நடுவுல அது இருந்தா நாத்தம் அடிக்கும்.. செட் ஆகாது.. சீரியல் நடிகை பிரியா பிரின்ஸ் விளாசல்..!

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களை பார்ப்பதற்கு என்றே ஒரு ரசிகர் படை எப்போதும் காத்திருக்கும். குறிப்பாக இந்த சீரியல் ஒளிபரப்பாகி வரும் வேளையில் டிஆர்பி ரேட்டிங்கில் தக்க இடத்தை பிடிக்கும். அந்த வகையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த முக்கிய சீரியல் ஒன்றில் நடிகை பிரியா பிரின்ஸ் நடித்திருப்பது உங்கள் நினைவில் இருக்கலாம்.

இதையும் படிங்க: கேமரா மேன் குடுத்து வச்சவன்.. தொடை முழுசும் எண்ணெய்.. கீழ ஒன்னுமே போடாமல்.. திமிரு பட நடிகை உச்ச கட்ட கிளாமர்..


இந்த சீரியலில் பக்காவாக நடித்து ரசிகர்களின் மத்தியில் தனக்கு என்று ரசிகர் வட்டாரத்தை அமைத்துக் கொண்ட பிரியா பிரின்ஸ் தற்போது பேசியிருக்கும் பேச்சானது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

பிரியா பிரின்ஸ்..

கடந்தாண்டு நிறைவுற்ற தொடர்களில் ஒன்றான கண்ணான கண்ணே திங்கள் முதல் சனி வரை சன் டிவியில் பிரைம் டைமில் ஒளிபரப்பாகி வந்த சீரியலை பார்ப்பதற்காகவே ஒரு பெரிய ரசிகர் படை இருந்தது.

இந்த சீரியலில் மெயின் ரோலில் நிமிசிகா மற்றும் ராகுல் ரவி நடித்திருந்தார்கள். நடிகர் பப்லு அப்பா ரோலில் நடிக்க மேனகா என்ற நெகட்டிவ் ரோலில் நடித்த பிரியா பிரின்ஸ் தனது அற்புத நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் மனதில் நீங்காத இடத்தை பிடித்துக் கொண்டார்.

ஆரம்ப நாட்களில் செய்தி வாசிப்பாளராக இருந்து வந்த இவர் பன்முக திறமையை கொண்டவர். சின்னத்திரை மட்டுமல்லாமல் வெள்ளி திரையில் சில படங்களில் நடித்திருக்கும் இவர் படு பிஸியாக எப்போதும் இருப்பார்.

நடுவுல அது இருந்தா நாத்தம் அடிக்கும்..

சமூக வலைத்தளங்களிலும் பிஸியாக இருக்கக்கூடிய இவர் அண்மையில் கொடுத்த பேட்டியை பார்த்து அனைவரும் வாய் அடைத்துவிட்டார்கள். இதற்கு காரணம் இவர்கள் இருந்த வீட்டின் நடுவில் பாத்ரூம் இருந்ததாம். அதுவும் குறிப்பாக சமையலறை பக்கத்திலேயே அது இருந்ததால் நாற்றம் அடிக்கும் எனவே அதை மாற்ற வேண்டும் என்று ஹவுஸ் ஓனரிடம் கூறியிருக்கிறார்.

அதனை அடுத்து அதை மாற்றுவது எப்படி என்று கேட்ட ஹவுஸ் ஓனருக்கும் தக்க வழியைச் சொல்லியதோடு அப்படி வீட்டுக்கு பக்கத்தில் பாத்ரூம் இருப்பதால் என்னென்ன தீமைகள் ஏற்படும் என்பதை சொன்னதோடு அது எப்போதும் நல்ல வீட்டுக்கு செட்டாகாது என்ற கருத்தையும் தெரிவித்து இருக்கிறார்.

ஓ இதுதான் விஷயமா..

மேலும் பணம் சம்பாதிக்கும் போது அவரோடு இணைந்து அதை பங்கு போட்டு சந்தோஷத்தை அனுபவிக்க கூடியவர்கள் அவருக்கு ஏற்படும் துக்கத்திலும் பங்கு கொள்ள வேண்டும் என்று நினைக்க கூடிய கேரக்டராக தான் இருப்பதாக கூறியிருக்கிறார்.

அதற்கு உதாரணமாக தனக்கு உடல்நிலை சரியில்லை என்றால் உடனே அதை போன் செய்து அனைவரிடமும் பகிர்ந்து கொள்வேன் என்று பெருமிதமாக சொல்லி இருக்கிறார்.

மேலும் சமையல் அறை பக்கத்தில் பாத்ரூம் இருக்கக் கூடாது என்பதற்காக அதை உடைத்து ஓப்பன் கிச்சனாக கொண்டு வந்ததோடு அந்தப் பகுதியிலேயே என் வீடு தான் பார்ப்பதற்கு ஒரு தனித்துவத்தோடு இருக்கும் என்பதை பதிவு செய்திருக்கிறார்.

இதையும் படிங்க: உள்ளாடை.. மேலாடை.. மொத்தமும் தங்கத்தில்.. கண்ட்ரோல் பண்ணவே முடியல… ஸ்ரீதேவி விஜயகுமார் ஹாட் போஸ்..!

மேலும் ஹாலுக்கு மையத்தில் பாத்ரூம் இருந்தால் எப்படி இருக்கும் என்பதை ஓனரிடம் விளக்கி அதை மாற்றிய விஷயத்தை நாசுக்காக கூறி இருப்பதை பார்த்து ரசிகர்கள் அனைவரும் ஆச்சரியப்பட்டு இருப்பதோடு எதற்கும் பயப்படாமல் ஹவுஸ் ஓனரிடம் இந்த விஷயத்தை பேசி சரி செய்த பிரியா பிரின்ஸை பாராட்டி வருகிறார்கள்.

தற்போது இந்த விஷயம் தான் இணையத்தில் வைரலாக மாறி இருப்பதோடு மட்டுமல்லாமல் அனைவரும் பேசி எந்த விஷயத்தை பேசும் பொருளாக மாற்றி விட்டார்கள் என கூறலாம்

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version