இந்த உடம்பை வச்சிகிட்டு போடுற ட்ரெஸ்ஸா இது.. கண்ணு கூசுதே.. பூர்ணாவை பார்த்து வாயை பிளந்த ரசிகர்கள்..!

இந்த உடம்பை வச்சிகிட்டு போடுற ட்ரெஸ்ஸா இது.. கண்ணு கூசுதே.. பூர்ணாவை பார்த்து வாயை பிளந்த ரசிகர்கள்..!

கேரளாவில் பிறந்து வளர்ந்த மலையாள நடிகையான பூர்ணா மீனவர் தொழிலாளி குடும்பத்தில் பிறந்து வளர்ந்து சினிமாவில் அறிமுகம் ஆனார்.

இதையும் படியுங்கள்: சன்னி லியோன் எல்லாம் பிச்சை வாங்கணும்.. தாரளா மனசை காட்டிய ரித்திகா சிங்..

நடனக் கலைஞரான பூர்ணா பல்வேறு மேடைகளில் நடனமாடியதன் மூலம் திரைப்பட வாய்ப்பை பெற்றார். மலையாளத்தில் வெளிவந்த காட்பாதர் திரைப்படத்தில் நடித்து தனது திரைவாழ்க்கையை துவங்கினார்.

நடிகை பூர்ணா:

தமிழில் முனியாண்டி விலங்கியல் மூன்றாம் ஆண்டு, கந்தகோட்டை, துரோகி, ஆடு புலி,தலைவி போன்ற தமிழ்த் திரைப்படங்களில் நடித்துள்ளார்.

மேலும் மலையாளம் மற்றும் தெலுங்கு மொழித் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இதனிடையே நடிகை பூர்னாதுபாயை சேர்ந்த தொழிலதிபர் Shanid Asif Ali என்பவரை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார்.

இதையும் படியுங்கள்: ரசிகர்களுக்கு இது அடிக்க கூடாது என்பதால் தான் கவர்ச்சியாக நடிக்கிறேன்.. அனுபமா ஒரே போடு..!

பின் சில மாதத்திலே கர்ப்பம் ஆகி அழகான ஆண் குழந்தை பெற்றெடுத்தார். திருமணம் , குழந்தை பிறப்பிற்கு பிறகும் பூர்ணா நடித்துக் கொண்டுதான் வருகிறார்.

இதனிடையே மகேஷ் பாபு நடிப்பில் தெலுங்கில் வெளிவந்த குண்டூர் காரம் திரைப்படத்தில் பூர்ணா நடித்திருந்தார்.

பூர்ணா கவர்ச்சி:

அந்த படத்தில் Kurchi Madathapetti பாடலுக்கு ஆட்டம் போட்டு பட்டித்தொட்டி எங்கும் வைரலாகிவிட்டார். இந்நிலையில் தற்போதுய் அவரின் கவர்ச்சி புகைப்படம் தீயாய் பரவி வருகிறது.

ட்ரான்ஸ்ப்ரண்ட் உடையில் ஜம்முன்னு போஸ் கொடுத்துள்ள பூர்ணாவை பார்த்த ரசிகர்கள் இந்த உடம்பை வச்சிகிட்டு போடுற ட்ரெஸ்ஸா இது.. கண்ணு கூசுதே.. என்று வாயை பிளந்து வருகின்றனர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version