நடிகை பூஜாகுமரா இது..? – என்ன இப்படி குண்டாகிட்டாங்க..! ஆள் அடையாளமே தெரியலயே..!

அமெரிக்காவைச் சேர்ந்த நடிகையான நடிகை பூஜா குமார் கடந்த 1995 ஆம் ஆண்டு மிஸ் இந்தியா என்ற பட்டத்தை பெற்றார். அதன் பிறகு பல்வேறு பாலிவுட் படங்கள் ஹாலிவுட் படங்கள் நடித்திருக்கும் இவர் நடிகர் கமலஹாசனின் விஸ்வரூபம் திரைப்படத்தில் நடித்திருந்தால் அதன் பிறகு உத்தம வில்லன் திரைப்படத்திலும் நடித்திருந்தார்.

இந்த இரண்டு படங்களில் நடிக்கும் பொழுது நடிகை பூஜா குமாரும் நடிகர் கமலஹாசனும் சேர்ந்து வாழ்ந்து வருகிறார்கள் என்று கூறப்பட்டது. அதனை நிரூபிக்கும் விதமாக கமல்ஹாசன் லிவிங் ரிலேஷன்ஷிப்பில் வாழ்ந்து வந்த நடிகை கௌதமி அவரை பிரிந்தார்.

இப்படி பல்வேறு சர்ச்சைகளுக்கு ஆன நடிகை பூஜா குமார் சமீபத்தில் ஒரு குழந்தைக்கு தாயுமானார். விஷால் ஜோஷி என்பவரை திருமணம் செய்து கொண்ட இவருக்கு கடந்த 2020 ஆம் ஆண்டு பெண் குழந்தை பிறந்தது முன்னதாக 2000 ஆம் ஆண்டு வெளியான காதல் ரோஜாவே என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.

அதன் பிறகு மேஜிக் மேஜிக் 3டி என்ற திரைப்படத்தில் நடித்திருந்தால் அதன் பிறகு ஆங்கில படங்கள் ஹிந்தி படங்களில் நடித்து வந்த இவர் 2013 ஆம் ஆண்டு விஸ்வரூபம் திரைப்படத்தில் நடித்திருந்தார்.

அதன் பிறகு உத்தம வில்லன் குழம்பும் மண்பானையும் விஸ்வரூபம் 2 உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருந்த இவர் கடந்த 2020 ஆம் ஆண்டு பர்பிஃடன் லவ் என்ற திரைப்படத்தில் அனாமிகா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

தன்னைவிட வயது குறைவான நபருடன் காதல் ஓவியப்பட்டு அவருடன் படுக்கையை பகிர்ந்து கொள்ளும் ஒரு பெண்ணின் கதையாக இந்த திரைப்படம் அமைக்கப்பட்டுள்ளது.

இதில் விவகாரமான காட்சிகளில் நடித்த ரசிகர்களை அதிர வைத்தார் நடிகை பூஜா குமார் என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்திருக்கும் இவர் தொலைக்காட்சிகளிலும் கூட சில நிகழ்ச்சிகளில் தோன்றியிருக்கிறார்.

இணைய பக்கங்களில் ஆக்டிவாக வலம் வந்து கொண்டிருக்கும் இவர் கர்ப்பமாக இருக்கும் பொழுது நீச்சல் உடைகள் வெளியிட்ட புடைக்கப்படங்கள் ரசிகர்களை அதிர வைத்தது இந்நிலையில் இவருடைய சமீபத்திய புகைப்படங்கள் சில இணையத்தில் வைரல் ஆகிவிடுகின்றது.

இதனை பார்த்த ரசிகர்கள் விஸ்வரூபம் திரைப்படத்தில் நடித்த பூஜா குமாரா இது..? என்ன இத்த தாண்டி ஆகிட்டாங்க..? என்று புலம்பி வருகின்றனர்.

Summary in English : Actress Pooja Kumar’s latest bubbly look has taken the internet by storm. Her cute and cheerful new look with an infectious smile, has gone viral within no time and has garnered a lot of attention online.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version