்த்த ரசிகர்கள் அம்மணியின் அழகில் சொக்கிப் போய் கிடக்கின்றனர் என்று தான் கூற வேண்டும்.
தமிழில் குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியில் அறிமுகமான நடிகை பவித்ரா லட்சுமி அதனை தொடர்ந்து இரண்டு திரைப்படங்களில் ஹீரோயின் ஆகவும் நடித்து முடித்து விட்டார்.
குறிப்பாக நடிகர் சதீஷ் நடிப்பில் வெளியான நாய் சேகர் மற்றும் மலையாளத்தில் புதுமுக நடிகர் ஒருவர் நடிப்பில் வெளியான உல்லாசம் இரண்டு திரைப்படங்களில் ஹீரோயினாக நடித்திருக்கிறார்.
தொடர்ந்து தனக்கான சினிமா வாய்ப்புகளுக்காக முயற்சி செய்து வரும் பவித்ரா லட்சுமி இணைய பக்கங்களில் அடிக்கடி கிளாமரான புகைப்படங்களை வெளியிடுவதை வாடிக்கையாக கொண்டு இருக்கிறார்.
அந்த வகையில் தற்போது அளவு கொஞ்சம் தன்னுடைய புகைப்படங்கள் சிலவற்றை வெளியீட்டு ரசிகர்களை திணறடித்திருக்கிறார் அம்மணி. இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருவதுடன் ரசிகர்கள் மத்தியில் லைக்குகளையும் குவித்து வருகிறது.
Summary in English : Actress Pavithra Lakshmi’s recent glamorous pictures have been making rounds on social media, with fans and followers sharing her stunning photos. The actress looks absolutely gorgeous in the pictures, flaunting her perfect curves and beautiful smile.