“குத்துறதுக்கு தயாராக நிக்குறீங்க போல…” ராய் லட்சுமி போஸ்.. டபுள் மீனிங்கில் கலாய்க்கும் ரசிகர்கள்..!

மாடர்ன் குதிரை போன்ற உயரமான தோற்றத்தையும் பால்வண்ண மேனியும் கொண்டு பளபளப்பான கவர்ச்சியை வெளிப்படுத்தி…

தமிழ் சினிமா ரசிகர்களை ஒட்டுமொத்த பேரையும் கவர்ந்து இழுத்தவர் நடிகை ராய் லட்சுமி. பெல்காமை சேர்ந்த ஒரு இந்திய நடிகை ஆவார்.

இவர் முதன்முதலில் சினிமா துறையில் நுழைவதற்கு முன்பு மாடல் அழகியாக தனது பணியைத் துவங்கி பல்வேறு விளம்பர திரைப்படங்களில் நடித்த தன்னை அறிமுகம் செய்து கொண்டார்.

நடிகை ராய் லட்சுமி:

இவர் நடிப்பில் வெளிவந்த குரு காபி சரவணா ஸ்டோர் மற்றும் பேரன் லெவலை போன்ற விளம்பரங்கள் மிக ஃபேமஸ் ஆகிவிட்டது.

இதையும் படியுங்கள்: விஜய் வசனம் நயன்தாராவுக்கு பொருந்தி போச்சு.. நயன்தாரா குறித்து பலரும் அறியாத ரகசியம்..!

அதன் மூலம் தான் ராய் லட்சுமி திரைப்பட வாய்ப்புகள் கிடைக்க தொடங்கியது முதன் முதலில் இவர் கற்க கசடர் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி அதன் பின்னர் குண்டக்க மண்டக்க, வாலமீகி ,

தர்மபுரி வாமணன், இரும்புக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்திருக்கிறார். இருந்தாலும் தாம் தூம் திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய அளவில் பெயரும் புகழும் பெற்றுத்தந்தது.

ஜெயம் ரவியுடன் நடித்திருந்த அந்த படம் ராய் லட்சுமிக்கு ஒரு நல்ல அடையாளத்தை கொடுத்தது. அதை தொடர்ந்து பல்வேறு ஹிட் படங்களில் நடித்து வந்தார்.

இதையும் படியுங்கள்: பிட்டு பட நடிகைங்க எல்லாம் பிச்ச வாங்கணும்.. ஹோட்டல் அறையில் வெறும் உள்ளாடையுடன் அனிகா..!

இதனுடைய புது நடிகைகளின் வருவுகளால் ராய் லட்சுமிக்கு வாய்ப்புகள் கிடைக்காமல் போக பட வாய்ப்புக்காக படுக்க கவர்ச்சியான புகைப்படங்களை தன சமூக வலைதளங்களில்

தொடர்ச்சியாக வெளியிட்டு ரசிகர்களை முகம் சுளிக்க வைத்து வருகிறார். அந்த வகையில் தற்போது அவர் வெளியிட்டுள்ள போட்டோ தான் சமூக வலைதளங்கள் முழுக்க தீயாய் பரவி வருகிறது.

ராய் லக்ஷ்மியின் மோசமான கவர்ச்சி:

இந்நிலையில் நடிகை ராய் லட்சுமி இருக்கமான பேண்ட் அணிந்து கொண்டு கையில் பாக்சிங் கிளவுஸ் அணிந்து கொண்டு திரும்பி நின்றபடி…

தன்னுடைய பின்னழகை காட்டி நிற்கும் புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டிருக்கிறார் இதனை பார்த்து ரசிகர்கள் குத்துறதுக்கு தயாராக நிக்கிறீங்க போல..

கையில கிளவுஸ் எல்லாம் மாட்டிக்கிட்டு இருக்கீங்க.. என்று டபுள் மீனிங் இல் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

இதையும் படியுங்கள்: பெண்களின் கால்களுக்கு நடுவுல மட்டும் தான் இந்த வார்த்தைகள் எல்லாம் இருக்கு.. அர்ச்சனா விளாசல்..!

இன்னும் சில ரசிகர்கள் என்ன இருந்தாலும் ஒரு நியாயம் வேண்டாமா..? கையில் பாக்சிங் கிளவுஸ் அணிந்து கொண்டு இந்த உடையை அணிந்து கொண்டு பாக்ஸிங் செய்ய போகிறீர்களா..?

உங்கள் குசும்புக்கு அளவே இல்லையா ராய் லட்சுமி என்றும் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர் நெட்டிசன்ஸ்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version