பன்னி மாதிரி இருக்க.. மோசமான கமெண்ட்டுக்கு நடிகை பூர்ணா கொடுத்த பதிலை பாருங்க..!

நடிகை பூர்ணா கேரள மாநிலத்தைச் சார்ந்தவர் இவர் 1985-ஆம் ஆண்டு அக்டோபர் 26-ஆம் தேதி கேரளாவில் பிறந்ததை அடுத்து கண்ணூரில் உள்ள உசுலின் சீனியர் செகண்டரி பள்ளியில் தனது பள்ளி படிப்பை முடித்தவர் மேலும் ஆங்கிலத்தில் இளம் கடை படிப்பை முடித்த இவர் கொச்சியில் வசித்து வருகிறார்.

மீனவக் குடும்பத்தில் பிறந்து வளர்ந்த இவர் தனது தொழிலுக்கு இன்ஸ்பிரேஷன் ஆக இருந்த காட்பாதராக மோகன்லால் குறிப்பிட்டு பேசியிருக்கிறார். 2010-ஆம் ஆண்டுகளில் திரையுலகில் நடிக்க ஆரம்பித்த இவர் தெலுங்கு திரைப்பட உலகில் பேய் ராணி என்ற அடைமொழியை பெற்றிருக்கிறார்.

நடிகை பூர்ணா..

நடிகை பூர்ணா அதிகளவு திகில் படங்களில் நடித்ததை அடுத்து பேய் ராணி என்ற பெயரை பெற்ற இவர் ராஜ் காரி காதி என்ற படத்தில் பேயாக நடித்து பலரது பாராட்டுகளையும் பெற்றிருக்கிறார். பாக்ஸ் ஆபிஸில் அதிகளவு வெற்றியை தந்த இந்த படத்தின் மூலம் அவருக்கு பட வாய்ப்புகள் தேடி வர ஆரம்பித்தது.

இதனை அடுத்து தமிழ் படங்களில் நடிக்கக்கூடிய வாய்ப்பு கிடைக்க 2017-ஆம் ஆண்டு கொடிவீரன் என்ற திரைப்படத்தில் தனது அற்புத நடிப்பு திறனை வெளிப்படுத்தியதை அடுத்தும் ரசிகர்களின் மத்தியில் பெரிதாக ரிச்சாகவில்லை.

மேலும் இவர் நடிப்பில் வெளி வந்த முனியாண்டி விலங்கியல், கொடைக்கானல், பகடை, துரோகி, ஆடுபுலி, வேலூர் மாவட்டம், வித்தகன், ஜன்னல் ஓரம், தகராறு, சகலகலா வல்லவன், மணல் கயிறு இரண்டு, சவரக்கத்தி, இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு, அடங்கமறு, காப்பான், லாக்கப் போன்ற திரைப்படங்களில் அற்புத நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.

மேலும் 2021-இல் வெளி வந்த தலைவி என்ற படத்தில் இவர் வி கே சசிகலாவாக நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். தமிழ், மலையாள படங்களின் மூலம் பிரபலமான நடிகையாக மாறினார். 

பன்னி மாதிரி இருக்க..

இதனை அடுத்து இவர் கடந்த ஆண்டு துபாயில் சேர்ந்த தொழில் அதிபர் ஷானித் ஆசிப் அலி என்பவரை திருமணம் செய்து கொண்டார். சமூக வலைத்தளங்களிலும் படு பிஸியாக இருக்கக்கூடிய பூர்ணா அடிக்கடி போட்டோ சூட் நடத்தி அந்த புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி விடுவார்.

எனவே இவருக்கு Instagram பக்கத்தை தொடர்கின்ற ரசிகர்களின் எண்ணிக்கை அதிகளவு இருப்பதால் இவர் ரசிகர்களுக்காக எப்போதும் புகைப்படங்களையும் வீடியோக்களையும் வெளியிடுவதில் ஆர்வத்தோடு இருப்பவர்.

சினிமாவில் பீகில் இருக்கும் போதே தொழிலதிபரை திருமணம் செய்து கொண்ட இவர் கர்ப்பமாக இருப்பதை கூட ரசிகர்களின் மத்தியில் அறிவித்ததோடு வளைகாப்பு புகைப்படங்களையும் பகிர்ந்திருந்தார்.

இந்நிலையில் தனக்கு குழந்தை பிறந்ததை அடுத்து ரசிகர்களில் ஒருவர் இவரை பன்னி மாதிரி இருக்க என மோசமான வகையில் கமெண்ட் செய்து இருப்பதற்கு தக்க பதிலடி கொடுக்கக் கூடிய வகையில் பதிலை பதிவு செய்திருக்கிறார்.

மோசமான கமெண்ட்டுக்கு  பூர்ணா கொடுத்த பதில்..

அப்படி என்ன பதிலை அவர் கொடுத்திருப்பார் என்று நீங்கள் யோசிக்கவே வேண்டாம் அவர் சொன்ன பதில் இது தான்  பன்னி மாதிரி இருக்க என்று ஆசாமிகள் சிலர் கமெண்ட் செய்துள்ளனர்.

பொதுவாகவே குழந்தையைப் பெற்ற தாய்மார்களுக்கு அதிக அளவு ஊட்டச்சத்து உள்ள பொருட்களை கொடுப்பதோடு கர்ப்பமாக இருக்கும் காலகட்டத்திலும் அதிகளவு கவனிப்பு என்பது இருக்கும்.

அந்த வகையில் அதே கவனிப்பு இவருக்கும் இருந்ததை அடுத்து   தன்னை பன்னி என்று சொன்ன நெட்டில்சங்களுக்கு பதிலடி தரக்கூடிய வகையில் பூர்ணா நான் ஒரு குழந்தைக்கு தாயாகியுள்ளேன். இயற்கையாக உடல் எடை கூடியுள்ளது எனக் கூறியிருக்கிறார். 

அது மட்டுமல்லாமல் இது அனைவர்க்கும் தெரியும். ஆனாலும் சிலர் , கிண்டல் கேலி செய்கிறார்கள் என்றால் அவர்களை என்ன சொல்வது என கூறியுள்ளார் பூர்ணா.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version