இன்னைக்கு நைட்டு தூங்குன மாதிரி தான்.. படுக்கையில் அப்படி போஸ்.. இணையத்தை புரட்டி போட்ட பிரக்யா நாக்ரா..!

மலையாள சினிமாவில் அறிமுகமாகி பல காலங்களாகவே சினிமாவில் கதாநாயகி ஆவதற்காக முயற்சி செய்து வருபவர் நடிகை பிரக்யா நாக்ரா. இவர் தமிழ், மலையாளம் என்று இரண்டு மொழிகளிலும் பிரபலமான நடிகையாக இருந்து வருகிறார்.

ஆனால் திரைப்பட வாய்ப்புகள் என்பதை பொறுத்தவரை அவருக்கு ஒரு சில படங்களில்தான் வாய்ப்புகள் கிடைத்திருக்கின்றன. உண்மையில் ஹரியானாவில் உள்ள பஞ்சாபி ஃபேமிலி குடும்பத்தை சேர்ந்தவர்தான் நடிகை பிரக்யா.

ஆனால் அவர் பார்ப்பதற்கு கேரள பெண் போல இருப்பதால் பலரும் அவரை மலையாள நடிகை என்றே நினைத்து வருகின்றனர். டெல்லியில் தனது படிப்பை முடித்த பிறகு வழக்கம்போல மாடலிங் துறையில் சேர்ந்தார் பிரக்யா.

மாடலிங் துறையில் வாய்ப்பு:

மாடலிங் துறையில் பெரும்பாலும் பெண்கள் சேருவது திரை துறையில் கதாநாயகியாக மாறுவதற்காகதான். அந்த வகையில் பிரக்யாவும்  எப்படியாவது வெள்ளித்திரையில் கதாநாயகியாக ஆகிவிட வேண்டும் என்கிற ஆசையில் மாடலிங் துறைக்கு வந்தார்.

ஆனால் மாடலிங் துறைக்கு வருவதற்கு முன்பு இன்ஜினியரிங் படித்திருந்தார் இந்த நிலையில்தான் தமிழ் சினிமாவில் அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. தமிழில் வரலாறு முக்கியம் என்கிற ஜீவா திரைப்படத்தில் முதன்முதலாக இவருக்கு வாய்ப்புகள் கிடைத்தது.

வரலாறு முக்கியம் திரைப்படத்தை பொறுத்தவரை இந்த திரைப்படம் தமிழில் பெரிதாக வரவேற்பை பெறவில்லை. இயக்குனர் சந்தோஷ் ராஜன் இயக்கிய இந்த திரைப்படத்தை ஜீவாவின் தந்தையான ஆர்பி சௌத்ரி தயாரித்திருந்தார்.

தமிழில் வாய்ப்பு:

ஆனாலும் அந்த திரைப்படம் எதிர்பார்த்த வரவேற்பு பெறவில்லை. இந்த திரைப்படத்தில் அவருக்கு தங்கை கதாபாத்திரத்தில் பிரக்யா நடித்திருந்தார் என்றாலும் கூட ஓரளவு முக்கியமான கதாபாத்திரமாகவே அது அமைந்திருந்தது.

படத்திலும் பார்ப்பதற்கு பிரக்யா அழகாகவே தெரிந்தார். என்றாலும் கூட அவர் அந்த திரைப்படம் வரவேற்பு பெறாத காரணத்தினால் அவருக்கும் பெரிதாக வரவேற்பு கிடைக்கவில்லை. பிறகு தமிழில் என் 4 என்கிற இன்னொரு திரைப்படத்தில் நடித்தார்.

அந்த திரைப்படம் வந்த சுவடே தெரியாமல் தோல்வியடைந்தது. தொடர்ந்து மலையாளத்தில் முயற்சி செய்த பிரக்யா நதிகளில் சுந்தரி யமுனா என்கிற திரைப்படத்தில் நடித்தார். ஏனெனில் வரலாறு முக்கியம் திரைப்படத்தில் நடிக்கும் பொழுதே அவரை பலரும் மலையாள நடிகை என்று கூறி வந்தனர்.

பார்ப்பதற்கு மலையாள நடிகை சாயலில் இருந்ததால் மலையாளத்திலேயே முயற்சி செய்தார் பிரக்யா. அங்கும் பெரிதாக வாய்ப்புகள் கிடைக்கவில்லை இதனை தொடர்ந்து சினிமா வாய்ப்புகளை பெறுவதற்காக அழகிய புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் பிரக்யா. படுக்கையில் படுத்தப்படி சமீபத்தில் செம அழகாக புகைப்படங்களை வெளியிட்டிருந்தார். அந்த வகையில் சமீபத்தில் அவர் வெளியிட்டிருக்கும் புகைப்படங்களுக்கு அதிக வரவேற்பு ஏற்பட்டு வருகிறது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version