ஓ.. இது தான் சரக்கு கப்பலா.. கையில் சரக்குடன் மிதக்கும் பிரியா பவானி ஷங்கர்.. வைரல் பிக்ஸ்..!

தமிழ் சினிமாவில் செய்தி வாசிப்பாளனியாக தனது கெரியரை தொடங்கி அதன் பிறகு சீரியல்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்க…

சின்னத்திரை சீரியலில் நடித்து ஒட்டுமொத்த இல்லத்தரசிகளின் மனதையும் கவர்ந்தவர் நடிகை பிரியா பவானி சங்கர்.

இதையும் படியுங்கள்: வர்மா.. வொர்த்து வர்மா.. மைண்ட் ப்ளோயிங்.. குட்டியூண்டு உடையில் அரண்மனை 4 செட்டில் தமன்னா..!

முதன்முதலில் கல்யாண முதல் காதல் வரை எனும் தொலைக்காட்சி தொடரில் நடித்ததற்காக மிகவும் பிரபலமானார்.

நடிகை பிரியா பவானி ஷங்கர்:

அந்த சீரியல் ஒட்டுமொத்த மக்களிடையே கொண்டு போய் சேர்த்தது. தொடர்ந்து அவருக்கு திரைப்பட வாய்ப்புகள் கிடைக்க….

2017 ஆம் ஆண்டில் வெளிவந்த மேயாத மான் படத்தில் நடித்து ஹீரோயினாக அறிமுகமானார். அந்த படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்று ஒரு நல்ல அறிமுகத்தையும் பிரபலத்தையும் கொடுத்தது.

தொடர்ந்து கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர், மாபியா, களத்தில் சந்திப்போம், யானை, குருதி ஆட்டம், திருச்சிற்றம்பலம் பத்து தல, ருத்ரன், பொம்மை இப்படி பல்வேறு சூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ளார்.

இதையும் படியுங்கள்: காலை கீழ போடுமா.. எல்லாமே தெரியுது.. கீழ ஒண்ணுமே போடாம அது தெரிய நடிகை மாளவிகா!

தொடர்ச்சியாக ஹிட் படங்களில் நடித்து வந்த பிரியா பவானி ஷங்கர் வெகு சில நாட்களில் முன்னணி நடிகையாக இடத்த பிடித்து விட்டார்.

சரக்கு க்ளாஸுடன் பிரியா பவானி:

தற்போது அவரது கைவசம் கமல் ஹாசனின் இந்தியன் 2 படம் உள்ளது. இதனிடையே தனது காதலன் ராஜவேலுடன் அவர் லிவிங் லைஃப் வாழ்ந்து வருகிறார்.

அவ்வப்போது காதலனுடன் அவுட்டிங் செல்லும் புகைப்படங்களையும் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார்.

அந்த வகையில் அவர் தற்போது இரவு விருந்தின் போது கையில் சரக்குடன் பிரியா பவானி சங்கர் கொடுத்துள்ள போஸ் பெரும் சர்ச்சைக்குள்ளாகியுள்ளது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version