கொட்டும் பனியில் சீரியல் நடிகை பிரவீனா குளுகுளு போஸ்.. உறைந்து போன ரசிகர்கள்..

தற்போது வெள்ளி திரையில் நடிக்கும் நடிகைகளை போலவே சின்னத்திரையில் நடிக்கும் நடிகைகளுக்கும் சிறப்பான வரவேற்பு ரசிகர்கள் மத்தியில் கிடைத்துள்ளது. அந்த வரிசையில் சீரியல் நடிகையான பிரவீனா தற்போது வெளியிட்டு இருக்கின்ற போட்டோவை பார்த்து ரசிகர்கள் வாய் அடைத்து விட்டார்கள்.

இதையும் படிங்க: 19 வயசுல பண்ற வேலையா இது..? நெருப்பு நடிகருடன் ஒரே அறையில் சிக்கிய எலுமிச்சை நடிகை..

குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் செய்யப்பட்ட நடிகை பிரவீனா சப்த ஸ்வரங்கள் என்ற நிகழ்ச்சிக்காக தூர்தர்ஷனில் தோன்றியிருக்கிறார். மேலும் மலையாளத் திரை உலகில் அனில் பாபுவின் கலியூஞ்சல் என்ற திரைப்படத்தில் நடித்திருக்கிறார்.

சீரியல் நடிகை பிரவீனா..

சீரியல்களில் நேர்த்தியாக தனது நடிப்பை திறனை வெளிப்படுத்தக்கூடிய சீரியல் நடிகை பிரவீனா ஏசியாநெட் தொலைக்காட்சியில் வெளி வந்த தேவி மகாத்மியத்தில் பார்வதி தேவியின் கதாபாத்திரத்தை பக்குவமாக செய்தவர்.

மேலும் இவர் மலையாள திரைப்படங்கள் தொலைக்காட்சி தொடர்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஓர் இடத்தை பிடித்துக் கொண்டார்.

இவர் 1998 ஆம் ஆண்டில் அக்கினி, சக்தி மற்றும் 2008-இல் ஒரு பெண்ணும் ரெண்டாணும் என்ற படங்களில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான கேரள அரசின் திரைப்பட விருது உள்ளிட்ட பல விருதுகளை வென்றெடுத்தவர்.

நடிப்பதோடு நின்று விடாமல் டப்பிங் குரல் கொடுத்து வரும் இவருக்கு சிறந்த பின்னணி குரல் கலைஞர்களுக்கான கேரள அரசின் திரைப்பட விருதும் கிடைத்துள்ளது. அத்துடன் ஏசியாநெட் தொலைக்காட்சியை விருதுகளை பெற்றிருக்கக் கூடிய இவர் சன் குடும்ப விருதுகளையும் பெற்றிருக்கிறார்.

கொட்டும் பனியில் குளுகுளு போஸ்..

சமூக வலைதள பக்கங்களில் படு கவர்ச்சியாக இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு வரக்கூடிய பிரவீனா தற்போது கொட்டும் பனியில் குளுகுளு போஸ் கொடுத்து ரசிகர்களை உறைய வைத்திருக்கிறார்.

இந்த புகைப்படத்தில் நடிகை பிரவீனாவா? என்று கேட்கக் கூடிய வகையில் கூடுதல் கிளாமரில் காட்சி அளித்திருக்கும் ஒவ்வொரு புகைப்படம் ரசிகர்களின் மனதில் ஆழமாக இடம் பிடித்து உள்ளது.

இதனைத் தொடர்ந்து இணையத்தில் பார்த்து வரும் ரசிகர்கள் அனைவரும் இது வரை அவர் வெளியிட்ட புகைப்படங்களிலேயே அதிகளவு கிளாமர் உடைய புகைப்படமாக இது திகழ்வதாக கூறியிருக்கிறார்கள்.

அத்தோடு புகைப்படத்திற்கு தேவையான லைக் மற்றும் கமெண்ட்களை அள்ளித் தந்திருப்பதோடு இந்த புகைப்படத்தை பார்த்தால் மேலும் சீரியல் வாய்ப்புகளும், திரைப்பட வாய்ப்புகளும் இவர் வீட்டு கதவை வந்து தட்டும். அதில் எந்தவிதமான ஐயமும் இல்லை என்று சொல்லி இருக்கிறார்கள்.

மனதை லேசாக்க கூடிய வகையில் இவரது போட்டோஸ் இருப்பதால் ரசிகர்கள் அனைவரும் தொடர்ந்து இயக்கத்தோடு அந்த போட்டோக்களை பார்த்து வருவதால் இணையத்தில் அதிக அளவு பார்க்கப்படுகின்ற புகைப்படங்களின் வரிசையில் இயந்த புகைப்படங்கள் இடம் பிடித்துள்ளது.

நீங்களும் ஒரு முறை பார்த்தால் இந்த புகைப்படத்தில் கூடுதல் அழகு எப்படி உள்ளது என்பதை நீங்களும் பார்த்து ரசிக்கலாம். ஒரு புகைப்படமும் ரசிகர்களின் இரவு தூக்கத்தை கெடுத்து இருப்பதால் இந்த புகைப்படத்தை நண்பர்களுக்கும் ஷேர் செய்து இருக்கிறார்கள்.

தற்போது இணையத்தில் வைரலாக மாறி இருக்கும் இந்த புகைப்படங்களை நீங்களும் ஒருமுறை பார்த்தால் உங்களது இரவு தூக்கமும் கெட்டுப் போகும்.

இதையும் படிங்க: பூ நடிகையுடன் சிவகார்த்திகேயன் காதல்.. தனுஷ் கூறிய தகவல்..!

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version