அடிக்கிற வெயிலுக்கு ஜாக்கெட்லாம் எதுக்கு.. ஃப்ரியா விட்டு Bp ஏத்தும் பிரியாமணி..!

தமிழ் சினிமாவில் 2000 காலகட்டத்தில் பிரபலமான நடிகையாக வலம் வந்து கொண்டிருந்தவர் நடிகை பிரியாமணி .

இவர் கேரளாவை சேர்ந்தவராக இருந்தாலும் தமிழ் மற்றும் தெலுங்கு மொழி திரைப்படங்களிலும் நடித்து முன்னணி நடிகையாக இங்கு வலம் வந்து கொண்டிருந்தார்.

மாடல் To ஹீரோயின்:

முதலில் மாடல் அழகியாக தனது கெரியரை தொடங்கி அதன் பின்னர் நடிகையாக அறிமுகமானார். முதன் முதலில் நடிகை பிரியாமணி….

இதையும் படியுங்கள்: கீழ ஒண்ணுமே போடாமல் லோ ஆங்கிளில் ஹாட் போஸ் கொடுத்து சூடேற்றும் துஷாரா விஜயன்..!

கடந்த 2004 ஆம் ஆண்டில் வெளிவந்த “கண்களால் கைது செய்” திரைப்படத்தில் நடித்து சினிமா உலகிற்கு அறிமுகமானார்.

அதன் பின்னர் அவர் அது ஒரு கனாக்காலம், மது உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருந்தாலும் 2007 ஆம் ஆண்டில் பருத்திவீரன் படத்தில் முத்தழகு என்ற கேரக்டரில் நடித்து மிகப்பெரிய அளவில் பிரபலமானார்.

அந்த படம் ஒட்டுமொத்த தமிழக மக்களின் கவனத்தையும் ஈர்த்தது என்றே சொல்லலாம் அந்த படத்தில் நடிகர் கார்த்திக்க்கு ஜோடியாக பிரியாமணி அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.

இப்படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருதும் பிரியாமணிக்கு வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டது.

தொடர்ந்து தமிழில் மலைக்கோட்டை, தோட்டா, ஆறுமுகம், நினைத்தாலே இனிக்கும், ராவணன் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

இதையும் படியுங்கள்:அப்போ ரிமோட்டை உடைச்சிட்டு.. இப்போ எதுக்கு கூட்டணி..? கமல்ஹாசன் பதிலை கேட்டு சித்தம் கலங்கிய ரசிகர்கள்..!

இதனிடையே பிரியாமணி கடந்து 2010 ஆம் ஆண்டில் முஸ்தபா ராஜ் என்ற தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகிவிட்டார்.

திருமணத்திற்கு பிறகு சில வருடம் திரைப்படங்களில் நடிக்காமல் இருந்தவர் பின்னர் மீண்டும் கிடைத்த வாய்ப்புகளில் நடித்து ஸ்கோர் செய்து வருகிறார்.

அடிக்கிற வெயிலுக்கு ஜாக்கெட்லாம் எதுக்கு?

தெலுங்கு, தமிழ் என இரண்டு மொழிகளிலும் நடித்து வருகிறார். இதனிடையே திடீரென படுக்க கவர்ச்சியான புகைப்படங்களையும் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு அதிரவைத்து வருகிறார்.

அந்த வகையில் தற்போது ஜாக்கெட்டை அணியாமல் கவர்ச்சியாக சேலை உடுத்தி எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் புகைப்படங்களை பார்த்து…

ரசிகர்கள் விழிபிதுங்கி ரசித்துள்ளனர். இந்த லேட்டஸ்ட் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வைரலாகி வருகிறது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version