“ரம்மில் செஞ்ச கண்ணு.. ஜின்னில் செஞ்ச தொடை..” – இளசுகளை சுண்டி இழுக்கும் பூனம் பாஜ்வா..!

நடிகை பூனம் பாஜ்வா வெளிய வீட்டுல சில புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. காதலர் தின ஸ்பெஷலாக நடிகை பூனம்பாஜ்வா வெளியிட்டுள்ள இந்த புகைப்படத்தில் காயினை சுண்டி விடுங்கள்.. பூ விழுந்தால் நான் உங்ககளுக்கு.. தலை விழுந்தால்… நீங்கள் எனக்கு.. இன்று கேப்ஷன் வைத்து இந்த புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார்.

சிகப்பு நிறத்திலான உடலோடு ஒட்டிய உடையில் கிளாமர் ராணியாக காட்சி அளிக்கும் அவருடைய அந்த புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் அவருடைய அழகை இன்ச் பை இஞ்சாக வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

தமிழில் இயக்குனர் ஹரி இயக்கத்தில் வெளியான சேவல் திரைப்படத்தில் அறிமுகமானவர் நடிகை பூனம் பாஜ்வா. அதனை தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்த இவர் பட வாய்ப்புகள் கூட உடல் எடையும் கூடிக் கொண்டே வந்ததால் தொடர்ந்து பட வாய்ப்புகள் பெற முடியாத சூழ்நிலைக்கு தள்ளப்பட்டார்.

சமீபத்தில் அரண்மனை மற்றும் குப்பத்து ராஜா உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருந்தார். இந்த திரைப்படம் இவருக்கு நல்ல அறிமுகத்தை பெற்றுக்கொடுத்தது. ஆனால் தொடர்ந்து பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

எனவே அதனுடைய இணைய பக்கத்தில் கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு பட வாய்ப்புகளை தேடி வரும் இவர் விரைவில் தன்னுடைய காதலரை திருமணம் செய்து கொள்ள இருக்கிறார் என்று ஒரு தரப்பிர் கூறுகிறார்.

அவருடைய காதலரை ஏற்கனவே திருமணம் செய்து விட்டார் பட வாய்ப்புகள் வராது என்பதால் திருமணம் செய்ததை மறைத்து வைத்திருக்கிறார் நடிகை பூனாம்பாஜ்வா என்று இன்னொரு தரப்பினரும் கூறுகிறார்கள்.

ஆனால் இது குறித்து நடிகை பூனம் பாஜ்வா எந்த ஒரு தகவலையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இவர் வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் என்று வருணித்து வருகின்றனர்.

Summary in English : Actress Poonam Bajwa recently posted an Instagram picture with a caption that read “Let’s flip a coin, Head I am yours, Tails you are mine”. The post quickly gained traction among her fans who praised her for her creative and romantic post.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version