இது ஒன் வீக் தாங்கும்.. தன்னுடைய சொர்க்கத்தை காட்டிய ராய் லட்சுமி அசத்தல் போட்டோஸ்..!

நல்ல அழகு, வசீகர தோற்றம் கொண்டு சினிமாவில் நடிகையாக அறிமுகமாகி இருந்தாலும் ஒரு சில நடிகைகளுக்கு மட்டும் தான் அதிர்ஷ்டம் என்பது வாய்க்கும் .

நடிகைகளின் திறமைக்கு மட்டும்தான் சினிமாவில் அந்தஸ்து கிடைக்கும். அவர்கள் திறமையால் மட்டும்தான் சினிமாவில் நிலைத்து நிற்க முடியும்.

நடிகை ராய் லட்சுமி:

அழகு மட்டும் இருந்துவிட்டால் போதாது என்பதற்கு உதாரணமாக இருப்பவன் தான் நடிகை ராய் லட்சுமி மாடல் அழகியாக தனது கெரியரை துவங்கிய இவர் பல்வேறு விளம்பர திரைப்படங்களில் நடித்து பெரும் புகழ்பெற்ற மாடல் அழகியாக இருந்தார்.

குறிப்பாக ப்ரூ காபி, சரவணா ஸ்டோர் மற்றும் ஃபேர் அண்ட் லவ்லி போன்ற விளம்பர படங்களில் மாடல் அழகியாக நடித்திருக்கிறார் .

இவர் முதன் முதலில் கற்க கசடற திரைப்படத்தின் மூலமாக ஹீரோயின் ஆக அறிமுகமான ராய் லட்சுமி குண்டக்க மண்டக்க , வால்மீகி, தாம் தூம் , வாமனன், இரும்புக்கோட்டை , முரட்டு சிங்கம் , காஞ்சனா 3 உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் இவர் நடித்திருக்கிறார் .

ராய் லக்ஷ்மியின் திரைப்படங்கள்:

இருந்தாலும் இவர் நட்சத்திர நடிகையாக அந்தஸ்தை பிடிக்கும் அளவிற்கு இவரது திரைப்படங்களை பெரும் அளவில் வெற்றி பெறவில்லை .

இதனால் தொடர்ச்சியாக தனக்கான வாய்ப்பை தக்கவைக்க வாய்ப்புகளை தேடிக்கொண்டிருக்கிறார். 35 வயதை நெருங்கியும் ராய் லட்சுமிக்கு சரியான திரைப்பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை .

இருந்தாலும் பட வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்ற ஒரு ஆர்வத்தில் தனது சமூக வலைத்தளங்களில் படு கவர்ச்சியான புகைப்படங்களை எடுத்து வெளியிடுவது பிகினி உடையில் போட்டோக்களை வெளியிடுவதுமாக இருந்து வருகிறார்.

இவரது கவர்ச்சி புகைப்படங்களுக்கு கிடைக்கும் வரவேற்பு கூட இவரது திரைப்படங்களுக்கு கிடைப்பது இல்லை .

இதனாலே ராய் லட்சுமி மார்க்கெட் இழந்த நடிகையாக தமிழ் சினிமாவால் பார்க்கப்பட்டு வருகிறார். பின்னால் வந்த எத்தனையோ நடிகைகள் இன்று நட்சத்திர அந்தஸ்தை பிடித்து நம்பர் ஒன் இடத்தில் இருக்கும் பட்சத்தில் நடிகை ராய் லட்சுமி மட்டும் ஆல் அட்ரஸ் இல்லாத வகையில் சமூக வலைதளங்களில் மட்டுமே பார்க்க முடிகிறது.

சூட்டை கிளப்பும் பிகினி கவர்ச்சி:

அந்த வகையில் இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது கவர்ச்சியான உடைகளில் எடுத்துக்கொள்ளும் படு கிளாமரான போட்டோக்களை வெளியிட்டு ஒட்டுமொத்த இணையவாசிகளையும் சொக்கி இழுப்பார்ட.

இந்த நிலையில் தற்போது பிக்கினி உடையில் எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு நெட்டிசன்கள் கவனத்தை திருப்பியுள்ளார்.

இந்த புகைப்படங்களுக்கு தாறுமாறான லைக் மற்றும் கமெண்ட்ஸ்கள் குவிந்து வருகிறது. இந்த புகைப்படங்களை பார்த்த நெட்டிசன்ஸ் இதுவே போதும் இதுவே ஒரு வாரத்திற்கு தாங்கும் என ராய் லக்ஷ்மி நான் அழகை பார்த்து ரசித்து வர்ணித்து தள்ளி இருக்கிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version