இம்மாம் பெரிய உடம்புக்கு இத்துனூண்டு நீச்சல் உடையா..? அடிக்கும் வெயிலில் பூனம் பாஜ்வா ஜில் ஜில் போஸ்..!

தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் பவ்யமான குடும்ப பாங்கான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களையும் தன் வசப்படுத்திருந்தவர் நடிகை பூனம் பஜ்வா.

இவர் பஞ்சாபி குடும்பத்தை சேர்ந்தவர் என்பதால் தமிழ் தெரியாது முதன்முதலில் 2008 ஆம் ஆண்டில் வெளிவந்த சேவல் திரைப்படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் இவரை அறிமுகப்படுத்தியவர் இயக்குனர் ஹாரிதான்.

இதையும் படியுங்கள்: அம்மாடியோவ்.. எத்த தண்டி.. வெயிலுக்கு இதமா கீழ ஒண்ணுமே போடாமல் வந்த அனசுயா பரத்வாஜ்..!

அந்த படத்தில் ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களையும் கவர்ந்தார். அவ்வளவு பவ்யமாக, அப்பாவி நடித்து அனைவரது கவனத்தையும் கவர்ந்தழுதார்.

நடிகை பூனம் பாஜ்வா:

முதல் படமே மாபெரும் வெற்றி பெற்றதை தொடர்ந்து பூனம் பஜ்வாவிற்கு தெனாவட்டு, கச்சேரி ஆரம்பம், துரோகி, தம்பிக்கோட்டை, எதிரி, ஆம்பள, ரோமியோ ஜூலியட், உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் தொடர்ச்சியாக நடித்தார்.

இதனுடைய இதனுடைய வாய்ப்புகள் கிடைக்காததால் சில ஆண்டுகள் சினிமா பக்கமே தலைகாட்டாமல் இருந்து வந்தார்.

இதையும் படியுங்கள்: உன் அப்பனுக்கு எல்லாம் வாழ்க்கை தரமுடியாது.. வடிவேலுவின் மோசமான பேச்சு.. கடுப்பான நடிகை..!

பின்னர் ஏதேனும் வாய்ப்பு கிடைக்காதா என ஏக்கத்தில் தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் படு கிளாமரான கவர்ச்சியான புகைப்படங்களை தொடர்ச்சியாக வெளியிட்டு இணையவாசிகளை திக்கு முக்காட செய்தார்.

இதன் மூலம் அவருக்கு கிடைத்தது ஆம்பள படத்தின் வாய்ப்பு. அந்த படத்தில் அவர் கிளாமராக நடித்து ரசிகர்களின் வேறுமாதிரி ரசனைக்கு ஆளாகினார்.

தொடர்ந்து அது போன்ற கதாபாத்திரங்களே அவருக்கு கிடைக்க தொடங்கியது. இருந்தாலும் சமூக வலைதளங்களை எப்போதும் படு கவர்ச்சியான போட்டோக்களை இடைவிடாமல் வெளியிட்டு வரும் பூனம் பஜ்வா…

அடிக்கும் வெயிலில் ஜில் ஜில் குளியல்:

அதற்கு வாய்ப்புகள் பெரிதாக கிடைத்த பாடவில்லை. இருந்தாலும் தனது முயற்சியை விடாமல் தொடர்ந்து கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்பத்தை கொடுத்து வருகிறார்.

இதையும் படியுங்கள்: இதுக்கு மேல மறைக்க ஒண்ணுமே இல்லையே.. மிரட்டும் மிருணாள் தாகூர்..!

அந்த வகையில் தற்போது 34 வயதாகியும் கிளாமருக்கு குறைவில்லாமல் புகைப்படங்களை வெளியிடும் வெளியிட்டு வரும் அவர் தற்போது…

பிகினி உடையில் குளுகுளு குளியல் போட்டு எடுத்துக்கொண்டு படு கிளாமரான போட்டோவை வெளியிட்டு பலான ரசனைக்கு ஆளாகியுள்ளார். இதோ அந்த வீடியோ:

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam