பஸ்டிநெஸ் ஓவர் லோடட்.. கீழ ஒண்ணுமே போடாமல் ஒப்பனாக காட்டும் பூனம் பாஜ்வா..!

இயக்குனர் ஹரி இயக்கத்தில் உருவான சேவல் திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை பூனம் பஜ்வா. தமிழுக்கு முன்பே தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் நடித்து வந்தாலும் தமிழில்தான் அதிக வரவேற்பை பெற்றார் நடிகை பூனம் பாஜ்வா.

சேவல் திரைப்படத்திற்கு பிறகு அவர் நடித்த தெனாவட்டு, கச்சேரி ஆரம்பம் ஆகிய இரண்டு திரைப்படங்களுமே பெரிய வெற்றியை பெற்றுக் கொடுத்தது. அந்த இரண்டு திரைப்படத்திலும் நடிகர் ஜீவாவிற்குதான் ஜோடியாக நடித்திருந்தார்.

பூனம் பஜ்வா

ஆரம்பத்தில் எக்கச்சக்க வரவேற்புகள் கிடைத்தாலும் வருடங்கள் செல்ல செல்ல அவருக்கான வாய்ப்புகள் என்பது பெரும்பாலும் குறைய துவங்கின. நடிகைகளுக்கு சினிமாவில் தொடர்ந்து வாய்ப்புகள் என்பது இருந்து கொண்டே இருக்காது.

சில காலங்களில் அவர்களுக்கு வாய்ப்புகள் கிடைப்பதில் பிரச்சனை ஏற்படும். ஆனால் வெகு சீக்கிரத்திலேயே சினிமாவில் வாய்ப்புகளை இழக்க துவங்கினார். 2008 ஆம் ஆண்டு பிரபலமடைந்த பூனம் பஜ்வாவிற்கு 2010 வரை வாய்ப்புகள் வந்தது.

பஸ்டிநெஸ் ஓவர் லோடட்

அதற்கு பிறகு தமிழ் சினிமாவில் அவருக்கு வாய்ப்புகள் கிடைக்கவில்லை தம்பிக்கோட்டை திரைப்படத்திற்கு பிறகு கிட்டத்தட்ட நான்கு வருடங்கள் தமிழ் சினிமாவில் வாய்ப்புகளே இல்லாமல் இருந்து வந்தார்.

பிறகு அவருக்கு சுந்தர் சி வாய்ப்பு கொடுத்தார். அந்த வகையில் ஆம்பள திரைப்படத்தில் ஒரே ஒரு பாடலில் மட்டும் வந்து நடனம் ஆடினார். ரோமியோ ஜூலியட் திரைப்படத்தில் ஒரு சின்ன ரோலில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது.

கீழ ஒண்ணுமே போடாமல்

பிறகு அரண்மனை 2 திரைப்படத்தில் மீண்டும் சுந்தர் சி அவர்களுக்கு வாய்ப்பு கொடுத்தார். அரண்மனை 2 திரைப்படத்திற்கு பிறகு குப்பத்து ராஜா திரைப்படத்தில் ஒரு அளவு நல்ல கதாபாத்திரம் கிடைத்தது. அதற்கு பிறகு பெரிதாக பூனம் பஜ்வாவிற்கு வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

ஆனாலும் தொடர்ந்து தமிழ் சினிமாவில் வாய்ப்புகளை பெற வேண்டும் என்று முயற்சித்து வருகிறார். இதற்கு நடுவே மற்ற மொழிகளிலும் வாய்ப்புகளை தேடி வருகிறார். பூனம் புஜ்வா இருந்தாலும் அவருக்கு வாய்ப்புகள் கிடைக்காததற்கு அவரது வயது ஒரு காரணமாக இருக்கிறது.

அதிக வயதாகி விட்டதாலும் பூனம் பஜ்வாவிற்கு வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெறுவதற்காக புகைப்படங்களை வெளியிடும் பூனம் பஜ்வா தற்சமயம் வெளியிட்டிருக்கும் சில புகைப்படங்கள் அதிக வைரல் ஆகி வருகின்றன.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version