ஆண்ட்டி லுக்… ஆனாலும் அழகு… சேலையில் கும்முன்னு போஸ் கொடுத்து இளவட்டத்தை இழுத்த பூர்ணா!

ஒரு காலத்தில் தொடர்ச்சியாக திரைப்படங்களில் நடித்து தென் இந்திய சினிமாவில் பிரபல நடிகையாக பார்க்கப்பட்டவர் தான் நடிகை பூர்ணா .

இவர் தமிழ் , தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழி திரைப்படங்களின் நடித்து பிரபலமான நடிகையாக பார்க்கப்பட்டடு வருகிறார்.

நடிகை பூர்ணா:

கேரளாவில் உள்ள கண்ணூரில் பிறந்து வளர்ந்த இவர் மீனவ குடும்பத்தில் சேர்ந்த சேர்ந்தவர். மேடை நாடகங்களில் அதிக ஆர்வம் கொண்டிருந்தார்

பல்வேறு நாடகங்களில் நடித்ததன் மூலமாக திரைப்பட வாய்ப்பை பெற்றார். 2010க்கு பிறகு பூர்ணா தொடர்ச்சியாக பல வெற்றி திரைப்படங்களில் நடித்து பிரபலமான நடிகையாக வலம் வந்து கொண்டிருந்தார்.

தமிழில் நடிகை பூர்ணா முனியாண்டி விலங்கியல் மூன்றாம் ஆண்டு என்ற திரைப்படத்தில் நடிகையாக அறிமுகமாகி முதல் படத்திலேயே எல்லோரது கவனத்தையும் ஈர்த்தார்.

இந்த திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகர் பரத் நடித்திருந்தார். காதல் ஆக்ஷன் கதைகளத்தில் உருவாகிய இந்த திரைப்படத்தில் பூர்ணாவின் நடிப்பு தமிழ் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து இழுத்து.

அதையடுத்து அந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அடுத்ததாக கொடைக்கானல், பகடை ,துரோகி, ஆடுபுலி, வேலூர் மாவட்டம், வித்தகன், ஜன்னல் ஓரம் , தகராறு உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

தமிழ் படங்களில் பூர்ணா:

அத்துடன் சகலகலா வல்லவன், மணல் கயிறு 2 ,கொடிவீரன், சவரக்கத்தி எவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு அடங்கமறு, காப்பான் , லாக்கப் போன்ற பல தமிழ் திரைப்படங்களில் நடித்து பிரபலமான நடிகையாக சிறந்து விளங்கி வந்தார்.

அத்துடன் இவர் 2021 ஆம் ஆண்டு ஏ எல் விஜய் இயக்கத்தில் வெளிவந்த தலைவி திரைப்படத்தில் விகே சசிகலாவாக நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே தமிழ் தெலுங்கு மொழிகளில் தொடர்ச்சியாக அடுத்தடுத்து திரைப்படங்களில் நடித்த வருகிறார்.

தற்போது 35 வயதாகும் நடிகை பூர்ணா சில ஆண்டுகளுக்கு முன்னர் திரைப்பட வாய்ப்புகள் கிடைக்காமல் திருமணம் குழந்தைகள் என செட்டி லாக்கிவிட்டார் .

ஆனால் தற்போது மீண்டும் திரைப்படங்களில் தொடர்ந்து அவருக்கு வாய்ப்புகள் கிடைத்து வருகிறது. இதற்கு காரணம் மகேஷ்பாபு நடிப்பில் தெலுங்கில் வெளிவந்த குண்டூர் காரம் திரைப்படத்தில் ஒரு ஐட்டம் பாடலுக்கு ஆட்டம் போட்டிருந்தார்.

“குர்ச்சி மடத்தபெட்டி” என்ற அந்த பாடல் ஒட்டுமொத்த இந்திய சினிமா அளவில் மிகப்பெரிய அளவில் ரீச் ஆகிட் ஆகிவிட்டது இதனால் பூர்ணா பிரபலமாகி தற்போது தொடர்ச்சியாக திரைப்படங்களில் நடித்த வருகிறார்.

இதனிடையே இவர் ஷானித் ஆசிப் அலி என்பவரை கடந்த 2022 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர் துபாயை சேர்ந்த தொழிலதிபர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆண்ட்டி லுக்… ஆனாலும் அழகு…

இவருக்கு ஒரு மகன் இருக்கிறான். குழந்தை பிறப்புக்கு பிறகும் பூர்ணா தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் தற்போது கட்டழகை காட்டி போஸ் கொடுத்த புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

இதை பார்த்து நெட்டிசன்ஸ் ஆன்ட்டி வயசு ஆனாலும் உங்களுக்கு அழகு குறைய அப்படியே இருக்கு என வர்ணித்து கமெண்ட் செய்திருக்கிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version