தமிழ் திரையுலகில் அலைகள் ஓய்வதில்லை என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகுக்கு அறிமுகமான நடிகை தான் நடிகை ராதா.
80, 90களில் படு பிசியான தவிர்க்க முடியாத நடிகைகளின் வரிசையில் ஒருவராக திகழ்ந்த நடிகை ராதா, ரஜினிகாந்த், கமலஹாசன், விஜயகாந்த், சிவாஜி போன்ற பல முன்னணி கதாநாயகர்களோடு இணைந்து நடித்தவர்.
கடைசியாக 1991க்கு பிறகு அதிக அளவு படங்களில் நடிப்பதை நிறுத்தி திருமணம் ஆகி செட்டில் ஆகிவிட்டார். இவருக்கு கார்த்திகா, துளசி என்று இரண்டு பெண் குழந்தைகள் உள்ளார்கள். இவர்களையும் இவர் நடிகைகளாக திரையுலகுக்கு அறிமுகம் செய்து வைத்தார்.
எனினும் துரதிஷ்ட வசமாக இவர்கள் இருவரும் தனது அம்மாவைப் போல திரை உலகில் ஜொலிக்கவில்லை. இதற்க்கிடையில் தற்போது நடிகை ராதா அம்மாவுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களின் மத்தியில் ஆச்சரியத்தை கிளப்பி விட்டு இருக்கிறார்.
மேலும் முதல் முறையாக நடிகை ராதா தனது அம்மாவின் புகைப்படத்தையும் மகள் கார்த்திகா இருக்கும் புகைப்படத்தையும் ஒன்றாக வெளியிட்டு ரசிகர்களின் பார்வையில் பதிவிட்டு இருக்கிறார்.
இந்த புகைப்படத்தை பார்த்து வரும் ரசிகர்கள் அனைவரும் அட இது நம்ம நடிகை ராதாவின் அம்மாவா என்ற ஆச்சரியத்தில் வாய் அடைத்துவிட்டார்கள்.
வயதான காலத்திலும் அவர் அம்மாவின் முகத்தில் இருக்கும் தேஜஸ்சை பார்த்து அனைவரும் வியந்திருப்பதோடு ராதிகாவின் அழகின் ரகசியம் இதுதான் என்பதை புரிந்து கொண்டு விட்டதாக கூறியிருக்கிறார்கள்.
மேலும் பாட்டியோடு சிரித்த நிலையில் கிருத்திகா தந்திருக்கும் போஸ் ரசிகர்களின் மத்தியில் பெரிய ஆதரவை பெற்றிருந்தது என்று கூறலாம். மீண்டும் பல ரசிகர்கள் எந்த புகைப்படத்தை தொடர்ந்து பார்த்து வருவதால் இணையத்தில் ட்ரெண்டிங் ஆன புகைப்பட வரிசையில் இந்த போட்டோவும் இணைந்து விட்டது என்று கூறலாம்.
தமிழ் திரையுலகை பொருத்தவரை அதிகளவு புதுமுக நடிகர்களின் நடிகைகளின் வரத்து அதிகரித்ததின் காரணமாக வாரிசு நடிகையாக நடிப்பதற்கு களம் இறக்கப்பட்ட ராதிகாவின் மகள்கள் தாக்கு பிடிக்க முடியாத நிலையில் இவர்களுக்கு பட வாய்ப்புகள் இல்லாமல் போனது என்பது தற்போது அப்பட்டமாக புரிந்து விட்டது.