உடம்பே சிலிர்க்குது.. கால் முழுதும் மீன் குஞ்சுகளை கடிக்க விட்டு.. சீரியல் நடிகை பிரவீனா வெளியிட்ட வீடியோ..!

மலையாளத் திரைகளுக்கு கலியூஞ்சல் என்ற திரைப்படத்தின் மூலம் திரை உலகிற்கு நடிக்க வந்த நடிகை பிரவீனா பற்றி அதிக அளவு பகிர வேண்டிய அவசியம் இல்லை. இவர் மலையாள திரைப்படங்கள் மட்டுமல்லாமல் தமிழிலும் சில படங்களில் நடித்து தனக்குகின்ற ஒரு ரசிகர் வட்டாரத்தை அன்றே ஏற்படுத்திக் கொண்டவர்.

நடிகை பிரவீனா சினிமாவில் நடிப்பதோடு மட்டுமல்லாமல் தற்போது சீரியல்களில் அதிகளவு கவனத்தை செலுத்தி வரும் இவர் ஒரு மிகச்சிறந்த டப்பிங் ஆர்டிஸ்ட் என்பது பலருக்கும் தெரியாது.

இவர் பல திரைப்படங்களில் நடிக்கும் நடிகைகளுக்கு குரல் கொடுத்து இருக்கக்கூடிய இவர் தற்போது வெளியிட்டிருக்கும் வீடியோ பற்றி இந்த பதிவில் படித்து தெரிந்து கொள்ளலாம்.

சீரியல் நடிகை பிரவீனா..

சீரியல் நடிகையான பிரவீனா பல தனியார் தொலைக்காட்சி சீரியல்களில் நடித்திருக்கிறார். அந்த வகையில் தமிழில் பல சீரியல்களில் இவர் நடித்திருந்தாலும் ராஜா ராணி இரண்டில் முக்கிய ரோலை செய்து அனைவரையும் கவர்ந்தார்.

இதனை அடுத்த தற்போது இனியா சீரியலில் கௌரி நல்லசிவம் ரோலில் நடித்து வரும் இவருக்கு ரசிகர் வட்டாரம் அதிகரித்து இருப்பதோடு மட்டுமல்லாமல் இவரது நடிப்பை அனைவரும் பாராட்டி இருப்பது மகிழ்ச்சிக்குரிய விஷயமாகும்.

அதுபோலவே 1992-ஆம் ஆண்டு வெளி வந்த கௌரி என்ற திரைப்படத்தில் நடித்த இவர் 1998-ஆம் ஆண்டு அக்னிசாட்சி படத்தில் நடித்திருக்க கூடிய இவர் கேரள அரசின் திரைப்பட விருதுகளைப் பெற்று ரசிகர்களின் மத்தியில் வாழ்த்துக்களை பெற்றவர்.

மேலும் மிகச்சிறந்த பின்னணி குரல் கலைஞருக்கான கேரளா அரசின் திரைப்பட விருதை பெற்றிருக்கக் கூடிய இவர் தமிழ் திரைப்படங்களான வெற்றிவேல், தீரன் அதிகாரம் ஒன்று, சாமி 2, கோமாளி, டெடி, லாபம் போன்ற படங்களில் நடித்திருக்கிறார்.

ஆள் முழுவதும் மீன் குஞ்சுகளை கடிக்க விட்டு..

சீரியல்களை பொருத்தவரை நம்ம குடும்பம், மகாராணி, ஆதிபராசக்தி, மகராசி, பிரியமானவள் போன்ற தொடர்களில் நடித்து முடித்திருக்க கூடிய இவர் சமூக வலைத்தளங்களில் எப்போதும் பிஸியாக இருப்பார்.

அது மட்டும் இல்லாமல் ரசிகர்களை தன் பக்கம் இருக்கக்கூடிய அளவு இருக்கின்ற புகைப்படங்கள் மற்றும் வீட்டில் நடக்கும் விசேஷங்களை வீடியோக்களாக எடுத்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்.

அந்த வகையில் இவர் தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய வீடியோ ஒன்றில் கால்களில் மீன் குஞ்சுகளை கடிக்க விட்டு இயற்கையான முறையில் லேக் மசாஜ் செய்யக்கூடிய வீடியோவை வெளியிட்டு அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி இருக்கிறார்.

உடம்பை சிலிர்க்க வைத்த வீடியோ..

தற்போது இந்த வீடியோவை பார்த்து வரும் ரசிகர்கள் அனைவரும் இந்த வீடியோவிற்கு தேவையான லைக்குகளை அள்ளித் தந்திருப்பதோடு மட்டுமல்லாமல் இது வரை யாரும் இது போன்ற வீடியோக்களை வெளியிட்டதில்லை என்று சொல்லி இருக்கிறார்கள்.

மேலும் மீன் குஞ்சுகளால் கால்களை கடிக்க விடுவதால் என்ன பயன் ஏற்படும் என்பது போன்ற கேள்விகளையும் எழுப்பி இருப்பதோடு மட்டுமல்லாமல் இது போல அவர்களும் செய்து பார்க்க முயற்சி செய்ய இருப்பதாக சொல்லி இருக்கிறார்கள்.

நீங்களும் இது போல லெக் மசாஜ் செய்திருந்தால் அது பற்றிய விரிவான விளக்கத்தையும் கருத்துக்களையும் கமெண்ட் செக்ஷனில் தெரிவிக்கலாம்.

மேலும் நீங்கள் அந்த கியூட் வீடியோவை பார்க்க வேண்டும் என்றால் கீழே இருக்கும் லிங்கில் சென்று கிளிக் செய்தால் போதும் மீன் குஞ்சுகளோடு விளையாடிய விளையாட்டை நீங்களும் பார்த்து ரசிக்கலாம்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version