உன் அப்பனுக்கு எல்லாம் வாழ்க்கை தரமுடியாது.. வடிவேலுவின் மோசமான பேச்சு.. கடுப்பான நடிகை..!

பிரபல வில்லன் நடிகர் எம் ஆர் ராதாவின் மகள் என்ற மிகப்பெரிய அடையாளத்தோடு தமிழ் சினிமாவில் அறிமுகமாகி..

80ஸ் மட்டும் 90ஸ் காலகட்டத்தில் பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டிருந்தவர் நடிகர் ராதிகா.

இவர் நடிகை, தயாரிப்பாளர், அரசியல்வாதி என பல துறைகளில் தனது திறமையை வெளிப்படுத்திக் கொண்டு வருகிறார்.

நடிகை ராதிகா:

இதனிடையே திரைப்படங்களில் நடித்துக் கொண்டே தொலைக்காட்சி தொடர்களை தயாரித்தும் அதில் நடித்தும் புகழ்பெற்றார் இல்லத்தரசிகளிடையே மிகவும் சுலபமாக இடத்தை பிடித்தவர் ராதிகா.

இதையும் படியுங்கள்: இதுக்கு மேல மறைக்க ஒண்ணுமே இல்லையே.. மிரட்டும் மிருணாள் தாகூர்..!

இவர் பிரபல நடிகரான சரத்குமாரை காதலித்து கடந்த 2001 ஆம் ஆண்டில் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ராகுல் என்ற மகன் இருக்கிறார்.

இவர் தமிழ், மலையாளம் உள்ளிட்ட பல்வேறு மொழி மொழிகளில் ஹிட் படங்களில் நடித்திருக்கிறார். ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த், மோகன் இப்படி பல சூப்பர் ஹீரோக்களுடன் ஜோடி போட்டு நடித்திருக்கிறார் ராதிகா.

இவர் இதழில் சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகை வடிவேலு குறித்து தனது தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி பேசியுள்ளார்.

சரத்குமாரை மட்டமாக பேசிய வடிவேலு:

சில நாட்களுக்கு முன்பு ஒரு பேட்டியில் நடிகர் வடிவேலு குறித்து பேசிய நடிகை ராதிகா… ஐயோ பாவம் அவரை பற்றி நான் பேச விரும்பலைங்க.

இதையும் படியுங்கள்:  இந்த நடிகை தான் உடலுறவுக்கான அடையாளம்.. என்னையும் அப்படி சொல்லுவாங்க.. ரேஷ்மா பசுபுலேட்டி ஓப்பன் டாக்..!

அவர் காமெடி பண்ணிக்கிட்டு இருக்காரு. நான் அவரை கடைசியா சந்தித்தது ஒரு விமான பயணத்தில் அந்த பயணத்தில் நானும் என் கணவர் மற்றும் என்னுடைய சின்ன பையன் மூன்று பேரும் பயணித்த போது வடிவேல் அருகில் இருந்தார்.

வடிவேலு காமெடி என்றால் என் மகனுக்கு மிகவும் பிடிக்கும். அவரை பார்த்ததும் அவன் நீங்க எங்க அப்பா படத்தில் நடிக்கிறீங்களா? எனக்கு உங்கள ரொம்ப பிடிக்கும் என்று என் மகன் கூற…

அதற்கு வடிவேலு நான் அரசியலில் இருக்கிறவங்களுக்கு வாழ்வு கொடுக்க மாட்டேன். அரசியலில் இருப்பவர்களில் உடன் நான் நடித்தால் அவருக்கு வாழ்வு வந்துவிடும் என அவர் என்று கூறியது என்னால் இன்று வரை மறக்கவே முடியவில்லை.

நீ கொடுத்தா என் கணவருக்கு வாழ்வு வந்திடப்போகுது? இன்றைக்கு என் கணவர் எங்கே இருக்கிறார்? நீ எங்கே இருக்கிறாய் பார்த்தாயா ?

என்று நடிகை ராதிகா வடிவேல் வை பார்த்து கேள்வி எழுப்புள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version