“வாட் எ பியூட்டி” சீரியல் நடிகை பிரவீனா.. கண்களால் எக்ஸ்பிரஷன்ஸ் காட்டி சாச்சுப்புட்டா மச்சா ..!

காட்டு மல்லி பூத்திருக்கு பூத்த வாசம் மனசுக்குள்ள வந்து எங்களை நோகடிக்கிறது என்று சொல்லக்கூடிய வகையில் தற்போது சீரியல் நடிகை பிரவீனா வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படங்கள் ஒவ்வொன்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தாறு மாறாக லைக்குகளை அள்ளி குவிக்கிறது.

படையப்பா படத்தில் நீலாம்பரி பேசக்கூடிய வயசானாலும் அந்த இளமை அப்படியே மெயின்டைன் செய்யக்கூடிய வகையில் தற்போது பிரவீனா வெளியிட்டு இருக்கின்ற புகைப்படத்தில் அவரது கண்கள் பல்வேறு வகையான எக்ஸ்ப்ரசங்களை வெளிப்படுத்தி உள்ளது.

நடிகை பிரவீனா..

சின்னத்திரையில் சீரியல் நடிகையாக நடித்து வரும் இவர் கேரளாவை பூர்வீகமாகக் கொண்டிருப்பதால் மலையாள திரைப்படங்களில் சின்ன, சின்ன கேரக்டர் ரோல்களை செய்திருப்பது போல தென்னிந்திய மொழி படங்களிலும் நடித்திருக்கிறார்.

தற்போது இவர் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் இனியா தொடரில் தனது பக்குவமான நடிப்பை வெளிப்படுத்தி பலர் மத்தியிலும் பாராட்டுகளை பெற்றிருப்பதோடு எப்போதுமே ரசிகர்கள் விரும்பும் சீரியல் நடிகைகளில் ஒருவராக திகழ்கிறார்.

இந்த வயதில் இப்படியா? என்று கேட்கக் கூடிய வகையில் தனது உடம்பை கட்டுக்கோப்பாக வைத்து ரசிகர்களுக்கு விருந்து வைத்து வரும் இவர் சமூக வலைத்தளங்களிலும் அவ்வப்போது கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு திணற வைப்பார்.

அந்த வகையில் இவர் தற்போது வெளியிட்டு இருக்கின்ற இன்ஸ்டாகிராம் புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் அனைவரும் மெய் மறந்து போய்விட்டார்கள்.

வாட் எ பியூட்டி மேம்..

கண்களால் இந்த அளவு பேச முடியுமோ? அந்த அளவு ரசிகர்களோடு பேசக்கூடிய வகையில் வித்தியாசமான போட்டோவை வெளியிட்டு அனைவரையும் ஈர்த்திருக்கக்கூடிய இவருக்கு மேலும் பல வாய்ப்புகள் வந்து சேரும் என்று சொல்லி இருக்கிறார்கள்.

அத்தோடு இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் வாட் எ பியூட்டி என்று சொல்லி இருப்பதோடு மட்டுமல்லாமல் அவரது அழகை ஆராதனை செய்யக் கூடிய வகையில் கவித்துவமான வார்த்தைகளை போட்டு பேசி வருகிறார்கள்.

எப்படிப் பார்த்தாலும் மனதில் அது மாதிரியான எண்ணங்களை ஏற்படுத்தக் கூடிய வகையில் இந்த புகைப்படங்கள் இருப்பதாக சொல்லி இருக்கக்கூடிய ரசிகர்களில் சில ஹலோ பிரவீனா மேடம் உங்கள ஒரு வாட்டி நேர்ல பார்க்க முடியுமா? ப்ளீஸ் மேம் என்று கமெண்ட்களில் பதிவிட்டு இருக்கிறார்கள்.

கண்களால் பல எக்ஸ்பிரஷன்ஸ்..

அத்தோடு தனது அழகிய கண்களை அகலமாய் விரித்து அதில் பல்வேறு வகையான எக்ஸ்பிரசங்கலை திறமையான முறையில் வெளிப்படுத்தி மிகச்சிறந்த நடிகை என்பதை உறுதி செய்யக்கூடிய வகையில் இவரது புகைப்படம் உள்ளதாக சொல்லி இருக்கிறார்கள்.

அத்தோடு இந்த வயதிலும் இவரால் இப்படி எல்லாம் புகைப்படங்களை வெளியிட முடியும் என்பதை அறிந்து கொண்ட ரசிகர்கள் ஒரு நிமிடம் அப்படியே ஆடிவிட்டதோடு மட்டுமல்லாமல் இந்த புகைப்படத்தை அவர்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்து வருகிறார்கள்.

ஒவ்வொரு முறையும் சேலையில் பல்வேறு ஆங்கிலில் புகைப்படங்களை வெளியிட்டு instagram-யை அதிர விடக்கூடிய இவர் தற்போது வெளியிட்டு இருக்கும் வித்தியாசமான புகைப்படத்தை போல இது வரை எந்த ஒரு புகைப்படத்தையும் வெளியிட்டதில்லை என்று ரசிகர்கள் சொல்லிவிட்டார்கள்.

இதைத்தொடர்ந்து கண்களால் பல எக்ஸ்பிரஷன்களை வெளியிட்டு இருக்கும் இந்த புகைப்படங்களை நண்பர்களுக்கும் ஷேர் செய்து அவர் எதிர்பார்க்காத அளவு லைக் தந்து இணையத்தில் அதிக அளவு பார்க்கப்படும் புகைப்படங்களில் ஒன்றாக மாற்றி விட்டார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version