கிளாமர்ல கஞ்சத்தனமே கிடையாது.. தாரளா காட்டுறேன் பாருங்க.. மிரள வைத்த பிரியா ஆனந்த்!

இந்திய சினிமாவின் முன்னணி நடிகையான பிரியா ஆனந்த் தமிழ் தெலுங்கு ஹிந்தி உள்ளிட்ட மொழி படங்களில் நடித்து பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

தெலுங்கில் வெளியான லீடர் மற்றும் தமிழில் வெளியான மாமன் உள்ளிட்ட படங்களின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.

இதையும் படியுங்கள்: எவ்ளோ வேணாலும் தரேன்.. ஆடையின்றி வீடியோ கால்.. ஆதாரத்தை வெளியிட்டு வெளுத்து வாங்கிய பனிமலர்..

அந்த படங்களில் தான் இவரது திரை வாழ்க்கை ஆரம்பித்தது என்று சொல்லலாம். மேலும், பாலிவுட் திரைப்படமான இங்கிலிஷ் விங்கிலீஷ் படத்தில் நடித்து சிறப்பான நடிகையாக புகழ் பெற்றார்.

அதை தொடர்ந்து பட வாய்ப்புகள் கிடைத்த வண்ணம் இருந்தது குறிப்பாக தமிழில் பல்வேறு ஹிட் படங்களில் நடித்துள்ளார்.

இதையும் படியுங்கள்: வாத்தியாரே.. திரிஷாவை விட அவங்க அம்மா சூப்பர் பிகரு.. பிரபல நடிகர் மோசமான பேச்சு..!

அவர் தமிழ் ரசிகர்களுக்கு மிகவும் பரீட்சமான முகமாகவே பார்க்கப்பட்ட வருகிறார். வாமனன் படத்தை தொடர்ந்து தமிழில் புகைப்படம் லீடர் மற்றும் இங்கிலீஷ் விங்கிலீஷ் எதிர்நீச்சல் வணக்கம் சென்னை, ராஜா வை, அரிமா நம்பி, ஒரு ஊருல ரெண்டு ராஜா உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார்.

பார்ப்பதற்கு மிகவும் உறுதியான தோற்றத்தில் மிகவும் கவர்ச்சியை காட்டாமல் சிறப்பான நடிப்பை மட்டுமே வெளிப்படுத்தி கதாபாத்திரத்தை ஏற்ற நடிப்பை மட்டுமே வெளிப்படுத்தி தன் திறமையை வெளிப்படுத்தி வருகிறார்.

இதையும் படியுங்கள்: வாத்தியாரே.. திரிஷாவை விட அவங்க அம்மா சூப்பர் பிகரு.. பிரபல நடிகர் மோசமான பேச்சு..!

படங்களில் கிளாமர் காட்டாமல் எப்போதும் லிமிட்டாக நடித்து வருவார். ஆனால், தற்போது கிளாமரில் கஞ்சத்தனமே கிடையாது என்ற வகையில் தாராளமாக காட்டுகிறேன் என இறங்கி காட்டியுள்ளார்.

தற்போது பிரியா ஆனந்த் வெளியிட்டுள்ள இந்த லேட்டஸ்ட் புகைப்படங்கள் சமூகவலைதளவாசிகளை மட்டும் அல்ல மட்டுமல்லாது ஒட்டுமொத்த ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

இதையும் படியுங்கள்: நடிகர் பிரபுவுடன் நிற்கும் இந்த குட்டி பையன் யாருன்னு தெரியுதா.. தற்போது பிரபல நடிகர்..

ப்ளூ கலர் ஸ்லீவ்லெஸ் சேலை அணிந்து அவர் படுக்க வரச்சியாக எடுத்துக் கொண்ட லேட்டஸ்ட் புகைப்படங்கள் ஒட்டுமொத்த ரசிகர்களையும் கிறுகிறுக்க வைத்துள்ளது. இந்த புகைப்படங்களுக்கு தாறுமாறான லைக்ஸ் குவிந்து வருகிறது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version