“உங்கள போய் அம்மா கேரக்டர்ல போட்டாங்களே..” – பிரவீனா-வை பார்த்து ஜொள்ளு விடும் நெட்டிசன்கள்..!

மலையாள நடிகையான நடிகை பிரவீனா தமிழில் பிரியமானவள் என்ற தொலைக்காட்சி தொடரில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். தற்போது ராஜா ராணி என்ற சீரியலில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் நடிகை பிரவீனா.

மறுபக்கம் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இளம் நடிகைகளுக்கு இணையாக கிளாமரான புகைப்படங்களை பதிவு செய்து வரும் இவர் தற்போது வெளியிட்டுள்ள சில புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் அவருடைய அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றார்.

மேலும் உங்களை போய் அம்மா கதாபாத்திரங்களில் நடிக்க வைத்து விட்டார்களே என்று புலம்பி வருகின்றனர். காரணம் இந்த புகைப்படங்களில் பார்க்கும் பொழுது இளம் நடிகைகளுக்கு இணையாக இளமையாக தோற்றமளிக்கிறார் நடிகை பிரவீனா என்று கூறுகிறார்கள்.

ஆனால் இவருக்கு ஹீரோயினாக நடிக்கும் வயதில் ஒரு மகள் இருக்கிறார் என்பதுதான் உண்மை. அவருடைய மகளின் சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

மேலும் தன்னுடைய மகளின் திரை வாழ்க்கைக்காக தன்னால் முடிந்தவற்றை செய்து வருகிறார் நடிகர் பிரவீனா அதன் அதன் ஒரு பகுதியாக அவருடைய போட்டோ சூட் புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்வது ரசிகர்களிடம் தன்னுடைய மகளின் முகத்தை அறிமுகப்படுத்துவது என தொடர்ந்து பிஸியாக இயங்கி வருகிறார்.

நடிகை பிரவீனா நடிப்பு மட்டுமல்லாமல் வீட்டில் தோட்டம் பராமரிப்பு மற்றும் அடிக்கடி சுற்றுலாக்களுக்கு செல்வது உள்ளிட்ட அவற்றை செய்து செய்துவரும் இவர் அவ்வப்போது எடுத்துக் கொள்ளும் புகைப்படங்களை இணையத்தில் பதிவு செய்து வருகிறார்.

அந்த வகையில், சமீபத்தில் பாப் கட்டிங் செய்து கொண்டு குழந்தை போல இருக்கும் தன்னுடைய புகைப்படங்கள் சிலவற்றை பதிவிட்டு இருக்கிறார். இதனை பார்த்து ரசிகர்கள் உங்கள போய் அம்மா கதாபாத்திரங்களில் நடிக்க வச்சுட்டாங்களே படுபாவிங்க என்று புலம்பி வருகிறார்கள்.

இப்போதும் நீங்கள் ஹீரோயினாக நடிக்கலாம் என்று சொல்லிவிட்டு வருகிறார்கள்.

Summary in English : Actress Praveena Lalithabhai has been making waves on social media lately with her stunning photos. From glamorous red carpet looks to candid shots from behind the scenes of her films, the actress has been able to captivate fans with her beauty and charm.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …