உடம்பில் பொட்டு துணி இல்லை.. வெறும் நுரையை வைத்து மறைத்து.. வெடவெடக்க வைத்த பிரணிதா..!

மாடர்ன் ரதியே உன்ன நான் பிக்கப்பு பண்ணிக்க வா? என்ற பாடல் வரிகளுக்கு ஏற்ப தமிழ் திரை உலகில் தனக்கு என்று ஒரு தனி இடத்தை பிடித்து இருக்கும் வடிவழகியான நடிகை பிரணிதா சுபாஷ் பற்றி அதிக அளவு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.

இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம் போன்ற தென்னிந்திய மொழிகளில் நடித்து அசத்தியவர். இதனை அடுத்து இவருக்கு என்று ஒரு மிகப்பெரிய ரசிகர் படை உள்ளது என்று சொல்லலாம்.

நடிகை பிரணிதா..

தென்னிந்திய திரை உலகை பொருத்த வரை இவர் 2010-ஆம் ஆண்டு வெளி வந்த தெலுங்கு திரைப்படமான போக்கிரி திரைப்படத்தின் மூலம் திரை உலகுக்கு அறிமுகமானார். இதனை அடுத்து இந்த படத்தின் கன்னட பதிப்பில் நடித்திருக்கிறார்.

மேலும் தமிழைப் பொறுத்த வரை 2011-ஆம் ஆண்டு வெளி வந்த உதயன் என்ற திரைப்படத்தில் பிரியா கேரக்டரை செய்து ரசிகர்களின் மத்தியில் பெயர் பெற விரும்பினார். எனினும் முதல் படம் இவருக்கு போதிய அளவு ரிச்சை கொடுக்கவில்லை.

இதனை அடுத்து 2012-இல் சகுனி என்ற திரைப்படத்தில் நடித்ததை அடுத்து ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்துக் கொண்ட இவர் நீண்ட இடைவெளியை எடுத்துக் கொண்டு 2015-ஆம் ஆண்டு மாசு என்கின்ற மாசிலாமணி திரைப்படத்தில் நடித்திருக்கிறார்.

மேலும் இவர் மாஸ் படத்தில் நடிகர் சூர்யாவோடு இணைந்து நடித்த நடிப்பை பார்த்து இவர்களது  கெமிஸ்ட்ரி இந்த திரைப்படத்தில் மிகவும் சிறப்பாக ஒர்க் அவுட் ஆகி இருந்தாலும் படம் பிளாப் ஆனது.

இதை அடுத்து தமிழில் பட வாய்ப்புகள் கிடைக்காததை அடுத்து அக்கட தேசத்திற்கு சென்று நடிக்க ஆரம்பித்த இவரை ராசி இல்லாத நடிகை என்று பலரும் அழைத்தார்கள்.

மேலும் கடைசியாக தமிழில் இவர் ஜெமினிகணேசனும் சுருளிராஜனும் என்ற திரைப்படத்தில் நடிக்க அந்த படமும் தோல்வியை தந்தது.

உடம்பில் பொட்டு துணி இல்லை..

இதை அடுத்து பல படங்கள் தென்னிந்திய அளவில் தோல்வியை தழுவியதை அடுத்து திரை உலகிற்கு பை பை சொல்லி விட்டு 2021-ஆம் ஆண்டு லாக் டவுன் சமயத்தில் தனது நீண்ட நாள் காதலரான நித்தின் ராஜ் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில் சோழியன் குடுமை சும்மா ஆடாது என்ற சொல்லுக்கு ஏற்ப திரைப்படங்களில் நடித்த இவர் சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது கவர்ச்சிகரமான புகைப்படங்களை வெளியிட்டு அனைவரையும் மிரட்டி விடுவார்.

அந்த வகையில் இவர் தற்போது தனது கணவருடன் அவுட்டிங் சென்ற சமயத்தில் பாத் டப்பில் ஆடையின்றி குளியல் போடும் புகைப்படங்கள் வெளி வந்துள்ளது.

இதைப் பார்த்து மிரண்டு இருக்கும் ரசிகர்கள் உடம்பில் பொட்டு துணி கூட இல்லையா? என்ற கேள்வியை முன் வைத்து இருப்பதோடு இந்த புகைப்படத்தை திரும்ப திரும்ப பார்த்து இணையத்தில் அதிக அளவு பார்க்கப்படும் புகைப்படங்களில் ஒன்றாக மாற்றி விட்டார்கள்.

வெறும் நுரையை வைத்து மறைத்து..

மேலும் வெறும் நுரையை வைத்து மேனியை மறைத்திருக்கும் இந்த புகைப்படங்களை பார்த்து வெட வெடக்க வைத்து விட்டார் என்று ரசிகர்கள் பல்வேறு கருத்துக்களை சொல்லி வருகிறார்கள்.

இதனைத் தொடர்ந்து பிரணிதாவின் பாத் டபா போட்டோ தற்போது இணையங்களில் செம வைரலாக மாறி வருவதோடு ரசிகர்களின் மத்தியில் ஏக்கத்தை ஏற்படுத்தியிருக்கும் புகைப்படமாக மாறிவிட்டது.

நீங்களும் இந்த புகைப்படத்தை பார்த்தால் இந்த புகைப்படத்திற்கு தேவையான லைக்குகளை அள்ளித் தருவதோடு மட்டுமல்லாமல் உங்கள் நண்பர்களுக்கும் இந்த புகைப்படங்களை ஷேர் செய்து ட்ரெண்டிங் புகைப்படங்களில் ஒன்றாக மாற்றி விட்டார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version