உடம்பில் பொட்டு துணி இல்லாமல் படுக்கையறை காட்சியில் நடிகை பூனம் பாஜ்வா..! மிரண்டு போன நெட்டிசன்ஸ்..!

தமிழ் சினிமாவில் நடிக்க வந்த புதிதில் பாவாடை தாவணி அணிந்து கொண்டும் சேலை அணிந்து கொண்டும் பார்க்கவே மிகவும் பவ்யமாக பரிதாபமான அப்பாவி பெண்ணாக நடித்து ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களையும் அறிமுகமான புதிதிலே வசீகரித்து இழுத்தார்.

பக்காவான குடும்பப் பெண் மெட்டீரியலில் அறிமுகமான இவருக்கு ஏகப்பட்ட தமிழ் ரசிகர்கள் உருவாகினார்கள் .

பூனம் பாஜ்வா:

மும்பை மகாராஷ்டிரா பகுதி சேர்ந்தவர் என்று சொல்ல முடியாத அளவுக்கு அவ்வளவு பவ்யமான பெண்ணாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி இருந்தார் .

பஞ்சாபி குடும்பத்தில் பிறந்து வளர்ந்த இவர் கடந்த 2005 ஆம் ஆண்டில் தெலுங்கு திரைப்படம் ஒன்றில் நடித்து தனது வாழ்க்கையை தொடங்கினார்.

அதை அடுத்து இயக்குனர் ஹரி தான் இவரை தமிழ் சினிமாவிற்கு கொண்டு வந்தார். 2008இல் ஹரி இயக்கத்தில் வெளிவந்த “சேவல்” திரைப்படத்தில் நடித்து தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார் .

இந்த திரைப்படத்தில் அவர் நடிகர் பரத்துக்கு ஜோடியாக நடித்திருப்பார். இது அவரது முதல் படம் என்று சொல்ல முடியாத அளவுக்கு அவ்வளவு தத்ரூபமான நடிப்பை வெளிப்படுத்தி நடித்திருப்பார்.

இந்த படத்தில் அவர் மிகவும் பவ்யமான அழகான பெண் தோற்றதில் நடித்து அனைவரது கவனத்தையும் இழுத்தார் .

முதல் படமே மாபெரும் வெற்றி படமாக அமைந்ததை தொடர்ந்து மிகச்சிறந்த நடிகையாக முத்திரை குத்தப்பட்டார் .

தொடர்ந்து திரைப்படங்களில் நடிகையாகவும் துணை நடிகையாகவும் நடிக்க ஆரம்பித்தார். 2010 ஆம் ஆண்டில் கச்சேரி ஆரம்பம் திரைப்படத்தில் நடிகர் ஜீவாவுக்கு ஜோடியாக நடித்திருப்பார்.

அதிரடி ஆக்சன் களத்தில் உருவான இந்த திரைப்படம் எல்லோரது கவனத்தை ஈர்த்தது. குறிப்பாக இந்த திரைப்படத்திலும் பூனம் பஜ்வா மிகவும் பவ்யமான பெண் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

அதை அடுத்து துரோகி, தம்பிக்கோட்டை, எதிரி உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் அடுத்தடுத்து நடித்து வந்தார்.

மிரண்டு போன நெட்டிசன்ஸ்:

இதனிடையே அவருக்கு திரைப்பட வாய்ப்புகள் பெரிதாக கிடைக்காமல் மார்க்கெட் இழந்து போனார். பின்னர் சில ஆண்டுகள் அவர் சினிமா பக்கமே பார்க்கவே முடியவில்லை.

பின்னர் மீண்டும் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்க முயற்சித்த பூனம் பாஜ்வா தனது சமூக வலைதளங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வாய்ப்புகள் தேட ஆரம்பித்தார் .

அதன் மூலம் அவருக்கு ஆம்பள, ரோமியோ ஜூலியட் உள்ளிட்ட திரைப்படங்களில் கிளாமரான கதாபாத்திரங்களில் நடிக்கும் வாய்ப்பு வந்தது .

அதில் நடித்து கொஞ்சம் நஞ்சம் இருந்த பெயரையும் கெடுத்துக்கொண்டார். தொடர்ந்து சொல்லிக் கொள்ளும்படி பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

இதனிடையே அவருக்கு வயதும் அதிகமாகிவிட்டது. 35 வயதில் பருமனான உடல் தோற்றத்தை வைத்துக்கொண்டு நடித்தால் அவரை யார் பார்ப்பார்கள்? ஹீரோயின் வாய்ப்பு யார் கொடுப்பார்கள்? என்று ரசிகர்களை கேள்வி கேட்க ஆரம்பித்தார்கள்.

பொட்டு துணி இல்லாமல்:

இருந்தாலும் இவர் சமூக வலைதளங்களில் வெளியிடும் புகைப்படங்களுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் கூட்டம் இருக்கிறார்கள் .

அந்த அளவுக்கு தாறுமாறான கிளாமரை காட்டி ஹாட்டான போஸ் கொடுத்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது பட வாய்ப்பு கிடைக்கவில்லை என்ற காரணத்திற்காக எந்த எல்லைக்கும் வேண்டுமானாலும் செல்வேன் என்ற தொனியில் வெப் சீரிஸ் ஒன்றில் ஹீரோயினாக ஒப்பந்தமாகியுள்ளார்.

அதில் பூனம் பாஜ்வா உடம்பில் பொட்டு துணி இல்லாமல் சில நிமிட படுக்கையறை காட்சியில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளது நெட்டிசன்களை மிரள வைத்துள்ளது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version