முதன் முறையாக நீச்சல் உடையில் பிரியா பவானி ஷங்கர்..! – திணறும் ரசிகர்கள்..!

நடிகை பிரியா பவானி ஷங்கர் சமீபத்தில் பணத்திற்காக தான் நான் படத்தில் நடிக்கிறேன் என்று பேசியிருப்பதாக தகவல் பெரும் சர்ச்சையானது.

நான் கூறிய சாராம்சம் வேறு.. இங்கே தகவல் பரவிக்கொண்டிருக்கக்கூடிய சாராம்சம்.. வேறு என்று நடிகை பிரியா பவானி சங்கர் தன்னுடைய பதிலை கொடுத்திருந்தார்.

தொடர்ந்து தமிழ் தெலுங்கு என பிஸியாக நடித்த வரும் நடிகை பிரியா பவானி சங்கர் தற்போது வெப் சீரிஸ் ஒன்றிலும் ஒப்பந்தமாக இருக்கிறார். முதன்முறையாக நீச்சல் உடையில் சில காட்சிகளை நடித்த சம்மதம் தெரிவித்திருக்கிறார் நடிகை பிரியா பவானி ஷங்கர் என்று கூறுகிறார்கள்.

இதனை அறிந்த ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்து போயிருக்கின்றனர். செய்தி வாசிப்பாளராக தன்னுடைய பயணத்தை தொடங்கி சீரியலில் குடும்ப பங்கனியாக நடித்து வந்த நடிகை பிரியா பவானி சங்கர் தற்பொழுது நீச்சல் உடைகள் நடிக்கும் அளவுக்கு இறங்கி வந்து விட்டார் என்று அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

சமீபத்தில் தான் பிரியா பவானி சங்கர் தன்னுடைய காதலருடன் சேர்ந்து புதிய உணவகம் ஒன்றாக திறந்திருந்தனர். இந்நிலையில், தன்னுடைய அடுத்தடுத்த பட வாய்ப்புகளை உறுதிப்படுத்த பிரியா பவானி ஷங்கர் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருவதாக கூறப்படுகிறது.

விரைவில் இந்த செப்சீரிஸ் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், சினிமாவில் அறிமுகமாகும் போது குடும்பப்பாங்கனியாக நடிக்கும் நடிகைகள் அடுத்தடுத்த பட வாய்ப்புகளை பெறுவதற்காக எந்த அளவுக்கு வேண்டுமானாலும் கவர்ச்சியாக நடிக்க தயாராக இருக்கிறார்கள் என்பது நடிகை பிரியா பவானி ஷங்கர் விஷ்யத்திலும் உறுதியாகியுள்ளது.

மறு பக்கம், சினிமா மட்டுமில்லாமல் உணவகம் தொங்கியதன் மூலம் தன்னை ஒரு தொழிலதிபராகவும் தகவமைத்துக்கொள்கிறார் பிரியா பவானி ஷங்கர் என்பதை பார்க்க முடிகின்றது.

Summary in English : Actress Priya Bhavani Shankar has reportedly accepted the challenge of donning a swimsuit for her upcoming web series. This is a bold move from the actress, who has been known for her conservative roles in Tamil cinema. This new venture will be a great opportunity for Priya Bhavani Shankar to showcase her acting skills and prove that she can be versatile when it comes to taking on different roles. We can’t wait to see what she does with this new role!

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Tamizhakam