இளம் வயதில் கொப்பும் குலையுமாக சீரியல் நடிகை பிரவீனா க்யூட் போஸ்..! பலரும் பார்த்திடாத போட்டோஸ்..!

சின்னத்திரை சீரியல்களில் நடிக்கின்ற நடிகைகளில் மிகச் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்துகின்ற சீரியல் நடிகை பிரவீனா தனக்கு என்று ஒரு ரசிகர் படையை வைத்திருக்கிறார். அவரை பற்றி இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.

இதையும் படிங்க: இதனால் தான் ஸ்ருதிஹாசனுடன் அப்படி நடிச்சேன்.. குண்டை தூக்கி போட்ட லேகேஷ் கனகராஜ்..

இவர் திரைப்பட நடிகையாக இருப்பதோடு மட்டுமல்லாமல் பின்னணி குரல் கொடுக்கும் டப்பிங் ஆர்டிஸ்ட் ஆகவும் விளங்குகிறார். ஆரம்ப காலங்களில் மலையாள தொடர்களில் நடித்திருக்கிறார்.

சீரியல் நடிகை பிரவீனா..

அந்த வகையில் இவர் நடிப்பில் வெளி வந்த தேவி மகாத்மியத்தில் இவர் தனது அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். இந்த தொடரானது ஏசியாநெட் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் வெளி வந்தது. இது மிகச்சிறந்த ஒரு புராணத் தொடராக இருந்தது.

சீரியல்களில் நடித்தது போல பல மலையாள திரைப்படங்களில் நடித்திருக்க கூடிய இவர் முன்னணி தொலைக்காட்சி தொடர்களில் பல துணை கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருக்கிறார்.

அத்தோடு 1992-ஆம் ஆண்டு வெளி வந்த கௌரி என்ற திரைப்படத்தின் மூலம் பெரிய திரையில் வலம் வந்த இவர் 1998-ல் அக்னி சாட்சி மற்றும் 2008-இல் ஒரு பெண்ணும் ரெண்டாணும் போன்ற படங்களில் நடித்ததற்காக இரண்டாவது சிறந்த நடிகைக்கான கேரளா அரசு திரைப்பட விருதுகளை பெற்றதோடு ரசிகர்களின் மத்தியில் பாராட்டுகளை பெற்று விட்டார்.

அத்தோடு இவர் 2010-ல் எலெக்ட்ரா மற்றும் 2012- இல் இவன் மேகரூபன் ஆகிய படங்களுக்காக சிறந்த பின்னணி குரல் கொடுத்த கலைஞருக்கான கேரளா அரசு திரைப்பட விருதை வென்றவர்.

ம் வயதில் கொப்பும் குலையுமாய்..

தமிழ் திரைப்படங்களான வெற்றிவேல், தீரன் அதிகாரம் ஒன்று, சாமி 2, கோமாளி, டெடி, லாபம் போன்ற படங்களில் நடித்திருக்கிறார். மலையாளம், தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு படங்களிலும் நடித்திருக்க கூடிய இவர் தமிழ், மலையாள சீரியல்களில் அம்மா கதாபாத்திரத்தை சிறப்பாக செய்கிறார்.

இவர் தமிழில் நம்ம குடும்பம், மகாராணி, ஆதிபராசக்தி, பிரியமானவள், மகராசி, ராஜா ராணி 2, இனியா உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்து வருகிறார்.

சமூக வலைதளங்களில் பிஸியாக இருக்கக்கூடிய இவர் அவ்வப்போது சில புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி விடுவார், அந்த வகையில் இவர் வெளியிட்டு இருக்கின்ற புகைப்படத்தில் இளம் வயதில் அவரது மேனி அழகு பக்குவமாக எப்படி இருந்ததோ அது வெளிப்பட்டிருக்கிறது.

பலரும் பார்த்திராத க்யூட் போட்டோஸ்..

மேலும் இந்த புகைப்படத்தை பார்க்கும் போது ரசிகர்களின் எண்ணங்களின் பல்வேறு வகையான சலனங்கள் ஏற்படுத்தக் கூடிய வகையில் இது வரை யாரும் பார்த்திராத போட்டோஸ் இணையங்களில் வெளி வந்து ரசிகர்களின் இதயங்களை ஆட்சி செய்கிறது.

இந்த புகைப்படங்களை தொடர்ந்து பார்த்து வரும் ரசிகர்கள் அனைவரும் இளம் வயதில் கொப்பும் குலையுமாக சீரியல் நடிகை பிரவீனாவின் க்யூட்டான போஸ் ஒவ்வொன்றும் அவர்களை தாறுமாறாக பாடு படுத்துவதாக கூறியிருக்கிறார்கள்.

கண்ணு பட்டுவிடக்கூடிய அளவுக்கு இளம் வயதில் இவர் இப்படி இருந்தாரா? என்று ஆச்சரியத்தை ஏற்படுத்தக் கூடிய வகையில் புகைப்படங்கள் ஒவ்வொன்றும் இருப்பதால் ரசிகர்கள் கியூக்கட்டி இந்த படத்தை தொடர்ந்து பார்த்து வருகிறார்கள்.

இந்த புகைப்படத்தை அவர்கள் பார்ப்பதோடு மட்டுமல்லாமல் அவர்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்து வருவதால் இணையத்தில் அதிகளவு பார்க்கப்படுகின்ற புகைப்படங்களில் ஒன்றாக மாறிவிட்டது.

இதையும் படிங்க: கவுண்டமணிக்கு அந்த பழக்கம் இருக்கு.. பல நாள் உண்மையை போட்டு உடைத்த பிக்பாஸ் விசித்ரா..

இன்னும் சில ரசிகர்கள் அவர்கள் ரசனைக்கு ஏற்ற படி புகைப்படங்கள் இருப்பதை அடுத்து புதிய பட வாய்ப்புகளும் சீரியல் வாய்ப்புகளும் இவரது வாயில் வந்து தட்டும் என்று சொல்லி இருப்பதோடு இது போன்ற புகைப்படங்களை பார்த்து வெகு நாட்கள் ஆகிவிட்டது என கூறி இருக்கிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version