நடிகை பிரியங்கா மோகன் கர்ச்சி போன்ற ஒரு மேலாடையை கட்டிக்கொண்டு தன்னுடைய முழு முதுகின் அழகும் பளிச்சென தெரிய குத்த வைத்திருக்கும் புகைப்படங்கள் ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டுருக்கிறது.
தமிழ் சினிமாவில் குடும்பப்பாங்கனியாக அறியப்படும் நடிகை பிரியங்கா மோகன் தொடர்ந்து அதனுடைய பட வாய்ப்புகள் உறுதிப்படுத்த வேண்டும் என்பதால் கவர்ச்சி ரூட்டிற்கு மாறி இருக்கிறாரோ என்ற கேள்வி எழுந்திருக்கிறது.
பொதுவாக ஆரம்பத்தில் குடும்ப பங்கனியாக இழுத்து போத்திக் கொண்டு நடிக்கும் நடிகைகள் அடுத்தடுத்த படங்களில் கிளாமர் காட்டேரியாக ரசிகர்களை சூடேற்றுவதை வாடிக்கையாக கொண்டு இருக்கிறார்கள்.
அந்த வகையில் நடிகை பிரியங்கா மோகனும் தன்னுடைய கவர்ச்சி ஆயுதத்தை கையில் எடுத்து விட்டார் என்று தோன்றுகிறது போஸ் கொடுத்திருக்கும் இவருடைய இந்த புகைப்படங்கள் இணையவட்டாரத்தை கிடுகிடுக்க வைத்து வருகின்றது.
பொதுவாக நடிகைகள் பலரும் இப்படியான புகைப்படங்களை வெளியிடுவதன் மூலம் தாங்கள் கவர்ச்சியான கதாபாத்திரங்களிலும் நடிக்க தயாராக இருக்கிறோம் என்பதை அறிவிப்பதற்காகவே இப்படி செய்கிறார்கள்.
மறுபக்கம் ரசிகர்களை கவனம் தங்கள் மீது எப்போதும் இருக்கும்படி பார்த்துக்கொள்ள இப்படியான கிளாமரான புகைப்படங்களை வெளியிடுவது அவசியமாகிறது.
படங்கள் விளம்பர படங்கள் என அடிக்கடி ரசிகர்கள் தோன்றினாலும் கூட இணைய பக்கங்களில் ரசிகர்கள் பார்த்திடாத தங்களுடைய இன்னொரு பக்கத்தை காட்டுவதன் மூலம் ரசிகர்களின் கவனத்தில் எப்போதும் நிலைக்கொண்டிருக்கலாம் என்று நம்புகிறார்கள் நடிகைகள்.
இந்த வகையில் நடிகை பிரியங்கா மோகனும் தன்னுடைய கவர்ச்சியாக கையில் எடுத்து வீச தொடங்கி இருக்கிறார் அந்த வகையில் முதன்முறையாக இப்படியான படுகிளாமாரான உடையை அணிந்து கொண்டு போஸ் கொடுத்து ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டு இருக்கிறார்.
இதனை பார்த்த ரசிகர்கள் அவருடைய அழகை அணு அணுவாக வர்ணித்து தங்களுடைய கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர். இந்த புகைப்படங்களை இணையத்தில் வைரலாகி வருகின்றன மற்றும் ரசிகர்கள் மத்தியில் லைக்குகளையும் குவித்து வருகின்றது.
Summary in English : Actress Priyanka Mohan has been making waves on social media with her latest glamorous avatar. Her pictures have been viral, with fans from all over the world admiring her new look. The actress has been known for her fashion choices and this time, she is taking it to a whole new level.